ஆம்ஸ்ட்ராங்கிற்கு நினைவிடம்... நீதிமன்றம் அனுமதி - அடக்கம் செய்யும் இடமும் உறுதியானது!

Armstrong समाचार

ஆம்ஸ்ட்ராங்கிற்கு நினைவிடம்... நீதிமன்றம் அனுமதி - அடக்கம் செய்யும் இடமும் உறுதியானது!
Armstrong Body Can Cremated In ThiruvallurArmstrong Last RitesWhen Is Armstrong Last Rites
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 48 sec. here
  • 44 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 170%
  • Publisher: 63%

BSP Leader Armstrong Last Rites: திருவள்ளூரில் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அடக்கம் செய்யலாம் எனவும் கட்சி இடத்தில் நினைவிடமும் அமைக்கலாம் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்குன்றம் பொத்தூரில் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்ய முடிவுஊர் கண் முழுவதும் இஷா அம்பானி மீதுதான்... ஒரே நாளில் 3 காஸ்ட்யூம் - அசரவைக்கும் அழகு...!பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் சென்னையில் உள்ள பெரம்பூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் தற்போது பெரம்பூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பள்ளிக்கு இரண்டு நாள்கள் விடுமுறை அளித்து உயர் நீதிமன்றம் தற்போது உத்தரவும் பிறப்பித்திருக்கிறது.

புதிய இடத்தில் அடக்கம் செய்வதற்கான, மணி மண்டபம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை அரசு ஆய்வு செய்ய வேண்டும். அந்த இடம் குடியிருப்பு பகுதி என்பதால் உடலை அடக்கம் செய்ய இயலாது. இதற்கு சிலர் ஆட்சேபம் தெரிவிக்கலாம் எனவும் நீதிபதி தெரிவித்தார். கட்சி அலுவலகத்தில் உடலை அடக்கம் செய்ய கோரிய விண்ணப்பத்தை மாநகராட்சி நிராகரித்து விட்டதால் இந்த வழக்கு செல்லாததாகிவிட்டது எனத் தெரிவித்த நீதிபதி, நீதிமன்றம் தனது அதிகார வரம்பை தாண்ட முடியாது என்றும் அரசுதான் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இதையடுத்து, தற்போதைக்கு அரசு ஒதுக்கும் நிலத்தில் அடக்கம் செய்து விட்டு, பின் வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து விளக்கத்தை பெற்று தெரிவிக்கும்படி மனுதாரர் பொற்கொடி தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மனுதாரரிடம் விளக்கம் பெற்றதை அடுத்து இந்த மனு மீது நீதிபதி உத்தர பிறப்பித்துள்ளார்.அதில் செங்குன்றம் அடுத்துள்ள பொத்தூரில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்யலாம்; பெரம்பூரில் நினைவிடம் அமைக்கலாம் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Armstrong Body Can Cremated In Thiruvallur Armstrong Last Rites When Is Armstrong Last Rites Memorial For BSP Leader Armstrong Chennai Perambur Thiruvallur Perambur BSP Head Office ஆம்ஸ்ட்ராங் அடக்கம் செய்யும் இடம் உறுதி ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூரில் உடக்கம் செய்ய அனும ஆம்ஸ்ட்ராங்கிற்கு நினைவிடம் திருவள்ளூர் பெரம்பூர் சென்னை செய்திகள் Armstrong Murder Case Who Is Armstrong Armstrong Murder Case Update Armstrong Murder Case Investigation Political Murder TN Latest News Updates BSP Armstrong Background ஆம்ஸ்ட்ராங் கொலை பழிக்குப் பழி சம்பவமா Arcot Suresh Arcot Balu Arcot Suresh Murder Madhavan Murder Case Tamil Nadu Crime News Chennai Crime News Armstrong Murder Latest News Update Asra Garg ஆம்ஸ்ட்ராங் ஆம்ஸ்ட்ராங் கொலை யார் இந்த ஆம்ஸ்ட்ராங் பிஎஸ்பி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் தமிழ்நாடு செய்திகள் பிஎஸ்பி ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணி North Chennai ACP Asra Garg Who Is Arcot Suresh Arcot Suresh Armstrong Issue Background Bsp Armst

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ITR தாக்கல் செய்ய போறீங்களா... இந்த ஆவணங்களை ரெடியா வச்சுகோங்க..!!ITR தாக்கல் செய்ய போறீங்களா... இந்த ஆவணங்களை ரெடியா வச்சுகோங்க..!!வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்யும் பணி தொடங்கியுள்ளது. உங்கள் வருமானத்தை தாக்கல் செய்யும் போது, அதற்கு தேவையான ஆவணங்களை தயாராக வைத்திருந்தால், தேவையற்ற சிக்கல்களை தவிர்க்கலாம்.
और पढो »

மதுபான முறைகேடு வழக்கு... டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்..!!மதுபான முறைகேடு வழக்கு... டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்..!!மதுபான முறைகேடு வழக்கில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.
और पढो »

வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு! சுக்கிரனும் மயங்கும் லட்சுமி பூஜை செய்வது எப்படி?வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு! சுக்கிரனும் மயங்கும் லட்சுமி பூஜை செய்வது எப்படி?செல்வங்களை அள்ளி தரும் சுக்கிர பகவானின் ஆதிக்கம் நிறைந்த வெள்ளிக்கிழமையில் செய்யும் வழிபாடுகள் பணத்தையும் மகிழ்ச்சியையும் அதிகரிக்கும்
और पढो »

நாலே நாள்ல பணம் வந்து கொட்டும்! இது சுக்கிரப் பெயர்ச்சியால் 4 ராசிகளின் அதிர்ஷ்ட சஞ்சாரம்!நாலே நாள்ல பணம் வந்து கொட்டும்! இது சுக்கிரப் பெயர்ச்சியால் 4 ராசிகளின் அதிர்ஷ்ட சஞ்சாரம்!Shukra Peyarchi June 12: சுகமான வாழ்க்கையைத் தந்து மகிழ்ச்சியாக வாழச் செய்யும் சுக்கிரன் பெயர்ச்சியால் நன்மை பெறும் ராசிகள்...
और पढो »

கால்வாய் சுத்தம் செய்யும் போது உயிரிழப்பு.. இந்தியாவிலே தமிழகம் தான் முதல் இடம்கால்வாய் சுத்தம் செய்யும் போது உயிரிழப்பு.. இந்தியாவிலே தமிழகம் தான் முதல் இடம்கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்யும் போது ஏற்படும் உயிரிழப்புகளில் இந்தியாவிலே தமிழகம் தான் முதல் இடத்தில் உள்ளது.
और पढो »

தற்கொலை செய்துகொண்ட ரோபா... ஓவர்டைம் வேலை பார்த்ததால் விபரீத முடிவா...?தற்கொலை செய்துகொண்ட ரோபா... ஓவர்டைம் வேலை பார்த்ததால் விபரீத முடிவா...?Robot Suicide: தென்கொரியாவில் மக்களுக்கு சேவை செய்யும் ரோபாட் ஒன்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
और पढो »



Render Time: 2025-02-22 14:30:48