பிரபல சினிமா துணை நடிகர் மரணம்..2 நாட்களுக்கு பிறகு உடல் கண்டெடுப்பு…

Pradeep K Vijayan समाचार

பிரபல சினிமா துணை நடிகர் மரணம்..2 நாட்களுக்கு பிறகு உடல் கண்டெடுப்பு…
Pradeep K Vijayan DeathActor DeathThegidi Actor
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 29 sec. here
  • 21 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 81%
  • Publisher: 63%

பிரபல சினிமா துணை நடிகர் மரணம்..2 நாட்களுக்கு பிறகு உடல் கண்டெடுப்பு…

Pradeep K Vijayan Death : தமிழ் திரையுலகில் பிரபல துணை நடிகராக விளங்கும் பிரதீப் கே.விஜயனின் உடல், உயிரிழந்து 2 நாட்களுக்கு பிறகு சடலமாக அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்AstrolgyVenus Transitகோலிவுட்டில், எதிர்பாராத விதமாக ஏற்படும் மரணங்கள் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கின்றன. அந்த வகையில், திரை துணை நடிகர் பிரதீப் கே.விஜயனின் மரணமும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

மேலும் படிக்க | Daniel Balaji :தனது இறப்பை முன்கூட்டியே கணித்த டேனியல் பாலாஜி! என்ன சொன்னார் தெரியுமா? பிரதீப்பை அவரது நண்பர்கள் கடந்த இரண்டு நாட்களாக தொடர்பு கொள்ள முயற்சித்து இருக்கின்றனர். ஆனால், யாரும் போனை எடுக்கவில்லை. இதையடுத்து, இவரை தேடி வீட்டிற்கு வந்து கதவை தட்டியபோதும் இவர் கதவை திறக்கவில்லை. கதவு உள்பக்கம் பூட்டியிருப்பது தெரிய வந்திருக்கிறது. மேலும், வீட்டில் இருந்துசம்பவம் அறிந்து வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது பிரதீப் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து, இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என போலீஸார் யூகித்தனர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Pradeep K Vijayan Death Actor Death Thegidi Actor Thegidi Movie Actor Pradeep K Vijayan Death Pradeep K Vijayan Died At Home Pradeep K Vijayan Death News Pradeep K Vijayan Death News Tamil பிரதீப் கே விஜயன் உயிரிழப்பு சினிமா துணை நடிகர் பிரதீப் கே விஜயன் பிரதீப் கே விஜயன் உயிரிழந்தது எப்படி Comedy Actor Pradeep K Vijayan Pradeep K Vijayan Age Pradeep K Vijayan Death Pradeep K Vijayan Family Pradeep K Vijayan Movies Pradeep K Vijayan Work பிரதீப் கே விஜயன் பூட்டிய வீட்டுக்குள் இறந்து கிடந்த நடிகர்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பிரபல தமிழ் சினிமா இயக்குநர் மரணம்! பிரபலங்கள்-ரசிகர்கள் இரங்கல்..பிரபல தமிழ் சினிமா இயக்குநர் மரணம்! பிரபலங்கள்-ரசிகர்கள் இரங்கல்..பிரபல தமிழ் சினிமா இயக்குநர் மரணம்! பிரபலங்கள்-ரசிகர்கள் இரங்கல்..
और पढो »

ரஜினி, கமல் இல்லை! முதல் முதலில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர் இவர் தான்ரஜினி, கமல் இல்லை! முதல் முதலில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர் இவர் தான்Rajkiran Got 1 crore salary: தமிழ் சினிமாவில், முதல் முறையாக ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய பிரபல நடிகர் இவரா? யார் அந்த நடிகர் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
और पढो »

விழா மேடையில் நடிகை அஞ்சலியை தள்ளிவிட்ட பிரபல நடிகர்! வைரல் வீடியோ..விழா மேடையில் நடிகை அஞ்சலியை தள்ளிவிட்ட பிரபல நடிகர்! வைரல் வீடியோ..விழா மேடையில் நடிகை அஞ்சலியை தள்ளிவிட்ட பிரபல நடிகர்! வைரல் வீடியோ..
और पढो »

அதிர்ச்சி! கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல நடிகர்..திரையுலகில் பரபரப்பு..அதிர்ச்சி! கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல நடிகர்..திரையுலகில் பரபரப்பு..அதிர்ச்சி! கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல நடிகர்..திரையுலகில் பரபரப்பு..
और पढो »

ஜியோ சினிமாவின் புதிய திட்டம்! நெட்ஃபிலிக்ஸ், அமேசானுக்கு ஆப்பு வைத்த அம்பானி!ஜியோ சினிமாவின் புதிய திட்டம்! நெட்ஃபிலிக்ஸ், அமேசானுக்கு ஆப்பு வைத்த அம்பானி!நெட்ஃபிலிக்ஸ் மற்றும் அமேசான் போன்ற பிரபல ஓடிடி தளங்களின் வருடாந்திர திட்டங்களுக்கு பெரிய செலவாகும், அதே வேளையில் ஜியோ சினிமா வெறும் 299 ரூபாய்க்கு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
और पढो »

Vijay : தனது பெற்றோரை பல நாட்களுக்கு பிறகு சந்தித்த விஜய்! என்ன விஷயம்?Vijay : தனது பெற்றோரை பல நாட்களுக்கு பிறகு சந்தித்த விஜய்! என்ன விஷயம்?Vijay : தனது பெற்றோரை பல நாட்களுக்கு பிறகு சந்தித்த விஜய்! என்ன விஷயம்?
और पढो »



Render Time: 2025-02-19 13:04:33