Vijay : தனது பெற்றோரை பல நாட்களுக்கு பிறகு சந்தித்த விஜய்! என்ன விஷயம்?
Actor Vijay Met His Parents : நடிகர் விஜய் , பல நாட்களுக்கு பிறகு தனது தாய் தந்தையரை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். இதையடுத்து எஸ்.ஏ.சந்திரசேகர் இது குறித்து வெளியிட்டிருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் மெகா உயர்வு: மீண்டும் 0 ஆகும் அகவிலைப்படிMeera Vasudevanஐபிஎல் மெகா ஏலம்... ராஜஸ்தான் ராயல்ஸ் ரிலீஸ் செய்யப்போகும் 5 முக்கிய வீரர்கள்!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், தனது தாய் தந்தையரின் வீட்டிற்கு பல நாட்களாக செல்லாமல் இருந்தார். இதையடுத்து, அவர்களை திடீரென சந்தித்து பேசியிருக்கிறார். இதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன?விஜய் தன்னை இல்லத்தில் வந்து சந்தித்ததை எஸ்.ஏ.சந்திரசேகர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
Vijay Parents SA Chandrasekhar Shoba Chandrasekhar GOAT Vijay With His Parents Vijay Met His Parents Actor Vijay Met His Parents After A Long Time விஜய் நடிகர் விஜய் பெற்றோரை சந்தித்தார் பெற்றோரை சந்தித்த விஜய் எஸ்.ஏ.சந்திரசேகர் சோபா சந்திரசேகர்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கலப்பட ஐஸ்கிரீம் விஷம் போன்றது... கண்டறிய FSSAI பரிந்துரைக்கும் எளிய வழிஐஸ்கிரீமில் என்ன விதமான பொருட்கள் கலப்படம் செய்யப்படுகிறது என்பதையும், அதனை எவ்வாறு கண்டறியலாம் என்பதையும் தெரிந்து கொள்வதால் பல ஆபத்துக்களை தடுக்கலாம்.
और पढो »
விஜய்யின் ‘தி கோட்’ படத்தில் பல சர்ப்ரைஸ் கேமியோ கேரக்டர்கள்The Greastest Of All Time Movie Update: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தி கோட்’ படத்தில் பல முன்னணி நட்சத்திரங்களும், கிரிக்கெட் வீரர்களும் நடிக்கயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »
குரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும்: அடுத்த ஓராண்டு பொற்காலமாய் ஜொலிக்கும்Guru Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் குரு பெயர்ச்சிக்கும் சனி பெயர்ச்சிக்கும் சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. சுப கிரகங்களில் ஒருவரான குரு பகவான் இரு நாட்களுக்கு முன்னர் தனது ராசியை மாற்றியுள்ளார்.
और पढो »
41 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாத த்ரிஷா! காரணம் என்ன? அவரே சொன்ன விஷயம்..41 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாத த்ரிஷா! காரணம் என்ன? அவரே சொன்ன விஷயம்..
और पढो »
ஜாலியாக சொந்த ஊரில் பைக் ஓட்டி செல்லும் தோனி! வீடியோ வைரல்!MS Dhoni Viral Video: ஐபிஎல் 2024 போட்டிக்கு பிறகு தனது சொந்த ஊருக்கு சென்றுள்ள தோனி ராஞ்சியில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் வீடியோ தற்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
और पढो »
மே மாத லக்கி ராசிகள்: குரு பெயர்ச்சி தாக்கத்தால் கோடீஸ்வர யோகம் உருவாகும், நினைத்தது நடக்கும்Lucky Zodiac Signs of May 2024: இந்த மாதம் நிகழவுள்ள பல கிரகங்களின் மாற்றங்களால் ஒரே ராசியில் பல கிரகங்களின் சேர்க்கையும் ஏற்படவுள்ளன. இவற்றால் பல சுபயோகங்கள் உருவாகும்.
और पढो »