ரிசர்வ் வங்கி செயல்படாத வங்கிக் கணக்குகளை குறைப்பதற்காக வங்கிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.
ரிசர்வ் வங்கி ( ஆர்.பி.ஐ ) அனைத்து வங்கிகளுக்கும் செயல்படாத வங்கிக் கணக்கு களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக விரைவான நடவடிக்கை எடுப்பதுடன், காலாண்டுக்கு ஒருமுறை அந்த கணக்குகளின் விவரங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு உள்ளது. இந்த விவகாரம் குறித்து வங்கிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றையும் ரிசர்வ் வங்கி அனுப்பி வைத்திருக்கிறது. பொதுவாக இரண்டு வருடங்களுக்கு மேலாக சேமிப்பு அல்லது நடப்பு வங்கிக் கணக்கில் எந்தவித பரிவர்த்தனையும் செய்யாமல் இருந்தால் அவை செயலிந்ததாக கருதப்படும்.
ஏனென்றால் செயல்படாத வங்கிக் கணக்குளை பயன்படுத்தி பெரும்பாலான மோசடி சம்பவங்கள் அங்காங்கே நடைபெற்று வருகிறது.
ஆர்.பி.ஐ வங்கிக் கணக்கு செயல்படாத மோசடி அறிக்கை
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஆதரவாக 269 வாக்குகள்!Parliament Winter Session Latest News: நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஆதரவாக 269 எம்.பி.க்களும், எதிராக 198 எம்.பி.க்களும் என மொத்தமாக 467 எம்.பி.க்கள் வாக்களிப்பு
और पढो »
வைட்டமின் பி12 குறைபாட்டை போக்க உதவும் சிவப்பு உணவுகள்Vitamin B12 Deficiency: வைட்டமின் பி-12 நமது உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு மிகவும் முக்கியமானது. வைட்டமின் பி-12 குறைந்தால், கடுமையான நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கின்றது.
और पढो »
குறைந்தபட்ச ஓய்வூதியம் அதிகரிப்பு உறுதி: EPFO பரிந்துரைநாடாளுமன்ற நிலைக்குழு, EPFO பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1,000-ஐ மத்திய அரசு உயர்த்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
और पढो »
ஆண்டாள் கருவறைக்குள் இளையராஜா அனுமதிக்கப்படாதது ஏன்? வெளியான அறிக்கை!ஆண்டாள் கருவறைக்குள் இளையராஜா அனுமதிக்கப்படாதது ஏன்? வெளியான அறிக்கை!
और पढो »
புது வருடத்தை கொண்டாட 5 சரியான சுற்றுலா தலங்கள்!! உடனே Bag-ஐ பேக் பண்ணுங்க..புது வருடத்தை கொண்டாட 5 சரியான சுற்றுலா தலங்கள்!! உடனே Bag-ஐ பேக் பண்ணுங்க..
और पढो »
பெண்களுக்கு பம்பர் வருமாய்: மோடி அரசின் அசத்தல் திட்டம்..... இந்த தேதிக்குள் விண்ணப்பிக்கவும்Mahila Samman Savings Certificate: அக்டோபர் 10, 2024 வரை MSSC திட்டத்தின் கீழ் 43,30,121 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன என்று டிசம்பர் 3 அன்று, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி மக்களவையில் அறிவித்தார்
और पढो »