Vitamin B12 Deficiency: வைட்டமின் பி-12 நமது உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு மிகவும் முக்கியமானது. வைட்டமின் பி-12 குறைந்தால், கடுமையான நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கின்றது.
வைட்டமின் பி12 குறைபாடு உள்ளவர்கள் தக்காளி யை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.வெறும் வயிற்றில் தக்காளி சாலட், சூப் அல்லது ஜூஸ் குடிப்பது நன்மை பயக்கும்.Saturn Transit 2025Rasipalan: நமது உடலின் சீரான செயல்பாட்டிற்கு பல வித ஊட்டச்சத்துகள் தேவைப்படுகின்றன. இவற்றில் வைட்டமின்களும் மிக முக்கியமானவை. பல வகையான வைட்டமின்கள் நமது பல வகையான தேவைகளை பூர்த்தி செய்கின்றன. இவற்றில் வைட்டமின் பி12 உடலில் பல முக்கிய பணிகளை செய்கின்றது.
வைட்டமின் பி-12 வைட்டமின்களின் அரசானகவும் கருதப்படுகிறது. இந்த வைட்டமின் நமது உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு மிகவும் முக்கியமானது. வைட்டமின் பி-12 குறைந்தால், கடுமையான நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கின்றது. இந்த வைட்டமின் குறைபாடு காரணமாக இரத்தம் உருவாகாத நிலை ஏற்படக்கூடும். வைட்டமின் பி-12 டிஎன்ஏவுக்கும் மிகவும் முக்கியமானது. இதனை பல்வேறு உணவுகள் மற்றும் பானங்கள் மூலம் நாம் பெற முடியும். எனினும், இதன் குறைபாடு அதிகமாகி, நிலைமை மோசமாகிவிட்டால், மருத்துவ உதவியை நாட வேண்டும். கடுமையான குறைபாடு இருந்தால், மாத்திரைகள், சப்ளிமெண்ட்ஸ் மற்றும் ஊசி மூலம் வைட்டமின் பி12 உடலுக்கு வழங்கப்படுகிறது. சில இயற்கையான வழிகளிலும் வைட்டமின் பி12 குறைபாட்டை சரி செய்யலாம்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!ரோஹித் சர்மா மட்டுமில்லை...
Cure Vitamin B12 Deficiency Vitamin B12 Deficiency Vitamin B12 Vitamins Red Foods Beetroot Red Capsicum Tomato Red Meat Pomegranate Health Tips In Tamil Health Tips வைட்டமின் பி12 வைட்டமின் பி12 குறைபாடு பீட்ரூட் சிவப்பு குடைமிளகாய் தக்காளி சிவப்பு இறைச்சி மாதுளை வைட்டமின் பி-12 வைட்டமின் பி 12
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
வைட்டமின் பி12 குறைபாட்டை சரிசெய்ய உதவும் சிறந்த மஞ்சள் உணவுகள்Best Foods For Vitamin B12:வைட்டமின் பி12 உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. வைட்டமின் பி12 குறைபாடு காரணமாக உங்களுக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
और पढो »
சோர்வு, பலவீனம், ஞாபக மறதி இருக்கா? வைட்டமின் பி12 குறைபாடா இருக்கலாம்... உடனடி கவனம் தேவைSymptoms of Vitamin B12 Deficiency: வைட்டமின் பி12 இவற்றில் மிக முக்கியமான வைட்டமின் ஆகும். இதன் குறைபாடு மனிதர்களை கடுமையாக பாதிக்கும்.
और पढो »
வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் ஜாக்கிரதை!! இந்த பிரச்சனைகள் எல்லாம் வரலாம்Vitamin B12 Deficiency: வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால், பல கடுமையான நோய்களால் நாம் பாதிக்கப்படக்கூடிய சூழல் ஏற்படலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
வெயிட் லாஸ்க்கு உதவும் 7 காலை உணவுகள்!! ஈசியா செஞ்சு சாப்பிடலாம்..வெயிட் லாஸ்க்கு உதவும் 7 காலை உணவுகள்!! ஈசியா செஞ்சு சாப்பிடலாம்..
और पढो »
கெட்ட கொழுப்பை வேகமாக குறைக்கும் ஆரோக்கியமான பழங்கள்: பட்டியல் இதோCholesterol Control Tips: கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் பழங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
IRCTC மட்டுமல்ல... இந்த செயலிகளிலும் டிக்கெட் புக் செய்யலாம்... ஆஃபர்களும் உண்டுIRCTC மட்டுமல்ல, உங்கள் பயணத்தை வேகமாகவும், வசதியாகவும், நிம்மதியாகவும் இருக்க உதவும் சில சிறந்த ரயில் டிக்கெட் முன்பதிவு செயலிகளும் உள்ளன.
और पढो »