பங்குச்சந்தை விதிமுறைகளில் செய்யப்படவுள்ள மாற்றங்கள் செப்டம்பர் முதல் அமலுக்கு வரும்
Demat account Limit Increased : மக்கள் பங்குச்சந்தையில் அதிக அளவில் ஈடுபட வேண்டும் என்பதற்காக செபி டீமேட் கணக்கின் வரம்பை உயர்த்தியுள்ளது! செப்டம்பர் மாதம் முதல் செபியின் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றனOTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் மஜா திரைப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?சனி வக்ர பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளுக்கு சிக்கல்... கை கொடுக்கும் சில பரிகாரங்கள்..
அடிப்படை சேவைகள் டிமேட் கணக்கு ) வழக்கமான டிமேட் கணக்கின் மிகவும் அடிப்படையான பதிப்பாகும், இது சிறிய அளவில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு டிமேட் கட்டணங்களின் சுமையைக் குறைக்க 2012 இல்இதனை அறிமுகப்படுத்தியது. அடிப்படைச் சேவைகளான டிமேட் கணக்குகளுக்குப் பொருந்தக்கூடிய உச்ச வரம்பு இது, அது வைத்திருக்கக்கூடிய பத்திரங்களின் அதிகபட்ச மதிப்பை நிர்ணயிக்கும்.ரூ.2 லட்சம் மதிப்புள்ள பத்திரங்களுக்குப் பதிலாக, பிஎஸ்டிஏ வைத்திருப்பவர்கள், அதிகபட்சமாக ரூ.
சில நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் நபர்கள் மட்டுமே அடிப்படை சேவைகளின் டீமேட் கணக்கைத் திறந்து இயக்க முடியும். அடிப்படை டீமேட் கணக்கு வைத்திருப்பதற்கான நிபந்தனைகளைத் தெரிந்துக் கொள்வோம். முதலீட்டாளர் ஒரே ஒரு டிமேட் கணக்கை மட்டுமே வைத்திருக்க வேண்டும். பத்திரங்களின் மதிப்பு - கடன் மற்றும் கடன் அல்லாதவை - வரம்புக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதாவது இதுவரை இந்த அதிகபட்ச வரம்பு 2 லட்சம் ரூபாயாக இருந்தது. செப்டம்பர் 1 முதல் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததும் ரூ. 10 லட்சமாக உயரும்.சுற்றறிக்கையின்படி, ரூ. 4 லட்சம் வரை மதிப்புள்ள போர்ட்ஃபோலியோக்களுக்கு ஆண்டு பராமரிப்புக் கட்டணங்கள் ஏதுமில்லை, ரூ. 4 லட்சத்துக்கு மேல் ஆனால் ரூ. 10 லட்சம் வரையிலான போர்ட்ஃபோலியோக்களுக்கு ரூ.
SEBI புதிய விதிகள் Share Market News Market News Sebi Rules DEMAT Account DEMAT Account Limit Securities And Exchange Board Of India Basic Services Demat Account BSDA Stock Markets News செப்டம்பர் முதல் அமலுக்கு வரும் விதிமுறை மாற்றங்க டீமேட் கணக்கு வரம்பு உயர்கிறது பங்குச்சந்தை விதிமுறைகளில் மாற்றம் செப்டம்பர் முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஐசிஐசிஐ வங்கியில் கணக்கு இருக்கா? இந்த விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது!ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு தொடர்பான கட்டணங்களை ஜூலை 1, 2024 முதல் மாற்ற உள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
और पढो »
பங்குச்சந்தையில் மிகப்பெரிய மாற்றம்! இது செபி எடுக்கும் மோசடி தவிர்ப்பு நடவடிக்கைகள்!Rules Change In Share Trading System: பங்கு வர்த்தகத்தில் தரகர்களின் சொந்த வர்த்தகம் தொடர்பான விதிகளில் பெரிய மாற்றங்களைச் செய்கிறது செபி
और पढो »
AFG vs IND: இந்திய அணியில் ஒரே ஒரு அதிரடி மாற்றம்... ராகுல் டிராவிட்டே சொல்லிட்டாரு...!AFG vs IND Match: டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெறும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் ஒரு மாற்றம் இருக்கும் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
और पढो »
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஜாமீன் மனுவை 21க்கு ஒத்திவைப்புகரூரில் சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட நில மோசடி வழக்கில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஜாமீன் மனு மீதான விசாரணை 21ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
और पढो »
ITR தாக்கல் செய்ய போறீங்களா... இந்த ஆவணங்களை ரெடியா வச்சுகோங்க..!!வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்யும் பணி தொடங்கியுள்ளது. உங்கள் வருமானத்தை தாக்கல் செய்யும் போது, அதற்கு தேவையான ஆவணங்களை தயாராக வைத்திருந்தால், தேவையற்ற சிக்கல்களை தவிர்க்கலாம்.
और पढो »
டி20 உலக கோப்பையில் தோல்வி! சம்பள பட்டியலில் இருந்து பாகிஸ்தான் வீரர்கள் நீக்கம்!தற்போது அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியதை அடுத்து சில அதிரடி முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.
और पढो »