நடிகர் ராம் சரணின் முதல் தயாரிப்பான தி இந்தியா ஹவுஸ் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

The India House समाचार

நடிகர் ராம் சரணின் முதல் தயாரிப்பான தி இந்தியா ஹவுஸ் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
Ram CharanNikhil SiddharthaV Mega Pictures
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 21 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 54%
  • Publisher: 63%

நிகில் சித்தார்த்தா நடிப்பில், ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான தி இந்தியா ஹவுஸ் படத்தின் தொடக்க விழா ஹம்பியில் பூஜையுடன் தொடங்கியது.

நிகில் சித்தார்த்தா நடிப்பில், ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' தி இந்தியா ஹவுஸ் ' படத்தின் தொடக்க விழா ஹம்பியில் பூஜையுடன் தொடங்கியது. தி இந்தியா ஹவுஸ் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது.ரோகித், விராட் கோலிக்கு சச்சின் கொடுத்திருக்கும் ஸ்பெஷல் மெசேஜ்..

சர்வதேச தரத்துடன் தயாராகும் 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியதை தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். காதல் மற்றும் புரட்சியின் மூலத்தை ஆராயும் இந்த 1905 ஆண்டு காலகட்டத்திய படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஹம்பியில் உள்ள விருபாக்ஷா ஆலயத்தில் படக் குழுவினர் முன்னிலையில் பிரம்மாண்டமான முறையில் பூஜையுடன் தொடங்கியது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Ram Charan Nikhil Siddhartha V Mega Pictures Anupam Kher Nikhil Siddhartha Saiee M Manjrekar Abhishek Agarwal நடிகர் ராம் சரண் தி இந்தியா ஹவுஸ் ராம் வம்சி கிருஷ்ணா நிகில் சித்தார்த்தா பான் இந்திய திரைப்படம்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படப்பிடிப்பில் விபத்து! முக்கிய நடிகர் காயம்!கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படப்பிடிப்பில் விபத்து! முக்கிய நடிகர் காயம்!George Stuck Accident: கமல்ஹாசன் நடித்து வரும் தக் லைஃப் படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் லேசான காயத்துடன் தப்பியுள்ளார்.
और पढो »

நடிகர் அதர்வா தம்பி ஆகாஷ் முரளியை பார்த்து இருக்கிறீர்களா? நேசிப்பாயா பர்ஸ்ட் லுக் போஸ்டர்!நடிகர் அதர்வா தம்பி ஆகாஷ் முரளியை பார்த்து இருக்கிறீர்களா? நேசிப்பாயா பர்ஸ்ட் லுக் போஸ்டர்!XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் நேசிப்பாயா படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் லான்ச் விழா நடைபெற்றது.
और पढो »

பங்குச்சந்தையில் அதிரடி மாற்றம்! டிமேட் கணக்கு வரம்பு 10 லட்ச ரூபாயாக உயர்கிறது!பங்குச்சந்தையில் அதிரடி மாற்றம்! டிமேட் கணக்கு வரம்பு 10 லட்ச ரூபாயாக உயர்கிறது!பங்குச்சந்தை விதிமுறைகளில் செய்யப்படவுள்ள மாற்றங்கள் செப்டம்பர் முதல் அமலுக்கு வரும்
और पढो »

பிரபுதேவா நடிக்கும் புதிய படம் ‘சிங்காநல்லூர் சிக்னல்’! படப்பிடிப்பு துவக்கம்..பிரபுதேவா நடிக்கும் புதிய படம் ‘சிங்காநல்லூர் சிக்னல்’! படப்பிடிப்பு துவக்கம்..பிரபுதேவா நடிக்கும் புதிய படம் ‘சிங்காநல்லூர் சிக்னல்’! படப்பிடிப்பு துவக்கம்..
और पढो »

25வது நாளை நோக்கி சாமானியன்! பெண்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகை!25வது நாளை நோக்கி சாமானியன்! பெண்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகை!மக்கள் நாயகன் ராமராஜனின் ஆலோசனைப்படி பெண்களுக்கு 50 சதவீத கட்டண சலுகையை அறிமுகப்படுத்தி உள்ளார் ‘சாமானியன்’ படத்தின் தயாரிப்பாளர்.
और पढो »

பிரபல சினிமா துணை நடிகர் மரணம்..2 நாட்களுக்கு பிறகு உடல் கண்டெடுப்பு…பிரபல சினிமா துணை நடிகர் மரணம்..2 நாட்களுக்கு பிறகு உடல் கண்டெடுப்பு…பிரபல சினிமா துணை நடிகர் மரணம்..2 நாட்களுக்கு பிறகு உடல் கண்டெடுப்பு…
और पढो »



Render Time: 2025-02-21 05:53:19