பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் 4வது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'ஸ்வீட் ஹார்ட்' திரைப்படத்தில் ரியோ ராஜ்.Jupiter transitஆடி மாதத்தில் சிம்மத்திற்கு பெயர்ச்சியாகும் சுக்கிரன்! லக்ஷ்மி நாராயண யோகம் ஜாக்பாட்!திறமையான படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் திரைப்படங்களை தயாரித்து வரும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'ஸ்வீட் ஹார்ட்' என பெயரிடப்பட்டு, இந்த டைட்டிலுக்கான பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஸ்வீட் ஹார்ட்' எனும் திரைப்படத்தில், கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், அருணாச்சலம், பௌஸி , சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சிவசங்கர் கலை இயக்கத்தை கவனிக்க, படத் தொகுப்பு பணிகளை தமிழரசன் மேற்கொண்டிருக்கிறார்.
Sweet Heart Yuvan Shankar Raja Rio Raj Movies Rio Raj Family Rio Raj Age Rio Raj Upcoming Movies Rio Raj Net Worth Rio Raj Family Photos Rio Raj Wife Age Rio Raj New Movie Yuvan U1 Yuvan Shankar Raja Movies List Tamil Yuvan Shankar Raja 1St Movie Yuvan Shankar Raja Father Yuvan Shankar Raja Total Songs List Yuvan Shankar Raja Daughter Yuvan Shankar Raja Age Yuvan Shankar Raja Movies List Year Wise
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை! அசத்தும் யுவன் ஷங்கர் ராஜா இசை நிகழ்ச்சி!நாய்ஸ் & கிரைன்ஸ் மற்றும் பூமர் ஃபேஷன் இணைந்து வழங்கும் இந்தியாவில் முதல்முறையாக 360 டிகிரி வடிவிலான மேடையில் நேரலையாக இசை நிகழ்ச்சி நடத்தும் யுவன் சங்கர் ராஜா.
और पढो »
அஞ்சலி நடிப்பில் புதிய சீரிஸ் பஹிஷ்கரனா .. வரும் 19 முதல் ZEE5 இல் ஸ்ட்ரீமிங்நடிகை அஞ்சலி நடிப்பில், அற்புதமான அனுபவம் தரும் புதிய சீரிஸ் பஹிஷ்கரனா ZEE5 இல் ஜூலை 19, 2024 முதல் ஸ்ட்ரீமாகவுள்ளது.
और पढो »
GOAT படத்தை கைப்பற்றிய டாப் நிறுவனம்.. அடேங்கப்பா இத்தனை கோடிக்கா?Thalapathy Vijay The GOAT : தளபதி விஜய் நடிப்பில் வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவிருக்கும் தி கோட் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
और पढो »
தொடர்ந்து பிளாப் கொடுத்தாலும் சூப்பர் ஸ்டாராக இருக்கும் பிரபாஸ்! எப்படி தெரியுமா?Kalki Movie Collection: பிரபாஸ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான கல்கி 2898 கிபி திரைப்படம் உலகளவில் 700 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
और पढो »
Garudan OTT: கருடன் படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்போது பார்ப்பது?Garudan OTT Release Date : சூரி நடிப்பில் ரிலீஸாகி வெற்றி பெற்ற கருடன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
और पढो »
நடிகர் ராம் சரணின் முதல் தயாரிப்பான தி இந்தியா ஹவுஸ் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்நிகில் சித்தார்த்தா நடிப்பில், ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான தி இந்தியா ஹவுஸ் படத்தின் தொடக்க விழா ஹம்பியில் பூஜையுடன் தொடங்கியது.
और पढो »