ஆப்பிள் விஷன் ப்ரோ மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்! மருத்துவத்துறையில் புதிய புரட்சி

Apple Vision Pro Mixed Reality Headset समाचार

ஆப்பிள் விஷன் ப்ரோ மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்! மருத்துவத்துறையில் புதிய புரட்சி
Revolution In MedicineGem Hospitalஆப்பிள் விஷன் ப்ரோ மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 73 sec. here
  • 7 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 47%
  • Publisher: 63%

Reality Headset: உலகின் எந்த மூலையில் இருந்தும் அறுவை சிகிச்சை நடைபெற்றாலும் மருத்துவர்கள் அதனை பார்க்க உதவும் கருவி...

Apple Vision Pro Mixed மருத்துவத்துறையில் புதிய புரட்சிLord Shaniசிஎஸ்கேவில் 2 மாற்றங்கள்... ராஜஸ்தானில் ஒரே ஒரு மாற்றம் - CSK vs RR பிளேயிங் லெவன் கணிப்பு!இன்றைய நவீன உலகில் எலக்ட்ரானிக்ஸ் கருவிகளின் கண்டு பிடிப்புகள், மனிதனின் பல்வேறு தேவைகளுக்கு இன்றியமையாததாக உள்ளது.

இக்கருவியின் செயல்பாடுகள் குறித்து ஜெம் மருத்துவமனை செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது. அந்தக் கூட்டத்தில் பேசியிஅ ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பழனிவேலு மற்றும் ஜெம் மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி பிரவீன் ராஜ் குடலியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பார்த்தசாரதி ஆகியோர் கருவி குறித்து விளக்கமாக பேசினார்கள்.ஆப்பிள் விஷன் ப்ரோ மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்டை வடிவமைத்த ஆப்பிள் நிறுவனம் திரைப்படங்களை நம் கண் முன் காட்டும் வகையில் வடிவமைத்திருந்தது.

அறுவைசிகிச்சையின் பொழுது மருத்துவர்களுக்கு பல்வேறு இடையூறுகள் இருந்தது. லேப்ராஸ்கோபிக் மானிட்டரை அடிக்கடி பார்த்து, பார்த்து வயிறு, ஹெர்னியா, குடலிரக்கம், உள்ளிட்ட அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியநிலை இருந்து வந்தது. இதனால் மருத்துவர்களுக்கு கால விரயம் ஏற்படும். தற்போது இந்த கருவி மூலமாக நாம் எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும் 4கே கிளாரிட்டியுடன் துள்ளியமாக கணித்து அறுவை சிகிச்சையின் கால நேரத்தை குறைப்பதுடன் மிக துள்ளியமாக அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடிகிறது, இக்கருவி மருத்துவதுறையில் நாங்கள் எதிர்பார்த்ததை விட ஒரு புரட்சியை ஏற்படுத்தும் வகையில் பிரமிப்பை ஏற்படுத்துகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்திய நாட்டு மதிப்பீட்டில் 4"லட்ச ரூபாய் கொண்ட இக்கருவி மூலமாக இச்சாதனையை படைத்த ஜெம் மருத்துவமனையின் மருத்துவர்களை ஆப்பிள் நிறுவனமே வியந்து பார்ப்பதாக மருத்துவர்கள், செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Revolution In Medicine Gem Hospital ஆப்பிள் விஷன் ப்ரோ மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட் ஆப்பிள் நிறுவனம்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

டிராவிட்டிற்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகும் தோனி?டிராவிட்டிற்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகும் தோனி?இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில் புதிய பயிற்சியாளரை தேடி வருகிறது பிசிசிஐ.
और पढो »

புதிய ரேஷன் கார்டு ஈஸியாக பெறுவது எப்படி? தேவையான ஆவணங்கள் லேட்டஸ்ட் அப்டேட்புதிய ரேஷன் கார்டு ஈஸியாக பெறுவது எப்படி? தேவையான ஆவணங்கள் லேட்டஸ்ட் அப்டேட்புதிய ரேஷன் கார்டு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள், அதற்கு எப்படி விண்ணப்பிப்பது, தேவையான ஆவணங்கள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

தமிழில் அறிமுகமாகி உள்ள புதிய ஓடிடி தளம்! மாதம் ரூ.29 கட்டினால் போதும்!தமிழில் அறிமுகமாகி உள்ள புதிய ஓடிடி தளம்! மாதம் ரூ.29 கட்டினால் போதும்!சின்ன பட்ஜெட்டில் உருவாகும் நல்ல படைப்புகளுக்கு வரப்பிரசாதமாக உருவாகியுள்ள புதிய ஓடிடி தளமான ‘ஓடிடி பிளஸ்’ஸை இயக்குநர் சீனுராமசாமி துவங்கி வைத்தார்.
और पढो »

ஜியோவின் புதிய ரீசார்ஜ் திட்டம்! ஒரே திட்டத்தில் இவ்வளவு நன்மைகளா?ஜியோவின் புதிய ரீசார்ஜ் திட்டம்! ஒரே திட்டத்தில் இவ்வளவு நன்மைகளா?Jio Cinema Premium: ஜியோ சினிமா தற்போது ஐபிஎல் 2024 போட்டிகளை இலவசமாக வழங்கி வந்தாலும் சில புதிய ரீசார்ஜ் திட்டங்களை தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது.
और पढो »

மே மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. முழு லிஸ்ட் இதோமே மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. முழு லிஸ்ட் இதோBank Holidays In May: நாளை புதிய மாதம் அதாவது மே மாதம் தொடங்கயுள்ள நிலையில், தற்போது எத்தனை நாட்கள் வங்கிகள் விடுமுறையாக இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
और पढो »

84 நாள்களுக்கு இலவச நெட்பிளிக்ஸ்... 3ஜிபி + அன்லிமிடெட் 5ஜி டேட்டா84 நாள்களுக்கு இலவச நெட்பிளிக்ஸ்... 3ஜிபி + அன்லிமிடெட் 5ஜி டேட்டாFree Netflix Airtel Prepaid Plan: தினமும் 3ஜிபி டேட்டாவுடன் 84 நாள்களுக்கு இலவச நெட்பிளிக்ஸ் அணுகலையும் தரும் புதிய ப்ரீபெயட் ரீசார்ஜ் திட்டத்தை ஏர்டெல் அறிமுகப்படுத்தி உள்ளது.
और पढो »



Render Time: 2025-02-13 14:33:57