மீண்டும் இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர்! எந்த போட்டியில் தெரியுமா?

Shreyas Iyer समाचार

மீண்டும் இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர்! எந்த போட்டியில் தெரியுமா?
Shreyas Iyer Team IndiaShreyas Iyer Latest NewsShreyas Iyer Gautam Gambhir
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 36 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 131%
  • Publisher: 63%

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிளேயர் ஷ்ரேயாஸ் ஐயர் இலங்கை அணிக்கு ஒருநாள் தொடரில் மீண்டும் இந்திய அணியில் இணைய அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Shreyas Iyer Comeback: ஜிம்பாப்வே டி20 தொடரில் களமிறங்குகின்றனர்.சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்... மகிழ்ச்சியில் திளைப்பார்கள்Central government employees Shreyas Iyer Comeback: தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் பதவிக்காலம்முடிவடைய உள்ளது. இந்நிலையில் பிசிசிஐ இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீரை நியமித்துள்ளது.

அபிஷேக் சர்மா, ரியான் பராக், மயங்க் யாதவ், ஹர்ஷித் ராணா, நிதிஷ் ரெட்டி, விஜய்குமார் வைஷாக் மற்றும் யாஷ் தயாள் போன்ற இளம் வீரர்கள் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய அகாடமியில் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களில் ஒரு சிலருக்கு ஜிம்பாப்வே டி20 தொடரில் வாய்ப்பு கிடைக்கும். அதே சமயம் ஷ்ரேயாஸ் ஐயர் டி20 போட்டிகளில் இடம்பெறாத பட்சத்தில் இலங்கையில் நடக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Shreyas Iyer Team India Shreyas Iyer Latest News Shreyas Iyer Gautam Gambhir Shreyas Iyer T20 Team Shreyas Iyer Odi Worldcup Runs Shreyas Iyer Ipl 2024 Shreyas Iyer Bcci Salary Shreyas Iyer And Ishan Kisha India Vs Zimbabwe Series India Tour Of Srilanka Srilanka Vs Siraj Riyan Parag Abhishek Sharma Mayank Yadav Indian Cricket Team BCCI Gautam Gambhir News Indian Cricket News Indian Cricket Updates BCCI BCCI News Board Of Control For Cricket In India அபிஷேக் சர்மா ரியான் பராக் மயங்க் யாதவ் ஹர்ஷித் ராணா நிதிஷ் ரெட்டி விஜய்குமார் வைஷாக் ரோஹித் சர்மா விராட் கோலி ஜஸ்பிரித் பும்ரா ரின்கு சிங் ஷுப்மான் கில் அவேஷ் கான்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

டி20 உலக கோப்பை : யுவராஜ் சிங் பிளேயிங் லெவனில் ஜடேஜா, சாம்சனுக்கு இடமில்லைடி20 உலக கோப்பை : யுவராஜ் சிங் பிளேயிங் லெவனில் ஜடேஜா, சாம்சனுக்கு இடமில்லைடி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜாவை பிளேயிங் லெவனில் சேர்க்க கூடாது என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
और पढो »

ஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா! எந்த ஊரில் தெரியுமா?ஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா! எந்த ஊரில் தெரியுமா?ஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா! எந்த ஊரில் தெரியுமா?
और पढो »

சின்னத்திரையில் களமிறங்கும் சிம்ரன்! எந்த நிகழ்ச்சியில் தெரியுமா?சின்னத்திரையில் களமிறங்கும் சிம்ரன்! எந்த நிகழ்ச்சியில் தெரியுமா?சின்னத்திரையில் களமிறங்கும் சிம்ரன்! எந்த நிகழ்ச்சியில் தெரியுமா?
और पढो »

ஒரு போட்டியில் கூட விளையாடாமல் ஐசிசி கோப்பைகளை வென்ற இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?ஒரு போட்டியில் கூட விளையாடாமல் ஐசிசி கோப்பைகளை வென்ற இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?Team India: இந்திய அணி 50 ஓவர் ஐசிசி உலகக் கோப்பை, ஐசிசி டி20 உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என மொத்தம் 5 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. அந்த வகையில் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் ஐசிசி கோப்பைகளை வென்ற இந்திய வீரர்கள் குறித்து இதில் காணலாம்.
और पढो »

டி20 உலக கோப்பை : ரோகித் சர்மா பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா?டி20 உலக கோப்பை : ரோகித் சர்மா பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா?Rohit Sharma : டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
और पढो »

கிரிக்கெட், கபடி போல்... இந்தியாவில் கூடைப்பந்து லீக் போட்டிகள்கிரிக்கெட், கபடி போல்... இந்தியாவில் கூடைப்பந்து லீக் போட்டிகள்3x3 Basketball League: இன்னும் எட்டு ஆண்டுகளுக்குள் 3x3 கூடைப்பந்து போட்டியில் இந்திய அணி ஒலிம்பிக்கில் விளையாட வேண்டும் என்பதே தங்களது லட்சியம் என இந்திய கூடைப்பந்து செம்மேளன தலைவர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-15 18:37:49