அனிருத் தயாரிக்கும் புதிய படம் ராக்கெட் டிரைவர்! போஸ்டர் வெளியானது..

Rocket Driver समाचार

அனிருத் தயாரிக்கும் புதிய படம் ராக்கெட் டிரைவர்! போஸ்டர் வெளியானது..
Anirudh VallabhSunainaStories By The Shore
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 60 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 72%
  • Publisher: 63%

அனிருத் தயாரிக்கும் புதிய படம் ராக்கெட் டிரைவர்! போஸ்டர் வெளியானது..

Rocket Driver : ஃபேன்டசி டிராமா கதையம்சம் கொண்டு உருவாகும்"ராக்கெட் டிரைவர்". இந்த படத்தை அனிருத் வல்லப் தயாரிக்கிறார்.ராக்கெட் டிரைவர் போஸ்டர்Ajith Kumar Daughter : அஜித் பாதி-ஷாலினி மீதி..அழகான அஜித்குமாரின் மகள்! வைரல் போட்டோஸ்..சூரியனின் ராசி மாற்றத்தால் ஆனி மாதம் முழுவதும் மகிழ்ச்சியால் துள்ளிக்குதிக்கும் ராசிகள்!Fathers Day 2024

ஸ்டோரீஸ் பை தி ஷோர் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அனிருத் வல்லப் தயாரிக்கும் புதிய படம்"ராக்கெட் டிரைவர்". இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீராம் அனந்த சங்கர் இயக்குகிறார். ஃபேண்டசி, டிராமா-காமெடி என்டர்டெயினர் கதையம்சம் கொண்ட படமாக"ராக்கெட் டிரைவர்" உருவாகிறது. இந்த படத்தில் விஷ்வந்த் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்., உலகையே மாற்ற வேண்டும் என்ற கனவு கொண்டிருக்கிறார். எனினும், இது தொடர்பாக அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.

அறிமுக நாயகன் விஷ்வந்த் முன்னணி வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் தேசிய விருது வென்ற நாக விஷால், காத்தாடி ராமமூர்த்தி,இந்த படத்திற்கு கௌஷிக் கிரிஷ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை ரெஜிமல் சூர்யா தாமஸ் மேற்கொள்கிறார். படத்தொகுப்பு பணிகளை இனியவன் பாண்டியன் கவனிக்க, கலை இயக்கத்தை பிரேம் கருந்தாமலை, ஷில்பா ஐயர் ஆடை வடிவமைப்பு, சுரேஷ் ரவி டி.ஐ. பணிகளையும் மேற்கொள்கின்றனர்.

அக்ஷய் பொல்லா, பிரசாந்த் எஸ் மற்றும் ஸ்ரீராம் அனந்த சங்கர் இணைந்து எழுதியிருக்கும் இந்த படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை ஆகஸ்ட் 2024-இல் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Anirudh Vallabh Sunaina Stories By The Shore Tamil Movie Rocket Driver Movie Poster Rocket Driver Sunaina Movie Rocket Driver Movie Poster Latest Anirudh Vallabh Movie Producer Auto Driver Movie Latest News ஆட்டோ டிரைவர் ஆட்டோ டிரைவர் படத்தின் போஸ்டர் ஆட்டோ டிரைவர் படத்தி தயாரிப்பாளர் அனிருத் வல்லப்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

‘பிரேமலு’ நாயகி மமிதா நடிக்கும் புதிய தமிழ் படம்! ஹீரோ யார் தெரியுமா?‘பிரேமலு’ நாயகி மமிதா நடிக்கும் புதிய தமிழ் படம்! ஹீரோ யார் தெரியுமா?‘பிரேமலு’ நாயகி மமிதா நடிக்கும் புதிய தமிழ் படம்! ஹீரோ யார் தெரியுமா?
और पढो »

8th Pay Commission: புதிய அரசுடன் வருகிறதா புதிய ஊதியக்கமிஷன், லேட்டஸ்ட் அப்டேட் இதோ8th Pay Commission: புதிய அரசுடன் வருகிறதா புதிய ஊதியக்கமிஷன், லேட்டஸ்ட் அப்டேட் இதோ8th Pay Commission: புதிய அரசு அமைந்தவுடன் மத்திய அரசு ஊழியர்களுக்கு பல விஷயங்களை பற்றிய தெளிவு கிடைக்கும். 8வது ஊதியக்குழுவின் அமைப்பு, அகவிலைப்படி உயர்வு, அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆகுமா என்பதற்கான விடை ஆகியவை இதில் அடங்கும்.
और पढो »

‘கருடன்’ படம் பார்க்க அனுமதிக்கப்படாத நரிக்குறவர்கள்! வட்டாட்சியர் செய்த செயல்..‘கருடன்’ படம் பார்க்க அனுமதிக்கப்படாத நரிக்குறவர்கள்! வட்டாட்சியர் செய்த செயல்..‘கருடன்’ படம் பார்கக் அனுமதிக்கப்படாத நரிக்குறவர்கள்! வட்டாட்சியர் செய்த செயல்..
और पढो »

விக்ரமன் மகன் நடித்துள்ள ஹிட் லிஸ்ட் படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!விக்ரமன் மகன் நடித்துள்ள ஹிட் லிஸ்ட் படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!இயக்குநர்கள் சூரியகதிர் காக்கல்லர் - கே.கார்த்திகேயன் இயக்கத்தில் விஜய் கனிஷ்கா நடித்துள்ள ஹிட் லிஸ்ட் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
और पढो »

Indian 2: “இப்படி பண்ணிட்டீங்களே அனிருத்” இந்தியன் 2 பாடல்களுக்கு ரசிகர்களின் விமர்சனம்!Indian 2: “இப்படி பண்ணிட்டீங்களே அனிருத்” இந்தியன் 2 பாடல்களுக்கு ரசிகர்களின் விமர்சனம்!Indian 2: “இப்படி ஏமாத்திட்டீங்களே அனிருத்” இந்தியன் 2 பாடல்களுக்கு ரசிகர்களின் விமர்சனம்!
और पढो »

எக்ஸ் தளத்தில் ஆபாச படங்கள் பதிவேற்ற அனுமதி - ரூல்ஸை மாற்றிய எலான் மஸ்க்எக்ஸ் தளத்தில் ஆபாச படங்கள் பதிவேற்ற அனுமதி - ரூல்ஸை மாற்றிய எலான் மஸ்க்எலான் மஸ்கின் எக்ஸ் தளத்தில் ஆபாச படங்களை அனுமதிக்கும் வகையில், அதனை பிரைவசி கொள்கையில் புதிய மாற்றங்களை கொண்டு வரப்பட்டிருக்கிறது.
और पढो »



Render Time: 2025-02-19 11:32:01