TN 12th Exam Result 2024: தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி, மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெற்றது. தற்போது இந்த தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாக உள்ளது.
தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது?குரு பெயர்ச்சியால் குபேர யோகம், இந்த ராசிகளுக்கு பணம், புகழ், ராஜராஜ பொற்காலம்குரு பெயர்ச்சி: 2025 வரை இந்த ராசிகளுக்கு பணக்கார யோகம்... வெற்றிகள் குவியும், மகிழ்ச்சியில் திளைப்பார்கள்!!முலாம்பழம் விதைகளில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா? தூக்கி எறிந்து விடாதீர்கள்
தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கு 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டு தற்போது பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் மார்ச் 22 ஆம் தேதி வரை பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. மேலும் மார்ச் 4 ஆம் தேதி முதல் மார்ச் 25 ஆம் தேதி வரை பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கும், மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது.
விடைத்தாள் திருத்தமும் நிறைவு பெற்றுள்ள நிலையில் இன்று காலை அதாவது மே 6 ஆம் தேதி அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில்முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. அதே போல பிளஸ்-1க்கு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடந்து முடிந்துள்ளது. அதுமட்டுமின்றி 10 ஆம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தமும் நிறைவு பெற்ருள்ள நிலையில் இதற்கான தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 10 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.12ஆம் வகுப்பு தேர்வை, மொத்தம் 7.50 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணி அளவில் வெளியிடப்படவுள்ளது. தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்ததேதி/மாதம்/ வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.} ஆகிய இணையதள முகவரியில் சரிப்பார்த்து கொள்ளலாம். மேலும் SMS மூலமாகவும் தேர்தல் முடிவுகளை அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
When Was The 12Th Result Declared In 2024? How To Check 12Th Result CBSE? How To Check Result 2024? 12Th Exam Result 12Th Result Tamil Nadu Anbil Mahesh Poyyamozhi When Will Plus Two Results Will Be Declared Schools Public Exam Which Board Is 12Th In Tamil Nadu? What Is The Date Of The Higher Secondary Exam 202 +2 Public Exam School Education Tn Government Plus Two Exam Results +2 Exam Results பள்ளிக்கல்வித்துறை பொதுத் தேர்வு பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தயார் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போது TN Board Result TN Exams 2024 Board Exam Result SSLC Board Exam TN Board Results Latest News TN Board Exam Result News TN Board Exam News Tamil How To Check TN Board Exam Results 2024 Steps In 10Th Exam Result Date 12Th Exam Result Date 11Thexam Result Date TN Board 10Th Result Date TN Board 11Th Result Date TN Board 12Th Result Tamil Nadu Board Result 2024 10ஆம் வகுப்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
நாளை வெளியாகிறது பிளஸ்-2 தேர்வு முடிவுகள்: ரிசல்ட் லிங்க் இதோTN 12th Exam Result 2024: தமிழகத்தில் 12ம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கி, மார்ச் 22ம் தேதி வரை நடைபெற்றது. தற்போது இதன் முடிவுகள் நாளை காலை வெளியாகிறது.
और पढो »
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 6ஆம் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறைTN 12th Exam Result 2024: தமிழகத்தில் 12ம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கி, மார்ச் 22ம் தேதி வரை நடைபெற்றது. தற்போது திருத்தும் பணிகள் நிறைவு பெற்று முடிவுகள் வெளியாக உள்ளது.
और पढो »
Aavesham : பகத் பாசில் நடித்த ‘ஆவேசம்’ படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்படி பார்ப்பது?Aavesham : பகத் பாசில் நடித்த ‘ஆவேஷம்’ படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்படி பார்ப்பது?
और पढो »
10th Exam Result: தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?TN 10th Exam Result 2024: தமிழகத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற்றது. தற்போது திருத்தும் பணிகள் நிறைவு பெற்று முடிவுகள் வெளியாக உள்ளது.
और पढो »
செல்போன் உபயோகத்தை குறைப்பது எப்படி? ‘இந்த’ டிப்ஸை படிங்க...செல்போன் உபயோகத்தை குறைப்பது எப்படி? ‘இந்த’ டிப்ஸை படிங்க...
और पढो »
நீட் தேர்வு மையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை-பெற்றோர்கள் புகார்!நீட் தேர்வு எழுத வந்தவர்களுக்கு அடிப்படை வசதி இல்லை-பெற்றோர்கள் புகார்!
और पढो »