ஆப்பிள் ஆரோக்கியமான பழம்தான்... ஆனால், இவர்களுக்கு ஆபத்தாகலாம்!!

What Are The Side Effects Of Apple समाचार

ஆப்பிள் ஆரோக்கியமான பழம்தான்... ஆனால், இவர்களுக்கு ஆபத்தாகலாம்!!
Side Effects Of AppleAppleSide Effects
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 42 sec. here
  • 24 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 97%
  • Publisher: 63%

Apple Health Benefits and Side Effects: ஆப்பிள் பழத்தில் பல வித ஊட்டச்சத்துகள் உள்ளன. ஆப்பிள் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட உடலுக்கு தேவையான பல நல்ல பண்புகள் உள்ளன.

ஒரு ஆரோக்கியமான நபர் தொடர்ந்து ஆப்பிளை உட்கொண்டு வந்தால், அவர் நோய்வாய்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.BSNL வழங்கும் அதிரடி பிளான்... அதிக வேக இணையத்தில் 600 ஜிபி டேட்டா... கலக்கத்தில் ஜியோ, ஏர்டெல்Men's Health : உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பழங்கள் மிக அவசியமானவை. அதிக ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள ஆப்பிள் பல வித நற்பண்புகளைக் கொண்டுள்ளது. 'An apple a day, keeps the doctor away' என்று ஒரு கூற்று உள்ளது.

ஒரு ஆரோக்கியமான நபர் தொடர்ந்து ஆப்பிளை உட்கொண்டு வந்தால், அவர் நோய்வாய்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. அதாவது அவரது ஆரோக்கியம் மேம்படுகின்றது. ஆனால், அனைத்திலும் நன்மைகளும் உள்ளன, தீமைகளும் உள்ளன என்பது அனைவருக்கும் தெரியும். ஆப்பிளும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆப்பிள் சாப்பிடுவதாலும் நன்மைகளுடன் தீமைகளும் ஏற்படுகின்றன. இது படிப்பதற்கு ஆச்சரியமாக இருந்தாலும், இது உண்மை!!

மேலும் படிக்க | வேகமா எடை குறைக்க சூப்பர் டிப்ஸ்: ஒரே வாரத்தில் வித்தியாசம் தெரியும்... ட்ரை பண்ணி பாருங்ககுறைக்கும், சில பழங்கள் உடல் பருமனை அதிகரிக்கும். ஆப்பிள் பழங்களை உட்கொள்வதால், உடல் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகின்றது. இதில் கலோரி அளவு அதிகமாக உள்ளதாக சில ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன. ஆகையால் உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் ஆப்பிள் சாப்பிடுவத தவிர்க்கலாம். இதில் சர்க்கரை அளவும் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Side Effects Of Apple Apple Side Effects Apple Health Benefits And Side Effects Who Should Not Eat Apple Who Should Avoid Apple Who Should Avoid Eating Apple Apple Health Benefits And Side Effects Apple Fruits Health Health Tips Home Remedies ஆப்பிள் பக்க விளைவுகள் செரிமானம் நார்ச்சத்து நீரிழிவு நோய் உடல் பருமன் ஒவ்வாமை Heath Tips Health Tips In Tamil

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சந்திரனில் லைட் ஹவுஸ் வைக்கப்போகும் நாசா! மாத்தி யோசிக்கும் விஞ்ஞானிகள்!சந்திரனில் லைட் ஹவுஸ் வைக்கப்போகும் நாசா! மாத்தி யோசிக்கும் விஞ்ஞானிகள்!நிலவில் களங்கம் இருக்கும், ஆனால் கலங்கரை விளக்கம்?
और पढो »

GOAT படத்தில் விஜய் சம்பளம் 200 கோடி..ஆனால் டாப் ஸ்டார் பிரசாந்திற்கு இவ்வளவு தானா?GOAT படத்தில் விஜய் சம்பளம் 200 கோடி..ஆனால் டாப் ஸ்டார் பிரசாந்திற்கு இவ்வளவு தானா?GOAT படத்தில் விஜய் சம்பளம் 200 கோடி..ஆனால் டாப் ஸ்டார் பிரசாந்திற்கு இவ்வளவு தானா?
और पढो »

என் காதுகள் எதிர்மறை விஷயங்களுக்கு மூடியே இருக்கும்என் காதுகள் எதிர்மறை விஷயங்களுக்கு மூடியே இருக்கும்எதிர்மறை எண்ணங்கள் உங்களை வீழ்த்த முயற்சித்துக் கொண்டே இருக்கும். ஆனால் நீங்கள் அவை எதற்கும் செவி சாய்க்கக்கூடாது என்று யுவன் சங்கர் ராஜா பேசியுள்ளார்.
और पढो »

ஸ்மார்ட்போனுக்கு பின்புற கவர் போடுவது அழகு! ஆனா இந்த பிரச்சனையெல்லாம் இருக்கு தெரியுமா?ஸ்மார்ட்போனுக்கு பின்புற கவர் போடுவது அழகு! ஆனா இந்த பிரச்சனையெல்லாம் இருக்கு தெரியுமா?Smartphone Back Cover Disadvantages: ஸ்மார்ட்ஃபோனின் பின்புறத்தில் கவர் போடுவது போனின் பாதுகாப்புக்குத் தான். ஆனால், அதுவே போனில் பல பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது
और पढो »

கொழுப்பை எரித்து தொப்பையை கரைக்க.. வெறும் வயிற்றில் சுரைக்காய் ஜூஸ் ஒன்றே போதும்கொழுப்பை எரித்து தொப்பையை கரைக்க.. வெறும் வயிற்றில் சுரைக்காய் ஜூஸ் ஒன்றே போதும்சுரைக்காய் ஜூஸ் நன்மைகள்: ஊட்டசத்துக்கள் நிறைந்த காய்கறியான சுரைக்காய் பலருக்கு பிடிக்காத ஒரு காய்கறி எனக் கூறலாம். ஆனால், சுரைக்காய் சாப்பிடுவதால் ஒன்றல்ல, இரண்டல்ல பல வகைகளில் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
और पढो »

ஓவர் எடையை அதிரடியாய் குறைக்க உதவும் அட்டகாசமான டிப்ஸ்: ட்ரை பண்ணி பாருங்கஓவர் எடையை அதிரடியாய் குறைக்க உதவும் அட்டகாசமான டிப்ஸ்: ட்ரை பண்ணி பாருங்கWeight Loss Tips: உடல் பருமன் பிரச்சனை உள்ளவர்கள் உடல் எடையை குறைப்பது மிக அவசியம். ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பது முக்கியமாகும்.
और पढो »



Render Time: 2025-02-15 21:08:09