IND vs BAN: இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டி20 தொடர் இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் ஓப்பனிங் செய்ய உள்ளார்.
அபிஷேக் சர்மாவுடன் இணைந்து விளையாட உள்ளார்.EPF கணக்கில் ஆயிரங்களில் முதலீடு, கோடிகளில் வருமானம்... அசர வைக்கும் கணக்கீடு இதோmahindra & mahindraஇந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று அக்டோபர் 6ஆம் தேதி குவாலியரில் நடைபெறவுள்ளது. மொத்தம் 3 டி20 போட்டிகளில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடுகிறது. வரும் அக்டோபர் 12ஆம் தேதி கடைசி டி20 போட்டி நடைபெறுகிறது. இலங்கை தொடரில் டி20 அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் இந்த தொடரிலும் கேப்டனாக தொடர்கிறார்.
குவாலியரில் நடைபெறும் முதல் டி20 போட்டிக்கு முன் கேப்டன் சூர்யகுமார் யாதவ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,"சஞ்சு சாம்சன் இந்த தொடரில் ஓப்பன் செய்வார். அவருக்கு ஜோடியாக அபிஷேக் சர்மா இருப்பார்" என்று தெரிவித்தார். இந்திய அணியில் தொடர்ந்து ஓரம் கட்டப்பட்டாலும், சஞ்சு சாம்சன் மீது பிசிசிஐ நம்பிக்கை வைத்துள்ளது இதன் மூலம் தெளிவாகிறது. மறுபுறம், ஐபிஎல் 2024ல் அபிஷேக் சர்மா தனது திறமையை நிரூபித்தார். ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் இந்தியாவுக்காக சர்வதேச போட்டியில் அறிமுகமானார்.
வங்காளதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக சிவம் துபே விலகி உள்ளார். அவருக்கு பதில் திலக் வர்மா அணியில் இடம் பெற்றுள்ளார். இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில்,"முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே மூன்று போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் திலக் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்" என்று தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு மீண்டும் ஆப்பு... இந்திய அணியில் இடத்தை தட்டிபறிக்கும் மற்றொரு வீரர்...! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!LordTirupati special trainருதுராஜ் கெய்க்வாட்டுக்கு மீண்டும் ஆப்பு... இந்திய அணியில் இடத்தை தட்டிபறிக்கும் மற்றொரு வீரர்...
Dream11 Mayank Yadav Today Match Sanju Samson India Bangladesh T20 Ind Vs Ban T20 Sanju Samson Opening Team India Playing 11 India Match Live Ind Vs Ban T20 Live Free Ind Vs Ban T20 Match India Women Vs Pakistan Women Ind Vs Pak India Vs Bangladesh T20 Ind W Vs Pak W India Women's National Cricket Team Vs Pakistan W India Vs Pakistan Pakistan Women Vs India Women Ind Vs Pak Women World Cup 2024 Today Cricket Match Ind Vs Bangladesh T20 Pakistan
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
IND vs BAN: இந்திய அணியின் பிளேயிங் லெவன்... ஓப்பனிங்கில் யார்? கம்பீர் பிளான் என்ன?India vs Bangladesh: குவாலியரில் நடைபெறும் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் யார் யார் இடம்பெற வாய்ப்புள்ளது என்பதை இங்கு காணலாம்.
और पढो »
வங்கதேச அணிக்கு எதிராக களமிறங்கும் இந்திய ’பிரெட் லீ’ - இன்று முதல் டி20 போட்டிIND vs BAN 1st T20 : வங்கதேச அணிக்கு எதிராக இன்று நடைபெறும் முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் ’பிரெட் லீ’ மயங்க் யாதவ் களமிறங்க உள்ளார்.
और पढो »
IND vs BAN: சுப்மான் கில் நீக்கம்! வங்கதேச டி20 தொடருக்கான இந்திய அணி!IND vs BAN: இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணியை பற்றி பார்ப்போம்.
और पढो »
வங்கதேசத்தை காப்பாற்றிய மேகம்... தள்ளிப்போன இந்தியாவின் வெற்றி - ரசிகர்களுக்கு புதிய அறிவிப்புIND vs BAN: வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற இந்திய அணிக்கு 6 விக்கெட்டுகள் தேவை என்ற நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் சற்று முன்னதாகவே நிறுத்தப்பட்டது.
और पढो »
IND vs BAN: கான்பூர் ஆடுகளம் எப்படி இருக்கும்? இந்தியாவின் பிளேயிங் லெவன் மாற்றங்கள் என்ன?IND vs BAN: வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூர் நகரில் நடைபெற உள்ள நிலையில், அந்த மைதானத்தின் ஆடுகளங்கள் குறித்தும், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏற்படப்போகும் மாற்றங்கள் குறித்தும் இங்கு காணலாம்.
और पढो »
IND vs BAN: இந்த 4 வீரர்களுக்கு பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில் வாய்ப்பு இல்லை!India vs Bangladesh Test Match 2024: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பங்களாதேஷ் அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
और पढो »