IND vs BAN: இந்த 4 வீரர்களுக்கு பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில் வாய்ப்பு இல்லை!

Shreyas Iyer समाचार

IND vs BAN: இந்த 4 வீரர்களுக்கு பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில் வாய்ப்பு இல்லை!
Jasprit BumrahMohammed ShamiShubman Gill
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 30 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 110%
  • Publisher: 63%

India vs Bangladesh Test Match 2024: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பங்களாதேஷ் அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

சென்னை யில் போட்டி நடைபெற உள்ளது.மத்திய அரசு ஊழியர்களுக்கு 3%-4% டிஏ ஹைக்: இந்த நாளில் அறிவிப்பு.. ஊதிய உயர்வுடன் டிஏ அரியரும் கிடைக்கும்Vinayagar chaturthi 2024India vs Bangladesh Test Match 2024: நீண்ட நாட்களுக்கு பிறகு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி , பங்களாதேஷுக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 19ம் தேதி வியாழன் அன்று சென்னை MA சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.

குதிகால் காயத்தால் அவதிப்பட்டு வரும் ஷமி 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கு பிறகு எந்த ஒரு தொடரிலும் இடம் பெறவில்லை. காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் முழு ஓய்வில் இருந்து வருகிறார். பங்களாதேஷ் தொடரில் ஷமி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மேலும் அவருக்கு ஓய்வு அளிக்கவுள்ளது பிசிசிஐ. எனவே அடுத்த நியூசிலாந்து தொடரில் ஷமி இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடுவது சந்தேகமே.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Jasprit Bumrah Mohammed Shami Shubman Gill IND Vs BAN India Vs Bangladesh Ind Vs Ban Squad Ind Vs Ban Test Series Ind Vs Ban Match Tickets Chennai India Vs Bangladesh Test Series Start Date Test Match Ticket Online Booking Ind Vs Ban Ticket Booking Online Team India Rohit Sharma Bangladesh Squad For India Test Series Duleep Trophy Live Watch Bcci News Cricket News Shubman Gill In Bangladesh Test Shreyas Iyer In Bangladesh Series முகமது ஷமி ஷ்ரேயாஸ் ஐயர் சுப்மன் கில் சென்னை ரோஹித் சர்மா இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பங்களாதேஷ் அணி இந்தியா பங்களாதேஷ் டெஸ்ட் தொடர்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர்! இந்த வீரர்களுக்கு வாய்ப்பு இல்லை!ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர்! இந்த வீரர்களுக்கு வாய்ப்பு இல்லை!Border-Gavaskar Trophy 2024: இந்த ஆண்டு இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
और पढो »

IND vs BAN: இந்திய அணி ரெடி... அந்த ஒரு இடம் மட்டும் பிரச்னை - யாருக்கு கிடைக்கும் வாய்ப்பு?IND vs BAN: இந்திய அணி ரெடி... அந்த ஒரு இடம் மட்டும் பிரச்னை - யாருக்கு கிடைக்கும் வாய்ப்பு?IND vs BAN Test Series: இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் அடுத்த செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் நிலையில், அதில் யார் யாருக்கு வாய்ப்பு என்ற கணிப்பை இங்கு காணலாம்.
और पढो »

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி : இந்த இரு அணிகள் இறுதிப்போட்டிக்கு செல்லும்உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி : இந்த இரு அணிகள் இறுதிப்போட்டிக்கு செல்லும்அடுத்த ஆண்டு நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட எந்தெந்த அணிகளுக்கு வாய்ப்பு அதிகம் என்பதை பார்க்கலாம்
और पढो »

வங்கதேச டெஸ்ட் தொடரில் காபா டெஸ்ட் நாயகனுக்கு இடம் கொடுக்க கம்பீர், ரோகித் முடிவுவங்கதேச டெஸ்ட் தொடரில் காபா டெஸ்ட் நாயகனுக்கு இடம் கொடுக்க கம்பீர், ரோகித் முடிவுவங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி அடுத்த வாரம் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், அதில் காபா டெஸ்ட் நாயகன் ரிஷப் பந்த் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »

சூர்யகுமார் யாதவும் இல்லை! இனி இவர் தான் இந்தியாவின் டி20 அணி கேப்டன்?சூர்யகுமார் யாதவும் இல்லை! இனி இவர் தான் இந்தியாவின் டி20 அணி கேப்டன்?புச்சி பாபு தொடரில் சூர்ய குமார் யாதவிற்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அடுத்த மாதம் நடைபெற உள்ள பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
और पढो »

இந்திய டெஸ்ட் அணியில் கம்பேக்கை எதிர்பார்க்கும் சீனியர் பிளேயர்இந்திய டெஸ்ட் அணியில் கம்பேக்கை எதிர்பார்க்கும் சீனியர் பிளேயர்Cheteshwar Pujara : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்ட சீனியர் பிளேயர் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்துள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-15 13:02:50