புதிய ரேஷன் கார்டு ஈஸியாக பெறுவது எப்படி? தேவையான ஆவணங்கள் லேட்டஸ்ட் அப்டேட்

Ration Card समाचार

புதிய ரேஷன் கார்டு ஈஸியாக பெறுவது எப்படி? தேவையான ஆவணங்கள் லேட்டஸ்ட் அப்டேட்
Ration Card RulesRation CardNew Ration Card
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 21 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 79%
  • Publisher: 63%

புதிய ரேஷன் கார்டு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள், அதற்கு எப்படி விண்ணப்பிப்பது, தேவையான ஆவணங்கள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

Lord Shaniசனி பகவானுக்கு பிடித்த அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்: அதிகம் படுத்தாமல் அருள் மழை பொழிவார் சனிதமிழ்நாடு அரசிடமிருந்து ரேஷன் கார்டு வாங்க நினைப்பவர்கள் தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் வசிப்பதற்கான முகவரிச் சான்று தேவை. வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அவர்கள் குறைந்தது ஆறு மாத காலம் தமிழ்நாட்டில் தங்கியிருந்தால் ரேஷன் கார்டு கிடைக்கும்.

இருவரின் பெயரும் நீக்கப்பட்ட பிறகே புதிய கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும். புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னர் சிலிண்டர் இணைப்பு வாங்க வேண்டும். தனியாக சிலிண்டர் இணைப்பு இல்லாவிட்டால் கார்டு கிடைக்காது. அரசு இ-சேவை மையங்களில் ரேஷன் கார்டுக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம். அதேபோல, அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொதுச் சேவை மையங்களிலும் விண்ணப்பிக்க முடியும். நீங்களே ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதியும் உள்ளது. ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த 20 நாட்களில் ஒப்புதல் கிடைத்துவிடும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Ration Card Rules Ration Card New Ration Card Ration Card Update Ration Card Status How To Apply Ration Card Online How To Apply Ration Card Documents For Ration Card புதிய ரேஷன் கார்டு புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் ரேஷன் கார்டு ரேஷன் கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும NPHH குடும்ப அட்டை என்றால் என்ன? ரேஷன் கார்டு என்றால் என்ன? அரிசி குடும்ப அட்டை என்றால் என்ன? ரேஷன் கார்டு பெயர் சேர்த்தல் புதிய ரேஷன் கார்டு வாங்க என்ன செய்ய வேண்டும்?

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

உடனடியாக ஆதார் கார்டு தேவைப்பட்டால் ஆன்லைனில் பெறுவது எப்படி?உடனடியாக ஆதார் கார்டு தேவைப்பட்டால் ஆன்லைனில் பெறுவது எப்படி?ஆதார் அட்டை தொலைந்துவிட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ, அரசு சேவைகளைப் பெறுவதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், உடனடியாக ஆதார் கார்டு தேவைப்பட்டால், ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம்.
और पढो »

ரேஷன் கார்டில் புதிய உறுப்பினரை சேர்க்கணுமா? உடனே இதை படிக்கவும்ரேஷன் கார்டில் புதிய உறுப்பினரை சேர்க்கணுமா? உடனே இதை படிக்கவும்Ration Card Rules: நீங்கள் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டிருந்தால், முதலில் உங்கள் மனைவியின் பெயரை ஆதார் அட்டையில் புதுப்பிக்க வேண்டும். இதற்கு, ஆதார் அட்டையில் தந்தையின் பெயருக்கு பதிலாக கணவரின் பெயரை மாற்ற வேண்டும்.
और पढो »

ஆதார் கார்ட் தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட UIDAI!ஆதார் கார்ட் தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட UIDAI!Aadhaar Card Latest Update: ஆதார் கார்டு பயன்படுத்தும் போது, ​​அதன் பிற வடிவங்களான e-Aadhaar, mAadhaar app மற்றும் Aadhaar PVC கார்டு போன்றவற்றையும் பயன்படுத்துவது பற்றி UIDAI ட்வீட் செய்துள்ளது.
और पढो »

தனுஷ் நடிக்கும் குபேரா படத்தின் புது அப்பேட் கொடுத்த படக்குழுதனுஷ் நடிக்கும் குபேரா படத்தின் புது அப்பேட் கொடுத்த படக்குழுKubera Teaser Release Date: சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள குபேரா திரைப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
और पढो »

செல்போன் உபயோகத்தை குறைப்பது எப்படி? ‘இந்த’ டிப்ஸை படிங்க...செல்போன் உபயோகத்தை குறைப்பது எப்படி? ‘இந்த’ டிப்ஸை படிங்க...செல்போன் உபயோகத்தை குறைப்பது எப்படி? ‘இந்த’ டிப்ஸை படிங்க...
और पढो »

ஏசி இல்லாமல் உடலை குளுகுளுவென வைத்துக்கொள்வது எப்படி? ‘இதை’ செய்யுங்கள்..ஏசி இல்லாமல் உடலை குளுகுளுவென வைத்துக்கொள்வது எப்படி? ‘இதை’ செய்யுங்கள்..ஏசி இல்லாமல் உடலை குளுகுளுவென வைத்துக்கொள்வது எப்படி? ‘இதை’ செய்யுங்கள்..
और पढो »



Render Time: 2025-08-20 04:53:28