GOAT படத்தில் விஜய் சம்பளம் 200 கோடி..ஆனால் டாப் ஸ்டார் பிரசாந்திற்கு இவ்வளவு தானா?
Actor Prashanth Salary In The GOAT Movie : தி கோட் திரைப்படம் விரைவில் வெளியாக இருப்பதை தொடர்ந்து, இப்படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்கள் தற்போது வெளியாகி வருகிறது.விஜய்யின் சம்பளம் 200 கோடி..ஜிம், டயட் எதுவும் வேண்டாம்: ஈசியா எடை குறைய காலையில் இதை பண்ணுங்க பொதும்செப்டம்பரில் 3-4% டிஏ ஹைக்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, டிஏ அரியர்... முக்கிய அறிவிப்பு விரைவில்
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தி கோட் . விஜய் ஹீராேவாக நடித்திருக்கும் இந்த படத்தில் அவருடன் இணைந்து தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்திருக்கின்றனர்., கடைசி படங்களுள் ஒன்றாக அமைந்திருக்கிறது ‘தி கோட்’. இந்த படத்தில், தந்தை-மகன் என இரு வேடங்களில் விஜய் நடிக்க, அவருக்கு ஜோடிகளாக சினேகா மற்றும் மீனாட்சி செளத்ரி ஆகியாேர் வருகின்றனர்.
தி கோட் படத்தை, சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாக்கியிருக்கின்றனர். சென்னை, ஐதராபாத், கேரளா, ரஷ்யா உள்பட பல்வேறு பகுதிகளில் படமாக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்னர் வெளியான டிரைலர், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில், இப்படத்தின் பட்ஜெட் குறித்த விவரங்களை அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் ஒரு நேர்காணலில் பகிர்ந்தார்.கோலிவுட் திரையுலகின் டாப் ஸ்டாராக வலம் வரும் விஜய், பல கோடிகளில் சம்பளம் வாங்குகிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.
தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாகவும், படங்கள் சரியாக ஓடாத காரணத்தினாலும் சில ஆண்டுகள் சினிமாவில் ஆக்டிவாக இல்லாமல் இருந்தார். இந்த நிலையில், தி கோட் பட வாய்ப்பு கிடைத்தது அவருக்க பெரிய கம்-பேக் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “விஜய்க்கு போட்டி நடிகராக வர வேண்டியவர், இன்று அவருடைய படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் வருகிறாரே..” என்று பிரசாந்தின் ரசிகர்களும் ஏக்க பெருமூச்சுகளை விட்டு வருகின்றனர்.
Prashanth Prashanth Movies Prashanth Salary Vijay Venkat Prabhu The GOAT Movie Prashanth Prashanth GOAT Movie Prashanth Salary Vijay Salary For The GOAT Movie The GOAT Movie Prashanth Salary தி கோட் திரைப்படத்தில் பிரசாந்த் சம்பளம் தி கோட் படத்தில் பிரசாந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவ The GOAT Movie Cast And Crew The GOAT Movie Actors தி கோட் படத்தில் நடித்தவர்கள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
விஜய்யின் கோட் படத்தின் முழு பட்ஜெட், சம்பளம் முழு விவரம் இதோநடிகர் விஜய் தி கோட் திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் விஜய்யின் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
और पढो »
GOAT படத்தில் தோனி கேமியோ உறுதி?! ‘இந்த’ காட்சியில் வருவாராம்..GOAT படத்தில் தோனி கேமியோ உறுதி?! ‘இந்த’ காட்சியில் வருவாராம்..
और पढो »
“அவசரப்பட்டுட்டேன்..” GOAT படத்தை பார்த்து விஜய் சொன்ன ரிவ்யூ!!“அவசரப்பட்டுட்டேன்..” GOAT படத்தை பார்த்து விஜய் சொன்ன ரிவ்யூ!!
और पढो »
5 நிமிடம் நடிக்க 2 கோடி சம்பளம்! அநியாயம் செய்யும் பிரபல நடிகை..யார் தெரியுமா?5 நிமிடம் நடிக்க 2 கோடி சம்பளம்! அநியாயம் செய்யும் பிரபல நடிகை..யார் தெரியுமா?
और पढो »
‘அந்தகன்’ படத்தில் நடிக்க பிரசாந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு? அவரே சொன்ன பதில்!‘அந்தகன்’ படத்தில் நடிக்க பிரசாந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு? அவரே சொன்ன பதில்!
और पढो »
அமைச்சர் உதயநிதியை வம்புக்கு இழுத்த பிக்பாஸ் டைட்டில் வின்னர்Balaji Murugadoss vs Udhayanidhi news : அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வம்புக்கு இழுத்திருக்கும் விஜய் டிவி பிக்பாஸ் டைட்டில் வின்னர் பாலாஜி முருகதாஸ், ஊழல் செய்யாமலா இவ்வளவு சொத்துகளை அவரது குடும்பம் சம்பாதித்திருக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.
और पढो »