TN 12th Exam Result 2024: தமிழகத்தில் 12ம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கி, மார்ச் 22ம் தேதி வரை நடைபெற்றது. தற்போது திருத்தும் பணிகள் நிறைவு பெற்று முடிவுகள் வெளியாக உள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரும் மே 6ஆம் தேதி தேர்வு முடிவுகளை வெளியிடுவார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு அனுமதி பெற வேண்டியுள்ளது.குரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அற்புதமாய் இருக்கும்: ராக்கெட் வேகத்தில் வாழ்க்கை முன்னேறும்Monthly Horoscopeகுரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும்: அடுத்த ஓராண்டு பொற்காலமாய் ஜொலிக்கும்
தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கு 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டு தற்போது பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் மார்ச் 22 ஆம் தேதி வரை பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. மேலும் மார்ச் 4 ஆம் தேதி முதல் மார்ச் 25 ஆம் தேதி வரை பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கும், மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது.
விடைத்தாள் திருத்தமும் நிறைவு பெற்று வரும் மே 6 ஆம் தேதி அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. அதே போல பிளஸ்-1க்கு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடந்து வந்தது. இந்நிலையில், 10ம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தமும் நிறைவு பெற்ருள்ள நிலையில் இதற்கான தேர்வு முடிவுகள் வரும் 10 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Namakkal Pallipalayam kidney selling: கடன் தொல்லை, பள்ளிபாளையத்தில் மீண்டும் கிட்னி விற்பனை! பேரதிர்ச்சிஆகிய இணையதள முகவரியில் சரிப்பார்த்து கொள்ளலாம். மேலும் SMS மூலமாகவும் தேர்தல் முடிவுகளை அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இவை தவிர பள்ளி மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளிகளிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலும், அனைத்து நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை கட்டணமின்றி தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
12Th Result Tamil Nadu Anbil Mahesh Poyyamozhi 12Th Exam Results Will Be Declared On May 6 When Will Plus Two Results Will Be Declared Schools Public Exam +2 Public Exam School Education Tn Government Plus Two Exam Results +2 Exam Results பள்ளிக்கல்வித்துறை பொதுத் தேர்வு பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தயார் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போது
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
10th Exam Result: தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?TN 10th Exam Result 2024: தமிழகத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற்றது. தற்போது திருத்தும் பணிகள் நிறைவு பெற்று முடிவுகள் வெளியாக உள்ளது.
और पढो »
உறியடி விஜய்குமார் நடிக்கும் எலக்சன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!‘சேத்துமான்’ படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் எலக்சன் படம் மே 17ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
और पढो »
மே 1 தியேட்டரில் தீபாவளிதான்! அஜித் பிறந்தநாளையொட்டி வெளியாகும் படங்களின் லிஸ்ட்..மே 1 தியேட்டரில் தீபாவளிதான்! அஜித் பிறந்தநாளையொட்டி வெளியாகும் படங்களின் லிஸ்ட்..
और पढो »
பேங்க் போறீங்களா? மே மாதம் எந்தெந்த நாட்களில் வங்கி விடுமுறை தெரியுமா? இதோ லிஸ்ட்Bank Holidays In May: மே மாதம் பிறக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தற்போது வரும் மே மாதம் எந்தெந்த நாட்களில் வங்கிகள் விடுமுறையாக இருக்கும் என்று தெரிந்துக்கொள்வோம்.
और पढो »
ப்ளாக்பஸ்டர் மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படம்.. டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் தேதி அறிவிப்புப்ளாக்பஸ்டர் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ திரைப்படம், மே 5 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகவுள்ளது.
और पढो »
இன்றைய ராசிபலன் 03 மே 2024: வெள்ளிக்கிழமை தசமி திதியால் ஏற்படும் பலன்கள்!இன்றைய ராசிபலன் 03 மே 2024, வெள்ளிக்கிழமை தசமி திதியால் 12 ராசிகளுக்கும் ஏற்படும் பலன்கள் என்னவென்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »