Cholesterol Control Tips: கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் பழங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Cholesterol Control Tips: உடலில் உள்ள எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை எப்பொழுதும் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். சில எளிய இயற்கையான வழிகளின் மூலம் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கலாம். இதில் பழங்களும் நமக்கு உதவுகின்றன. கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில பழங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அன்னாசிப்பழம்: என்சைங்கள் மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றை அதிகமாக கொண்டுள்ள அன்னாசிப்பழம் கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க உதவுகின்றது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் அன்னாசிப்பழம் பல்வேறு நோய்களை எதிர்த்துப் போராட உடலுக்கு போதுமான சக்தியை அளிக்கின்றது.எலுமிச்சை: ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், பெட்டின்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை பலவித ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இவை தமனிகளை சுத்தம் செய்து கொழுப்பின் அளவை குறைக்கின்றன.
Fruits To Control Cholesterol Control Cholesterol Cholesterol Clean Arteries Arteries Banana Avocado Orange Lemon Pineapple Health Tips In Tamil Health Tips அன்னாசிப்பழம் எலுமிச்சை வாழைப்பழம் அவகேடோ ஆரஞ்சு பழ்ங்கள் கொலஸ்ட்ரால் எல்டிஎல் கொலஸ்ட்ரால் கெட்ட கொழுப்பு கொழுப்பு எல்டிஎல் வீட்டு வைத்தியங்கள் LDL கொலஸ்ட்ரால் மாரடைப்பு இதயக் கோளாறுகள் பக்கவாதம் Ldl Cholesterol கெட்ட கொலஸ்ட்ரால் உயர் கொலஸ்ட்ரால் Cholesterol Control Tips How Can I Lower My Cholesterol Level Quickly How Is High Cholesterol Controlled What Are Four Ways To Prevent High Cholesterol What Is The Best Remedy For High Cholesterol What Foods Are Highest In Cholesterol Which Food Is Best To Reduce Cholesterol How To Reduce High Cholesterol
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
பப்பாளி டூ பேரீச்சம்பழம்.. அதிக சத்துக்கள் நிறைந்த பழங்கள் பட்டியல்Nutrient Rich Fruits | எந்தெந்த பழங்கள் அதிக சத்துள்ளவை என்று தெரியுமா? உணவு நிபுணர்கள் பரிந்துரைத்துள்ள பட்டியல்
और पढो »
Lungs Detox: நுரையீரலில் சேரும் நச்சுகளை நீக்கி டீடாக்ஸ் செய்யும் ஆரோக்கியமான பழங்கள்Fruits for Liver Health: சில இயற்கையான வழிகளில் நுரையீரலில் சேர்ந்துள்ள நச்சுக்களை நீக்கலாம். அவற்றில் பழங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது.
और पढो »
தொப்பை கொழுப்பை சூப்பராய் குறைக்கும் சுரைக்காய் சாறு.... இப்படி குடித்தால் போதும்Weight Loss Tips: தொப்பை கொழுப்பை உடனடியாக சரி செய்வது மிக அவசியமாகும். சில எளிய இயற்கையான வழிகளிலும் தொப்பை கொழுப்பை அகற்றலாம்.
और पढो »
எங்கள் ஆட்சிக்காலத்தில் தவறு செய்துவிட்டோம்... ராகுல் காந்தி சொல்வது என்ன?ஜார்க்கண்ட் ராஞ்சியில் ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில் பேசியவை இதோ...
और पढो »
உடல் பருமனுக்கு உடனடி தீர்வு தரும் சமையலறை மசாலாக்கள்: கண்டிப்பா சாப்பிடுங்கWeight Loss Tips: நம் அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் சில மசாலாக்கள் ஆயுர்வேதத்தில் கொழுப்பை எரிக்கும் உணவுகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.
और पढो »
படுத்தி எடுக்கும் யூரிக் அமிலத்தை பக்குவமாய் குறைக்கும் உணவுகள்Uric Acid Control: யூரிக் அமிலத்தைக் குறைக்க, மருந்துகளுடன், முறையான உணவுப் பழக்கமும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் மிக அவசியமாகும்.
और पढो »