பிரபுதேவா நடிக்கும் புதிய படம் ‘சிங்காநல்லூர் சிக்னல்’! படப்பிடிப்பு துவக்கம்..
Prabhu Deva Singanallur Signal Movie : முத்தமிழ் படைப்பகம் தயாரிப்பில், இயக்குநர் JM ராஜா இயக்கத்தில், பிரபுதேவா நடிக்கும்"சிங்காநல்லூர் சிக்னல்".ரோகித், விராட் கோலிக்கு சச்சின் கொடுத்திருக்கும் ஸ்பெஷல் மெசேஜ்..!வக்ர பெயர்ச்சி அடைந்தார் சனி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம்....
ஒரு டிராபிக் கான்ஸ்டபிள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை, கலக்கலான காமெடி கலந்து, அனைவரும் ரசிக்கும்படியான ஃபேமிலி என்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கவுள்ளார் இயக்குநர் JM ராஜா. நீண்ட இடைவேளைக்குப் பிறகு, இளமைத் துள்ளலுடன் சேட்டைகள் செய்யும், துறுதுறு பிரபுதேவா மாஸ்டரை இப்படத்தில் காணலாம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.நடிப்பில் வெளியான “மனதை திருடிவிட்டாய்” படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார்.
நடிகர் பிரபுதேவா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் பவ்யா ட்ரிக்கா நாயகியாக நடிக்கிறார். லேபில் வெப் தொடரில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ஹரி சங்கர், இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்ரீமன், ஷைன் டாம் சாக்கோ, ஹரீஷ் பேரடி, ஹரிசங்கர், நிகில் தாமஸ், அயாஸ் கான், பிரதோஷ் ஜெனிஃபர், சித்ரா லட்சுமணன், ஸ்ரீ ரஞ்சினி, அஜய் கோஷ், சுரேஷ் சக்கரவர்த்தி, PL தேனப்பன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர்.
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது, இரண்டாம் கட்டப் படப்பிடிப்பைக் கோவையில் நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது. படம் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Singanallur Signal Prabhu Deva Movie Singanallur Signal Shooting Prabhu Deva New Movie Prabhu Deva Singanallur Signala பிரபுதேவா பிரபுதேவாவின் புதிய படம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
அனிருத் தயாரிக்கும் புதிய படம் ராக்கெட் டிரைவர்! போஸ்டர் வெளியானது..அனிருத் தயாரிக்கும் புதிய படம் ராக்கெட் டிரைவர்! போஸ்டர் வெளியானது..
और पढो »
Moon Walk : எதிர்பார்க்காத கூட்டணி! பிரபுதேவா-யோகி பாபு நடிக்கும் ‘மூன் வாக்’!Moon Walk : எதிர்பார்க்காத கூட்டணி! பிரபுதேவா-யோகி பாபு நடிக்கும் ‘மூன் வாக்’!
और पढो »
RJ Balaji: ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் அடுத்த படம்! மிரட்டல் போஸ்டர் வெளியீடு..RJ Balaji: ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் அடுத்த படம்! மிரட்டல் போஸ்டர் வெளியீடு..
और पढो »
GOAT படத்திற்கு பிறகு பிரபு தேவா நடிக்கும் புதிய படம்! வெளியானது டீசர்!நடன புயல் பிரபுதேவா நடிக்கும் பேட்ட ராப் படத்தின் டீசரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
और पढो »
தனுஷின் புதிய படத்தை இயக்கும் இளம் இயக்குநர்! யார் தெரியுமா?தனுஷின் புதிய படத்தை இயக்கும் இளம் இயக்குநர்! யார் தெரியுமா?
और पढो »
Indian 2 Trailer : பல கெட்-அப்பில் மாஸ் காட்டும் கமல்! இந்தியன் 2 டிரைலர் எப்படி?இந்தியன் 2 படம் தேறுமா? டிரைலர் எப்படியிருக்கு?
और पढो »