உடனடியாக ஆதார் கார்டு தேவைப்பட்டால் ஆன்லைனில் பெறுவது எப்படி?

Aadhar Card समाचार

உடனடியாக ஆதார் கார்டு தேவைப்பட்டால் ஆன்லைனில் பெறுவது எப்படி?
Duplicate Aadhaar DownloadAadhaar Card UsersAadhaar Online Service
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 48 sec. here
  • 11 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 54%
  • Publisher: 63%

ஆதார் அட்டை தொலைந்துவிட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ, அரசு சேவைகளைப் பெறுவதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், உடனடியாக ஆதார் கார்டு தேவைப்பட்டால், ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம்.

ஆதார் எண் மட்டும் உங்களிடம் இருந்தால் போதும்Guru Peyarchiஜாதி வெறியர்களுக்கு மதிப்பெண்ணால் செருப்படி கொடுத்த சின்னதுரை... நாங்குநேரி மாணவன் அசத்தல்!இந்திய குடிமக்களுக்கு ஆதார் அட்டை ஒரு முக்கியமான அடையாள ஆவணமாகும். அரசாங்கத் திட்டங்கள் மற்றும் பிற நன்மைகளைப் பெற டிஜிட்டல் அடையாளச் சான்றாகவும் இது பயன்படுத்தப்படுகிறது. அத்தகைய ஆதார் அட்டை தொலைந்துவிட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ, அரசு சேவைகளைப் பெறுவதில் சிரமத்தை சந்திக்க நேரிடும்.

mAadhaar செயலியில் இருந்து நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.- 'ஆதாரைப் பதிவிறக்கு' என்பதைக் கிளிக் செய்யவும்.- உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் 4 இலக்க OTP ஐ உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள்.- உங்கள் இ-ஆதார் PDF வடிவத்தில் டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்இப்போது யார் வேண்டுமானாலும் தங்கள் ஆதார் அட்டையை ஆன்லைனில் பிவிசி கார்டாக மாற்றிக்கொள்ளலாம். யுஐடிஏஐ இணையதளத்திற்குச் சென்று 50 ரூபாய் கட்டணம் செலுத்தி PVC ஆதார் அட்டையை ஆர்டர் செய்யலாம்.

atuidai.gov.in/ க்குச் சென்று எனது ஆதார் லிங்கை கிளிக் செய்யவும். பின்னர் ஆர்டர் ஆதார் பிவிசி கார்டை கிளிக் செய்து ஆர்டர் செய்யவும்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!12ஆம் வகுப்பு ரிசல்ட்...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Duplicate Aadhaar Download Aadhaar Card Users Aadhaar Online Service ஆதார் கார்டு இ ஆதார் கார்டு பெறுவது எப்படி ஆன்லைனில் இ ஆதார் கார்டு பெறுவது எப்படி ஈஸியாக ஆன்லைனில் இஆதார் கார்டு டவுன்லோடு ஆதார் நியூஸ் ஆதார் கார்டு டெக்னாலஜி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஆதார் கார்ட் தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட UIDAI!ஆதார் கார்ட் தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட UIDAI!Aadhaar Card Latest Update: ஆதார் கார்டு பயன்படுத்தும் போது, ​​அதன் பிற வடிவங்களான e-Aadhaar, mAadhaar app மற்றும் Aadhaar PVC கார்டு போன்றவற்றையும் பயன்படுத்துவது பற்றி UIDAI ட்வீட் செய்துள்ளது.
और पढो »

பிளஸ்-2 தேர்வு பொதுத்தேர்வு முடிவுகள்...ஆன்லைனில் பார்ப்பது எப்படி?பிளஸ்-2 தேர்வு பொதுத்தேர்வு முடிவுகள்...ஆன்லைனில் பார்ப்பது எப்படி?TN 12th Exam Result 2024: தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி, மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெற்றது. தற்போது இந்த தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாக உள்ளது.
और पढो »

ஆதார் கார்ட் மூலம் கடன் வாங்குவது எப்படி? இந்த வழிமுறைகள் மூலம் பெற முடியும்!ஆதார் கார்ட் மூலம் கடன் வாங்குவது எப்படி? இந்த வழிமுறைகள் மூலம் பெற முடியும்!ஆதார் கார்ட் முக்கிய ஆவணமாக இந்தியாவில் கருதப்படுகிறது. வங்கி சேவைகள் முதல் கார், பைக் வாங்குவது வரை ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
और पढो »

செல்போன் உபயோகத்தை குறைப்பது எப்படி? ‘இந்த’ டிப்ஸை படிங்க...செல்போன் உபயோகத்தை குறைப்பது எப்படி? ‘இந்த’ டிப்ஸை படிங்க...செல்போன் உபயோகத்தை குறைப்பது எப்படி? ‘இந்த’ டிப்ஸை படிங்க...
और पढो »

ஏசி இல்லாமல் உடலை குளுகுளுவென வைத்துக்கொள்வது எப்படி? ‘இதை’ செய்யுங்கள்..ஏசி இல்லாமல் உடலை குளுகுளுவென வைத்துக்கொள்வது எப்படி? ‘இதை’ செய்யுங்கள்..ஏசி இல்லாமல் உடலை குளுகுளுவென வைத்துக்கொள்வது எப்படி? ‘இதை’ செய்யுங்கள்..
और पढो »

ஐபோன் 15 மாடல் போனுக்கு ரூ.50 ஆயிரம் தள்ளுபடி! எப்படி பெறுவது என தெரிந்து கொள்ளுங்கள்ஐபோன் 15 மாடல் போனுக்கு ரூ.50 ஆயிரம் தள்ளுபடி! எப்படி பெறுவது என தெரிந்து கொள்ளுங்கள்Flipkart, Mega Saving Days sale, iPhone 15: ஐபோன் 15 மாடல் ஸ்மார்ட்போன் மாடல் இப்போது 50 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியில் வாங்கலாம். இந்த அருமையான ஆஃபரை முழுமையாக பெற்றுக் கொள்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »



Render Time: 2025-02-19 08:29:30