சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை சுவரொட்டி விளம்பரம் செய்து தாம்பரம் போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது.
தீவிரமாக தேடி வரும் தாம்பரம் காவல்துறை மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் டிஏ ஹைக், அசத்தல் ஊதிய உயர்வு: முழு கணக்கீடு இதோPF உறுப்பினர்களுக்கு ஜாக்பாட்: இனி 1 லட்சம் வரை பணம் எடுக்கலாம், விதிகளில் 3 முக்கிய மாற்றங்கள்மூளை கம்ப்யூட்டரை போல் வேலை செய்ய... உதவும் சில சூப்பர் உணவுகள்
அதில் கிழக்கு தாம்பரம் ராம கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ராஜா என்கிற சீசிங் ராஜா , என்பவர் செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள ஒரு வழக்கின் குற்றவாளி ஆவார். அந்த வழக்கில் முறைப்படி அழைப்பாணை வழங்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடியாணை பிறக்கப்பட்டது. அதன் பிறகும் தொடர்ந்து அவர் தலைமறைவாக இருந்து வருகிறார்.
இந்த சூழலில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் சீசிங் ராஜா பெயர் அடிபட்டுள்ளது. ஆற்காடு சுரேஷுக்கு ஒரு பிரச்சனை என்றால் சீசிங் ராஜா பின்னால் நிற்பாராம். இருவரும் உயிருக்கு உயிரான நண்பர்களாம். அதனால் ஆற்காடு சுரேஷுன் கொலைக்கு பழிவாங்க ஆம்ஸ்ட்ராங் கொலையில் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பு இருக்குமோ என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். பிரபல ரவுடி பாம் சரவணன் அண்ணன் தென்னரசு கொலையில் முக்கிய குற்றவாளியாக சீசிங் ராஜா செயல்பட்டார்.
Rowdy Ceasing Raja Notorious Rowdy Amstrong Murder Case Chennai Crime ரவுடி சீசிங் ராஜா தாம்பரம் காவல்துறை ஆம்ஸ்ட்ராங் கொலை கிரைம் நியூஸ் தமிழ் Criminal Activities Murder Case Wanted Criminal Public Notice Legal Issues Local News Tamil Nadu Crime News Law Enforcement Gang-Related Crime Fugitive Who Is Rowdy Raja
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தமிழ் சினிமாவில் அனைவரையும் கலங்கடித்த 6 விவாகரத்துகள்!சினிமாவில் உள்ள பிரபலங்கள் விவாகரத்து செய்து கொள்வது தற்போது பிரபலமாகி உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் விவாகரத்து செய்து கொண்ட ஜோடிகளை பற்றி பார்ப்போம்.
और पढो »
நடிகர் ஜெயம் ரவி விவாகரத்து செய்ய காரணம் இதுதானா? வெளியான தகவல்!What Is The Reason Behind : நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய காதல் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்து பிரிந்தது ஏன்?
और पढो »
ஆர்டரை ரத்து செய்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு டெலிவரி செய்யப்பட்ட பிரஷர் குக்கர்!அமேசானில் குக்கர் ஆர்டர் செய்து, கேன்சல் செய்யப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு டெலிவரி செய்யப்பட்டதால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
और पढो »
கூலி படத்தில் புதிதாக இணைந்த பிரபல நடிகர்! யார் தெரியுமா?கூலி படத்தில் புதிதாக இணைந்த பிரபல நடிகர்! யார் தெரியுமா?
और पढो »
இயக்குனராக களமிறங்கும் கேஜிஎஃப் படத்தின் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்!பிரபல இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் வீர சந்திரஹாசா படத்தின் மூலம் மீண்டும் இயக்குனராக மாறி உள்ளார். இந்த படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
और पढो »
கோஹினூர் வைரம் போல் உங்களை பளபளவென மினுமினுக்க வைக்கும் மந்திர பானம்Skin care : கோஹினூர் வைரம் போல் பார்ப்பவர்களின் கண்கள் கூசும் அளவுக்கு உங்களை பளபளவென மினுமினுக்க வைக்கும் இந்த ஜூஸை நீங்கள் வீட்டிலேயே தயார் செய்து குடிக்கலாம்.
और पढो »