ஆம்ஸ்ட்ராங் வழக்கிற்கும், சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை... என்கவுண்டருக்கு போலீசார் விளக்கம்!

Seizing Raja समाचार

ஆம்ஸ்ட்ராங் வழக்கிற்கும், சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை... என்கவுண்டருக்கு போலீசார் விளக்கம்!
Seizing Raja EncounterWhy Seizing Raja EncounteredArmstrong Murder Case
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 46 sec. here
  • 29 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 116%
  • Publisher: 63%

Seizing Raja Encounter: ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், சீசிங்ராஜாவிற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என போலீசார் தெரிவித்துள்ள நிலையில், அவரை என்கவுண்டர் செய்ததற்கான காரணத்தையும் விளக்கியுள்ளது.

இன்று அதிகாலையில் என்கவுண்டர் செய்யப்பட்டு கொலையானார்.Electric Two WheelerWeekly Horoscopeஆந்திரா மாநிலம் கடப்பாவில் தனிப்படையினரால் கைது செய்யப்பட்ட பிரபல சரித்திர பதிவேடு ரவுடியான சீசிங் ராஜா இன்று அதிகாலை போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டு உயிரிழந்தார். இந்த என்கவுண்டர் தொடர்பாக அடையாறில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்தில் சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி செய்தியாளர்களிடம் பேசியதாவது," காவல்துறையின் சிறப்பு பிரிவினர் ஆந்திரா அருகில் வேறு ஒரு வழக்குக்காக சென்ற நிலையில், அங்கு சரித்திர பதிவேடு ரவுடி சீசிங் ராஜா பதுங்கி இருப்பதாக தகவல் வந்தது.தொடர்ந்து அங்கு இருந்த தனிப்படையினர் கடப்பாவில் ரவுடி சீசிங் ராஜாவை கைது செய்தனர், பின்னர் அங்கிருந்து வேளச்சேரி காவல் நிலைய ஆய்வாளர் விமல் அவர்களிடம் சீசிங் ராஜாவை தனிப்படையினர் ஒப்படைத்தனர்.

பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக அக்கரை பக்கிகாம் கெனால் பேங்க் பகுதிக்கு வேளச்சேரி காவல் நிலைய சட்ட ஒழுங்கு ஆய்வாளர் விமல் மற்றும் அடையாறு காவல் நிலைய சட்ட ஒழுங்கு ஆய்வாளர் இளங்கனி ஆகியோர் அழைத்து சென்று விசாரித்துள்ளனர்.அப்போது ரவுடி சீசிங் ராஜா அங்கே மண்ணுக்குள் பதுக்கி வைத்திருந்த கைதுப்பாக்கியை எடுத்து ஆஜர் செய்வதுபோல் பாவனை காட்டி காவலர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். அந்த குண்டுகள் காவல்துறையினரின் வாகனத்தின் மீது பாய்ந்தது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Seizing Raja Encounter Why Seizing Raja Encountered Armstrong Murder Case Tamil Nadu Police Explanation On Seizing Raja Enc Tamil Nadu Police Seizing Raja Encounter Details Who Is Seizing Raja Seizing Raja Why Encountered Armstrong Murder Case News Updates TN News Updates சீசிங் ராஜா சீசிங் ராஜா என்கவுண்டர் ஏன் சீசிங் ராஜா என்கவுண்டர் செய்யப்பட்டார் தமிழ்நாடு போலீசார் விளக்கம் சீசிங் ராஜா என்கவுண்டருக்கு போலீசார் விளக்கம் ஆம்ஸ்ட்ராங் வழக்கிற்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒரு என்கவுண்டர்! போலீஸ் அதிரடி!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒரு என்கவுண்டர்! போலீஸ் அதிரடி!பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 29வது நபராக, ஆந்திராவில் பதுங்கி இருந்த ரவுடி சீசிங் ராஜா நேற்று தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
और पढो »

வாழைப்பழம் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாதா? மருத்துவர் சொல்லும் விளக்கம்வாழைப்பழம் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாதா? மருத்துவர் சொல்லும் விளக்கம்வாழைப்பழம் குழந்தைகளுக்கு கொடுத்தால் செரிமான பிரச்சனைகள் வரும் என கூறப்படும் நிலையில் மருத்துவர் ஒருவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.
और पढो »

பிரபல ரவுடி சீசிங் ராஜாவை சுவரொட்டி விளம்பரம் செய்து தேடும் தாம்பரம் போலீஸ்பிரபல ரவுடி சீசிங் ராஜாவை சுவரொட்டி விளம்பரம் செய்து தேடும் தாம்பரம் போலீஸ்சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை சுவரொட்டி விளம்பரம் செய்து தாம்பரம் போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது.
और पढो »

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கிய ரவுடி சஜித்... தட்டித்தூக்கிய தனிப்படை போலீசார்ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கிய ரவுடி சஜித்... தட்டித்தூக்கிய தனிப்படை போலீசார்Armstrong Murder Case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடியான சீசிங் ராஜாவின் நெருங்கிய கூட்டாளியான சஜித்தை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சஜித்தின் பின்னணி குறித்து இங்கு காணலாம்.
और पढो »

சுங்கச்சாவடி விலை உயர்வு: ஆம்னி பஸ் கட்டணமும் அதிகரிப்பு?சுங்கச்சாவடி விலை உயர்வு: ஆம்னி பஸ் கட்டணமும் அதிகரிப்பு?Tamil Nadu Latest News Updates: தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.
और पढो »

பாடி பில்டர்கள் மாரடைப்பால் உயிரிழப்பது ஏன்? மருத்துவர் சொல்லும் விளக்கம்பாடி பில்டர்கள் மாரடைப்பால் உயிரிழப்பது ஏன்? மருத்துவர் சொல்லும் விளக்கம்அண்மைக்காலமாக பாடி பில்டர்கள் எல்லாம் மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்து வரும் நிலையில், அது ஏன் என மருத்துவர் சந்து விளக்கம் கொடுத்துள்ளார். ]
और पढो »



Render Time: 2025-02-19 04:40:40