காற்று மாசுபாடு... நுரையீரலை சுத்தம் செய்ய உதவும் டீடாக்ஸ் பானங்கள்

Best Detox Drinks To Prevent Side Effects Of Pollu समाचार

காற்று மாசுபாடு... நுரையீரலை சுத்தம் செய்ய உதவும் டீடாக்ஸ் பானங்கள்
Detox Drink For Pollution Detox Drinks To PreventDetox DrinksSide Effects Of Pollution
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 22 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 83%
  • Publisher: 63%

Detox Drink for Pollution: காற்றில் மாசு அதிகமாக உள்ள இடங்களில் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது மிக அவசியம். இதற்கு உடலில் உள்ள நச்சுகளை நீக்கும் பானங்கள், அதாவது டீடாக்ஸ் பானங்களை பருக வேண்டும்.

சுற்றுச்சூழல் மாசுபாடு மக்களின் நுரையீரலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.காற்றில் மாசின் அளவு அதிகமாக உள்ள இடங்களில் வசிப்பவர்கள், இங்கே குறிப்பிடப்பட்டுள்ள டீடாக்ஸ் பானங்களை உட்கொள்ளலாம்.புத்தாண்டு ராசிபலன்: 2025 -இன் அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்... சனி, குரு அருளால் ராஜயோகம்உத்திர நட்சத்திரத்தில் கேது பெயர்ச்சி... வாழ்க்கையில் சிக்கல்களை சந்திக்கப் போகும் சில ராசிகள்

காற்றில் மாசு அதிகமாக உள்ள இடங்களில் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது மிக அவசியம். இதற்கு உடலில் உள்ள நச்சுகளை நீக்கும் பானங்கள், அதாவது டீடாக்ஸ் பானங்களை பருக வேண்டும். டிடாக்ஸ் பானங்களில் பல நன்மைகள் உள்ளன. இவை உங்கள் உடலில் சேரும் அழுக்குகளை நீக்குகின்றன. காற்றில் மாசின் அளவு அதிகமாக உள்ள இடங்களில் வசிப்பவர்கள், இங்கே குறிப்பிடப்பட்டுள்ளமாசுபாட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க பீட்ரூட் சாறு குடிக்கலாம். பீட்ரூட் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Detox Drink For Pollution Detox Drinks To Prevent Detox Drinks Side Effects Of Pollution Pollution Turmeric Beetroot Ginger Lemon Health Tips In Tamil Health Tips மாசுபாடு இஞ்சி எலுமிச்சை ஆப்பிள் பால் மஞ்சள் பீட்ரூட் டீடாக்ஸ் பானங்கள் டீடாக்ஸ் நுரையீரல்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சிறுநீரகத்தை டீடாக்ஸ் செய்து நச்சுகளை அகற்ற உதவும் அற்புதமான பானங்கள்சிறுநீரகத்தை டீடாக்ஸ் செய்து நச்சுகளை அகற்ற உதவும் அற்புதமான பானங்கள்Detox Drinks for Kidney: சிறுநீரகம் நமது உடலின் ஒரு முக்கிய அங்கமாகும். இதில் சிறு பிரச்சனையோ, அல்லது செயலிழப்போ ஏற்பட்டால், நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அது பாதிக்கும்.
और पढो »

ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்ய போறீங்களா... இந்த தப்பை செஞ்சுடாதீங்க...ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்ய போறீங்களா... இந்த தப்பை செஞ்சுடாதீங்க...Smart TV Cleaning Tips: ஸ்மார்ட் டிவியை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் டிவி பழுதடைய வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, எச்சரிக்கையாக இருப்பது முக்கியம். இங்கே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றுவது பாதுகாப்பானது.
और पढो »

IND vs AUS: ஆஸ்திரேலிய தொடருக்கு இந்திய அணி செய்ய வேண்டிய மாற்றங்கள்? அவரை உடனே சேர்த்துக்கோங்க!IND vs AUS: ஆஸ்திரேலிய தொடருக்கு இந்திய அணி செய்ய வேண்டிய மாற்றங்கள்? அவரை உடனே சேர்த்துக்கோங்க!ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணி செய்ய வேண்டிய மாற்றங்கள்.
और पढो »

தீபாவளி நெருங்குது, செலவும் இருக்குது... கிரெடிட் கார்டு லிமிட்டை அதிகரிக்க இதை செய்யுங்க!தீபாவளி நெருங்குது, செலவும் இருக்குது... கிரெடிட் கார்டு லிமிட்டை அதிகரிக்க இதை செய்யுங்க!Credit Card Limit: கிரெடிட் கார்டு லிமிட்டை அதிகரிக்க செய்ய வேண்டியவை குறித்து இதில் காணலாம்.
और पढो »

கெட்ட கொலஸ்ட்ராலை அடித்து விரட்டும் அசத்தலான வீட்டு வைத்தியங்கள்கெட்ட கொலஸ்ட்ராலை அடித்து விரட்டும் அசத்தலான வீட்டு வைத்தியங்கள்Cholesterol Control Tips: கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் வீட்டு வைத்தியங்கள் பற்றி இங்கே காணலாம்.
और पढो »

கண்ணுக்கு கண்ணாக கண்களை காக்கும் ஆரோக்கிய பானங்கள்: கண்டிப்பா குடிங்ககண்ணுக்கு கண்ணாக கண்களை காக்கும் ஆரோக்கிய பானங்கள்: கண்டிப்பா குடிங்கJuices For Eye Care: கண் பார்வையை மேம்படுத்தி, கண்களின் ஆரோக்கியத்தை பலப்படுத்தும் பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »



Render Time: 2025-02-16 09:11:33