Fruits for Liver Health: சில இயற்கையான வழிகளில் நுரையீரலில் சேர்ந்துள்ள நச்சுக்களை நீக்கலாம். அவற்றில் பழங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது.
நுரையீரல் ஆரோக்கியத்திற்கு ஆப்பிள் ஒரு சிறந்த பழமாக உள்ளது.15000, 12000, 10000 அபராதம் விதிக்கப்படும்.. வீடு, மனை விற்பவருக்கு முக்கிய அறிவிப்பு8வது ஊதியக்குழு: அதிரடியாய் உயரப்போகும் ஊதியம், ஓய்வூதியம், இந்த நாளில் அறிவிப்பா?pensionersகாற்றில் உள்ள மாசுபாடு மற்றும் புகைபிடித்தல் போன்ற பழக்கங்கள் நமது நுரையீரலை பாதிக்கின்றன. இந்த பிரச்சனைகள் காரணமாக, தூசி, அழுக்கு மற்றும் நச்சுகள் நுரையீரலில் குவிந்து, சுவாச அமைப்பின் செயல்பாட்டை பாதித்து பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன.
சில இயற்கையான வழிகளில் நுரையீரலில் சேர்ந்துள்ள நச்சுக்களை நீக்கலாம். அவற்றில் பழங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. நுரையீரலில் உள்ள நச்ச்சுகளை நீக்கி, அவற்றை ஆரோக்கியமாக வைக்க உதவும் சில பழங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த பழங்கள் உடலை சுத்தப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், சுவாசத்தின் புத்துணர்ச்சியையும் பராமரிக்கின்றன. இந்தப் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், மாசு மற்றும் புகைப்பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து நுரையீரலைப் பாதுகாக்கலாம். நுரையீரலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அந்த பழங்களின் பட்டியல் இதோ.எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நுரையீரலில் உள்ள நச்சுகளை நீக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!SarathkumarSupreme Courகுளிர்காலத்தில் முள்ளங்கியை சாப்பிட்டால்... கிடைக்கும் நச்சுனு நாலு நன்மைகள் - உடல் எடையும் குறையுமாம்!அஸ்வின், ஜடேஜாவுக்கு இடமில்லை...
Fruits For Lung Detox Lung Detox Lungs Detox Lung Lungs Detox Fruits Apple Lemon Pineapple Grapes Papaya Health Tips In Tamil Health Tips நுரையீரல் நச்சுநீக்கம் ஆப்பிள் அன்னாசிப்பழம் திராட்சை பப்பாளி எலுமிச்சை பழங்கள் Fruits For Liver Health டீடாக்ஸ்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Lungs Detox: நுரையீரலில் சேரும் நச்சுக்களை இயற்கையாக நீக்க... நீங்கள் செய்ய வேண்டியவைLungs Detox: இன்றைய மோசமான உணவு பழக்கம், வாழ்க்கை முறை மற்றும் சுற்றுசூழல் பாதிப்பு போன்றவை காரணமாக, பெரும்பாலானோருக்கு நுரையீரல் பலவீனமாக உள்ளது. சுவாசிப்பதில் சிரமம், அடிக்கடி ஏற்படும் சளி இருமல் போன்றவை நமது நுரையீரல் பாதிப்பின் அறிகுறிகள்.
और पढो »
உடல் எடையை குறைத்து உடலை டீடாக்ஸ் செய்யும் சூப்பர் சாலட்: இப்படி சாப்பிடுங்கWeight Loss Tips: தொப்பை கொழுப்பை கரைத்து, உடல் எடையை குறைத்து, உடலில் உள்ள நச்சுகளை நீக்க உதவும் எளிய வழி ஒன்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
சிறுநீரகத்தை டீடாக்ஸ் செய்து நச்சுகளை அகற்ற உதவும் அற்புதமான பானங்கள்Detox Drinks for Kidney: சிறுநீரகம் நமது உடலின் ஒரு முக்கிய அங்கமாகும். இதில் சிறு பிரச்சனையோ, அல்லது செயலிழப்போ ஏற்பட்டால், நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அது பாதிக்கும்.
और पढो »
பிறர் தவறு செய்யும் போது அவர் மனதை புண்படுத்தாமல் நேர்பட பேசுவது எப்படி?பிறர் தவறு செய்யும் போது அவர் மனதை புண்படுத்தாமல் நேர்பட பேசுவது எப்படி?
और पढो »
सांस लेने में तकलीफ-खराश फेफड़ों में चिपकी गंदगी के लक्षण, डिटॉक्स करने के लिए पिएं ये 5 जूसHow To Detox Lungs: यहां बताए गए जूस के सेवन से आप अपने फेफड़ों को नेचुरल तरीके से डिटॉक्स कर सकते हैं.
और पढो »
காற்று மாசுபாடு... நுரையீரலை சுத்தம் செய்ய உதவும் டீடாக்ஸ் பானங்கள்Detox Drink for Pollution: காற்றில் மாசு அதிகமாக உள்ள இடங்களில் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது மிக அவசியம். இதற்கு உடலில் உள்ள நச்சுகளை நீக்கும் பானங்கள், அதாவது டீடாக்ஸ் பானங்களை பருக வேண்டும்.
और पढो »