ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்ய போறீங்களா... இந்த தப்பை செஞ்சுடாதீங்க...

Smart TV Cleaning Tips समाचार

ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்ய போறீங்களா... இந்த தப்பை செஞ்சுடாதீங்க...
इंडिया ताज़ा खबर,इंडिया मुख्य बातें
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 76 sec. here
  • 3 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 34%
  • Publisher: 63%

Smart TV Cleaning Tips: ஸ்மார்ட் டிவியை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் டிவி பழுதடைய வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, எச்சரிக்கையாக இருப்பது முக்கியம். இங்கே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றுவது பாதுகாப்பானது.

ஸ்மார்ட்டிவியை சுத்தம் செய்யும் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை.ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்யும் போது செய்யக் கூடாத சில தவறுகள்.raghava lawarenceமக்களே முக்கிய தகவல்! தங்கம் விலை ஒரு லட்சத்தை எட்டப்போகுது....!

Smart TV Cleaning Tips in Tamil: ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்வது மிகவும் எளிதானது. ஆனால் சரியாக செய்யாவிட்டால் டிவி பழுதடைய வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, எச்சரிக்கையாக இருப்பது முக்கியம்.. . எனவே, ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்யும் போது சில முக்கிய விஷயங்களை மனதில் கொள்ள வேண்டியது அவசியம். டிவியை சுத்தம் செய்வதற்கான சரியான வழி என்பது உங்களுக்குத் தெரியவில்லையே என, கவலைப்பட வேண்டாம். உங்கள் ஸ்மார்ட் டிவியை எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஸ்மார்ட்டிவியை சுத்தம் செய்வது தொடர்பாக இங்கே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றுவது பாதுகாப்பானது. இதில் ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்யும் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை குறித்து விளக்கப்பட்டுள்ளன.சுத்தம் செய்யும் முன் எப்போதும் டிவியை ஆஃப் செய்ய வேண்டும். சுத்தம் செய்வதற்கு முன்பு அதன் மின் இணைப்பை துண்டிக்கவும். அதோடு அதன் பிளக்கையும் நீக்குவது பாதுகாப்பானது. இதன் மூலம் எந்த வித மின்சார அதிர்ச்சியையும் தவிர்க்கலாம்.

மேலும் படிக்க | ஆனந்த் அம்பானியின் தலைதீபாவளி கொண்டாட்டம்! ரூ 699 போன், 123 ரூபாய்க்கு ரீசார்ஜ் கொடுக்கும் ஜியோ! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Lakpati Didi SchemeKanguva Editorகணவனின் ஆயுளை நீட்டிக்கும் தீபாவளி விரதம் -ஒரே நாளில் முழு மண்ட பலனையும் பெறலாம்தீபாவளி ராசிபலன்: இந்த ராசிகளுக்கு சுப யோகம் ஆரம்பம்...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஐப்பசி மாத தேய்பிறையில் அஹோய் அஷ்டமி! காலாஷ்டமியில் காலபைரவர் வழிபாடு!ஐப்பசி மாத தேய்பிறையில் அஹோய் அஷ்டமி! காலாஷ்டமியில் காலபைரவர் வழிபாடு!Kalashtami October 2024 : ஐப்பசி மாதத்தில் வரும் அஷ்டமி விரதம் அக்டோபர் 24 அன்று அனுசரிக்கப்படும், இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன செய்யக்கூடாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்...
और पढो »

லைப் பார்ட்னர் உங்களுக்கு துரோகம் செய்கிறாரா...? கண்டுபிடிப்பது எப்படி?லைப் பார்ட்னர் உங்களுக்கு துரோகம் செய்கிறாரா...? கண்டுபிடிப்பது எப்படி?Relationship Tips: திருமண உறவில் உங்களின் பார்ட்னரிடம் இந்த அறிகுறிகள் தென்படும்பட்சத்தில், அவர் உங்களுக்கு துரோகம் செய்ய அதிக வாய்ப்புள்ளது. இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
और पढो »

IND vs BAN: இன்றைய டி20 போட்டியில் யார் யாருக்கு வாய்ப்பு? பிளேயிங் 11 இதுதான்!IND vs BAN: இன்றைய டி20 போட்டியில் யார் யாருக்கு வாய்ப்பு? பிளேயிங் 11 இதுதான்!IND vs BAN: இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டி20 தொடர் இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் ஓப்பனிங் செய்ய உள்ளார்.
और पढो »

பெண்கள் சனிக்கிழமை தாலி கயிறு மாத்தலாமா? இந்த தப்பை செஞ்சிடாதீங்கபெண்கள் சனிக்கிழமை தாலி கயிறு மாத்தலாமா? இந்த தப்பை செஞ்சிடாதீங்கThali change Tips ; பெண்கள் தாலி கயிறு மாற்றுவதற்கு என ஒருசில சம்பிரதாயங்கள் இருப்பதால் அதனை பின்பற்றியே தாலி கயிறு மாற்றுவார்கள்.
और पढो »

இந்த திட்டம் வந்தால் கரண்ட் பில் ஷாக்கடிக்காது - ஸ்மார்ட் மீட்டர் எப்போது வரும்?இந்த திட்டம் வந்தால் கரண்ட் பில் ஷாக்கடிக்காது - ஸ்மார்ட் மீட்டர் எப்போது வரும்?Electricity News Tamilnadu : ஸ்மார்ட் மீட்டர்கள் வீடுகளுக்கு பொருத்தும் பணிகள் தமிழ்நாட்டில் எப்போது நிறைவடையும் என்ற அப்டேட் வெளியாகியுள்ளது.
और पढो »

தீபாவளி சிறப்பு : இந்த சாமி படத்தையும் வாங்கிடுங்க, பூஜை செய்ய நல்ல நேரம்..!தீபாவளி சிறப்பு : இந்த சாமி படத்தையும் வாங்கிடுங்க, பூஜை செய்ய நல்ல நேரம்..!Diwali Lakshmi Poojai neram Tamil | தீபாவளி புது ஆடை வாங்கபோகும்போது கூடவே இந்த சாமி புகைப்படத்தையும் வாங்கி வந்தால் வீடே கொண்டாட்டத்தில் களைகட்டும்.
और पढो »



Render Time: 2025-02-19 19:28:22