தற்போது அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியதை அடுத்து சில அதிரடி முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.
அமெரிக்கா , இந்தியா விடம் தோல்வி அடைந்தது.7th pay commission
மேலும் படிக்க | டி20 உலக கோப்பை ; விராட் கோலி ஒரு பாகுபலி.. தப்பு கணக்கு போடாதீங்க - எச்சரிக்கும் வாசிம் ஜாபர்தோல்வி காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் மத்திய ஒப்பந்தங்களில் சில மாற்றத்தை பெற உள்ளனர். இதன் மூலம் வீரர்களின் சம்பளமும் குறைய உள்ளது. மதிப்பாய்வு செய்யும் அபாயத்தை எதிர்கொள்கின்றனர், மேலும் டி20 உலகக் கோப்பையில் இருந்து முன்கூட்டியே வெளியேறியதைத் தொடர்ந்து அவர்களின் சம்பளம் PCBயால் குறைக்கப்படலாம். அமெரிக்காவுடனான தோல்வி பாகிஸ்தான் அணியை நிலைகுலைய வைத்தது.
ஒரு வீரரின் பணிச்சுமை மற்றும் உடற்தகுதிக்கு ஆபத்து இருந்தால் அந்த வீரர் வேறு எந்த ஒரு லீக் போட்டியிலும் விளையாட அனுமதி வழங்கப்பட மாட்டாது என்ற முடிவை பிசிபி எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு பாகிஸ்தான் வீரர் பிசிபி வழங்கும் என்ஓசியை பெரும் வரை, அவர் அந்த ஆண்டு உங்கள் அணிக்காக விளையாடுவாரா மாட்டாரா என்பது தெரியாது என்று மற்ற அனைத்து கிரிக்கெட் வாரியங்களுக்கும், அவற்றின் உரிமையாளர்களுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.
Pakistan Knocked Out Of T20 World Cup PCB To Review Players Contracts PCB NOC Policy Action Against Pakistan Team Babar Azam Babar Azam Cricket News Pakistan Players Salary Pakistan Babar Azam India Vs Pakistan Team India Pcb Latest News Babar Azam Captaincy Ind Vs Pak Highlights Pakistan Players Salary Reduced பாகிஸ்தான் அணி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அமெரிக்கா இந்தியா டி20 உலக கோப்பை 2024 டி20 உலக கோப்பை பாபர் அசாம் பிசிபி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஒரு டி20 போட்டியில் விளையாட ரோஹித் மற்றும் விராட் கோலி வாங்கும் சம்பளம்!India vs Pakistan: பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று டி20 உலக கோப்பையில் விளையாட உள்ளது. நியூயார்க்கில் இந்த போட்டி நடைபெறுகிறது.
और पढो »
டி20உலக கோப்பை : பாகிஸ்தான் அணியை கலாய்க்கும் நெட்டிசன்கள்..! மியாமி டூ கராச்சி பிளைட் ரெடியா?டி20 உலக கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேற்றப்பட்டுள்ளது. குரூப்8 சுற்று போட்டிகளுக்கு தகுதி பெறாத அந்த அணி சொந்த நாட்டுக்கு திரும்ப இருக்கிறது.
और पढो »
இந்திய அணியின் எல்லா சீக்ரெட்ஸூம் தெரிந்தவர் இப்போது பாகிஸ்தான் டீமில்..!இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலக கோப்பை போட்டி நடைபெற இருக்கும் நிலையில், இந்திய அணியை வீழ்த்த பாகிஸ்தான் அணியில் ஒரு முக்கிய துருப்புச் சீட்டு இருக்கிறது.
और पढो »
IND vs PAK: பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் பிளேயிங் 11 இதுதான்!India vs Pakistan: அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை போட்டி இன்று நடைபெற உள்ளது.
और पढो »
India vs Pakistan: டி20 உலக கோப்பையில் மீண்டும் மோதும் இந்தியாIndia vs Pakistan: 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் மோத வாய்ப்புள்ளது. அதற்கான சாத்திய கூறுகள் பாகிஸ்தான் கையில் உள்ளன.
और पढो »
டி20 உலக கோப்பை : ரோகித் சர்மா பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா?Rohit Sharma : டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
और पढो »