அமேசானில் குக்கர் ஆர்டர் செய்து, கேன்சல் செய்யப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு டெலிவரி செய்யப்பட்டதால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
2 ஆண்டுகளுக்கு பிறகு டெலிவரி செய்யப்பட்டுள்ளது.சிம்மத்தில் சஞ்சரிக்கப்போகும் புதன்! 5 ராசிகளுக்கு மகா மெகா பொற்காலம்! உங்களுக்கு எப்படி?செப்டம்பர் 1 முதல் பெரிய மாற்றங்கள்: ஜிஎஸ்டி, எல்பிஜி, ஆதார், அகவிலைப்படி.... முழு லிஸ்ட் இதோ
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆர்டர் செய்யப்பட்ட பிரஷர் குக்கர் ஒன்று சமீபத்தில் வீட்டிற்கு டெலிவரி செய்யப்பட்டதை கண்டு அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்துள்ளார் பயனர் ஒருவர். அக்டோபர் 1, 2022 அன்று தனது வீட்டிற்கு பிரஷர் குக்கர் ஒன்றைதளத்தில் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அப்போதே சில காரணங்களால் அதனை ரத்து செய்துள்ளார். இந்நிலையில் சரியாக 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆகஸ்ட் 28, 2024 அன்று பிரஷர் குக்கர் அவரது வீட்டிற்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | கொல்கத்தா கொடூரம்: பலியான பெண்ணின் பெற்றோருக்கு வந்த 3 கால்கள்... நீடிக்கும் மர்மம்? அக்டோபர் 1, 2022 அன்று ஆர்டர் செய்யப்பட்ட பிரஷர் குக்கர் ஆகஸ்ட் 28, 2024 அன்று டெலிவரி செய்யப்பட்டுள்ளதால் இவ்வாறு பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் வைரலானதை தொடர்ந்து பலரும் அமேசான் நிறுவனத்தை கலாய்த்து வருகின்றனர். இந்த ட்வீட்டில் பலரும் கமெண்ட்டும் செய்து வருகின்றனர்."இது செவ்வாய் கிரகத்தில் இருந்து பெறப்பட்டது" என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.
Amazon Order Cooker Order Delivery Amazon Refunds Amazon Customer Care Pressure Cooker Delivery 2 Year Amazon Pressure Cooker News Amazon Order Delivery News Amazon Customer Care Number Amazon Latest News Amazon Pressure Cooker Viral News 2 Years Delivery Pressure Cooker News Omg Videos Omg Videos In Tamil Animal Videos Funny Animal Videos Cute Animal Videos Viral Videos Animal Funny Videos Google Trends Google Trends Today OMG Video Omg Video Today Viral Video In Tamil Tamil Viral Video Viral Video Today Funny Video Trending Video Trending Video Today வைரல் வீடியோ விலங்குகள் வீடியோ Funny Video டிரெண்டிங்க் வீடியோ Trending Video On Social Media Instagram Trending Video Funny Video Amazing Video Rare Video Wild Animal Video
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஒலிம்பிக் ஹாக்கி : ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்த இந்தியா - 52 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றிIndia Australia Hockey News : ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி 52 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வெற்றி பெற்றதுடன், காலிறுதி சுற்றுக்கான வாய்ப்பையும் உறுதி செய்தது.
और पढो »
பெண் மருத்துவர் கொடூர கொலை... பற்றி எரியும் போராட்டம் - சிபிஐ விசாரணக்கு மம்தா மறுப்பது ஏன்?Kolkatta Woman Doctor Murder: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
और पढो »
கொல்கத்தா மருத்துவர் கொலை: 4 மனைவிகள்... ஆபாச பட அடிமை - குற்றவாளியின் பகீர் பின்னணி!Kolkatta Woman Doctor Murder: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் ஒருவரை கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த குற்றவாளி ஒருவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவர் குறித்து அதிர்ச்சிகரமான பல தகவல்கள் வெளியாகி உள்ளன.
और पढो »
விடைபெற்றார் வினேஷ் போகத்... வெள்ளிப் பதக்கம் கிடைக்க வாய்ப்பு?Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட பின்னர், இந்திய வீராங்கனை வினேஷ் போகத் மல்யுத்த போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார்.
और पढो »
விஜய் ரிஜக்ட் செய்த ப்ளாக் பஸ்டர் படங்கள்! அதில் ஒன்னு அஜித் நடித்தது..லிஸ்ட் இதோ!விஜய் ரிஜக்ட் செய்த ப்ளாக் பஸ்டர் படங்கள்! அதில் ஒன்னு அஜித் நடித்தது..லிஸ்ட் இதோ!
और पढो »
சொத்துகுவிப்பு வழக்கை தோண்டும் நீதிமன்றம்... ஷாக்கில் திமுக அமைச்சர்கள்?Tamil Nadu Latest News Updates: சொத்துகுவிப்பு வழக்குகளில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரை விடுவித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
और पढो »