பிரபல இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் வீர சந்திரஹாசா படத்தின் மூலம் மீண்டும் இயக்குனராக மாறி உள்ளார். இந்த படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
' கேஜிஎஃப் ', ' சலார் ' போன்ற பிரம்மாண்டமான வெற்றி படங்களுக்கு இசையமைத்து புகழ்பெற்ற இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் , ' வீர சந்திரஹாசா ' எனும் திரைப்படத்தினை இயக்கி வருகிறார். இதன் மூலம் மீண்டும் அவர் இயக்குநராக களமிறங்கி இருக்கிறார். இது அவரது இயக்கத்தில் உருவாகும் ஆறாவது திரைப்படமாகும். அத்துடன் இந்த திரைப்படம் அவரது கலையுலக பயணத்தில் முக்கிய அடையாளமாகவும் இருக்கும். இயக்குநர் ரவி பஸ்ரூரின் திரைப்படங்கள் அவற்றின் புதுமையான மற்றும் யதார்த்தமான கதை சொல்லலுக்கு பெயர் பெற்றவை.
8வது ஊதியக்குழு வந்தால் அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: மாத ஊதியத்தில் இவ்வளவு ஏற்றமா!! முழு கணக்கீடு இதோMegha Akashtamilaga vetri kalagam
Ravi Basrur Movies Ravi Basrur Song Ravi Basrur Director Movies Kgf Music Director Salaar Music Director Ravi Basrur Veera Chandrasa Veera Chandrasa Movie Director Kgf Movie Music Director Name Kgf Part 2 Editor கேஜிஎஃப் சலார் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் வீர சந்திரஹாசா ரவி பஸ்ரூர் படங்கள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடுபிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
और पढो »
ரியோ நடிப்பில் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் ஸ்வீட் ஹார்ட்: வீடியோபிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் 4வது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
और पढो »
மிருதன் 2 அப்டேட்! ஜெயம் ரவி ஹீரோ..ஹீரோயின் யார்?மிருதன் 2 அப்டேட்! ஜெயம் ரவி ஹீரோ..ஹீரோயின் யார்?
और पढो »
வடசென்னை 2ல் தனுஷும் இல்லை, வெற்றிமாறனும் இல்லை.. அப்போ இவரா?வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்தின் முக்கிய அப்டேட் ஒன்று பிரத்தியேகமாக வெளியாகியுள்ளது.
और पढो »
வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு எப்போது தெரியுமா
और पढो »
போர் செல்லும் வீரன்.. தீபாவளிக்கு அமரன்! மிரட்டும் மேக்கிங் வீடியோ!Sivakarthikeyan Amaran Making Video: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள அமரன் படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
और पढो »