கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் நடுவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதற்காக விராட் கோலிக்கு தண்டனையை அறிவித்துள்ளது பிசிசிஐ.
வான்கடே மைதானத்தில் கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணிக்கு இடையே நடந்த போட்டியில் விராட் கோலி யின் நடத்தைக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அபராதம் விதித்துள்ளது. லெவல் 1 குற்றத்திற்காக அவருக்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக ஐபிஎல் 2024ன் 36வது போட்டியின் போது ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக விராட் கோலி க்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் நடத்தை விதி 2.
நடத்தை நெறிமுறையின் நிலை 1 மீறல்களுக்கு, போட்டி நடுவரின் முடிவே இறுதியானது மற்றும் பிணைக்கப்படும். ஹர்ஷித் ராணாவின் ஃபுல் டாஸ் பந்தில் கோலி ஆட்டமிழந்தார். பின்பு நோ பாலுக்கு டிஆர்எஸ் எடுத்தார். இருப்பினும், மூன்றாவது நடுவர் அது அவுட் என கூறியதால் நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 7 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரியுடன் 18 ரன்கள் அடித்து இருந்த போது விராட் கோலி எதிர்பாராதவிதமாக அவுட் ஆனார். இந்த போட்டியில் ஆர்சிபி அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
Virat Kohli News Virat Kohli Latest News Virat Kohli Vs Kkr Virat Kohli Fined For Bcci Virat Kohli Fined Match Fee Virat Kohli Rcb Virat Kohli Team India Virat Kohli Ipl Code Of Conduct Royal Challengers Bengaluru பிசிசிஐ ஆர்சிபி கேகேஆர் கொல்கத்தா மற்றும் பெங்களூரு வான்கடே மைதானம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் விராட் கோலி விராட் கோலிக்கு அபராதம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?
और पढो »
இனி ஐபிஎல் போட்டிகளில் வர்ணனையாளர்கள் இதனை செய்ய கூடாது! பிசிசிஐ அதிரடி!ஐபிஎல் வீரர்கள், அணி உரிமையாளர்கள், வர்ணனையாளர்கள் மைதானங்களில் இருந்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட கூடாது என்று பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது.
और पढो »
‘கங்குவா’ படத்தில் நடிப்பதற்காக தனது சம்பளத்தை குறைத்துக்கொண்ட சூர்யா! ஏன் தெரியுமா?‘கங்குவா’ படத்தில் நடிப்பதற்காக தனது சம்பளத்தை குறைத்துக்கொண்ட சூர்யா! ஏன் தெரியுமா?
और पढो »
சென்னை அணிக்கு குட் நியூஸ்! அந்த பிளேயர் போகலையாம் - பிசிசிஐ கோரிக்கை ஏற்பு!Mustafizur Rahman, Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ், பிசிசிஐ கோரிக்கையை ஏற்று முஸ்தபிசுர் மேலும் ஒரு ஐபிஎல் போட்டியில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது.
और पढो »
இன்றைய ராசிபலன் : ‘இந்த’ 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அள்ளி கொட்டப்போகுது! யாருக்கு தெரியுமா?இன்றைய ராசிபலன் : ‘இந்த’ 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அள்ளி கொட்டப்போகுது! யாருக்கு தெரியுமா?
और पढो »
ரீ-ரிலீஸிலும் மாஸ் காட்டும் விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம்! வசூல் எவ்வளவு தெரியுமா?ரீ-ரிலீஸிலும் மாஸ் காட்டும் விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம்! வசூல் எவ்வளவு தெரியுமா?
और पढो »