ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியின்போது காவ்யா மாறன் கொடுத்த ரியாக்ஷன்கள் வைரல்

Kavya Maran समाचार

ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியின்போது காவ்யா மாறன் கொடுத்த ரியாக்ஷன்கள் வைரல்
Kavya Maran's ReactionRCB Vs. SRH Match UpdatesRCB Vs. SRH IPL 2024
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 65%
  • Publisher: 63%

kaviya maran reaction viral : ஐபிஎல் 2024 தொடரில் ஆர்சிபி அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் காவ்யா மாறனின் ரியாக்ஷன்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

சன்ரைசர்ஸ் அணி அதிர்ச்சி தோல்விAstro: ‘இந்த’ ராசிகளுக்கு... ஏழரை நாட்டு சனியிலும் படுத்தாமல் அருளை பொழிவார் சனி!CSK vs LSGஹைதராபாத்தில் நடைபெற்ற ஆர்சிபி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 41வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 206 ரன்கள் குவிக்க, அதனை சேஸிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் மட்டுமே எடுத்தது.

மிடில் ஆர்டரில் ரஜத் படிதார் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த 20 பந்துகளில் 50 ரன்கள் விளாசி அமர்களப்படுத்தினார். கடந்த சில போட்டிகளில் தொடர்ந்து சொதப்பிக் கொண்டிருந்த கேம்ரூன் கிரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார். அதேபோல் சேஸிங் ஆடிய சன்ரைசர்ஸ் அணியில் அபிஷேக் சர்மா 31 ரன்கள் அடிக்க, ஷபாஸ் அகமது 40 ரன்கள் எடுத்தார். இவர்களை தவிர மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக சோபிக்கவில்லை.இதனால் சன்ரைர்ஸ் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் கடும் அதிருப்தி அடைந்தார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Kavya Maran's Reaction RCB Vs. SRH Match Updates RCB Vs. SRH IPL 2024 Kavya Maran Latest News Kaviya Maran Reaction Viral RCB Vs SRH Match Social Media Reactions காவ்யா மாறன் காவ்யா மாறன் ரியாக்ஷன் காவ்யா மாறன் நியூஸ் ஹைதராபாத் ஆர்சிபி அணிகள் மோதல் ஐபிஎல் 2024 நியூஸ் ஐபிஎல் அப்டேட்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மேட்ச் அப்டேட்ஸ் காவ்யா மாறன் கோபம்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இதன் காரணமாக தான் சிஎஸ்கே - மும்பை ஐபிஎல் 2024ல் ஒருமுறை மட்டும் மோதுகிறதா?இதன் காரணமாக தான் சிஎஸ்கே - மும்பை ஐபிஎல் 2024ல் ஒருமுறை மட்டும் மோதுகிறதா?மும்பை அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு ஐபிஎல் 2024 புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.
और पढो »

ஜெய்ஷ்வால் அதிரடி சதம்.. ராஜஸ்தான் அபார வெற்றி! கேட்சுகளை கோட்டைவிட்டு தோற்ற மும்பைஜெய்ஷ்வால் அதிரடி சதம்.. ராஜஸ்தான் அபார வெற்றி! கேட்சுகளை கோட்டைவிட்டு தோற்ற மும்பைமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
और पढो »

விராட் கோலிக்கு தண்டனையை அறிவித்த பிசிசிஐ! எதற்காக தெரியுமா?விராட் கோலிக்கு தண்டனையை அறிவித்த பிசிசிஐ! எதற்காக தெரியுமா?கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் நடுவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதற்காக விராட் கோலிக்கு தண்டனையை அறிவித்துள்ளது பிசிசிஐ.
और पढो »

சென்னை அணி செய்த தவறுகள் இது தான்! பயிற்சியாளர் சொன்ன குற்றசாட்டுகள்!சென்னை அணி செய்த தவறுகள் இது தான்! பயிற்சியாளர் சொன்ன குற்றசாட்டுகள்!லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மோசமான பந்துவீச்சு காரணமாக சென்னை அணி தோல்வி அடைந்துள்ளது. தற்போது 5வது இடத்தில் உள்ளது.
और पढो »

கடைசி பந்து வரை த்ரில்... மாஸாக வென்றது டெல்லி கேப்பிடல்ஸ்கடைசி பந்து வரை த்ரில்... மாஸாக வென்றது டெல்லி கேப்பிடல்ஸ்DC vs GT Match Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
और पढो »

KKR vs RCB: கடைசி நேரத்தில் சொதப்பிய ஆர்சிபி... 1 ரன்னில் தோல்வி... பிளே ஆப் கனவு கிளோஸ்!KKR vs RCB: கடைசி நேரத்தில் சொதப்பிய ஆர்சிபி... 1 ரன்னில் தோல்வி... பிளே ஆப் கனவு கிளோஸ்!KKR vs RCB Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 1 ரன்னில் தோல்வி அடைந்து மிகுந்த ஏமாற்றத்தை அடைந்தது.
और पढो »



Render Time: 2025-02-15 16:06:54