வெயிட் லாஸ்க்கு உதவும் 7 காலை உணவுகள்!! ஈசியா செஞ்சு சாப்பிடலாம்..

Weight Loss समाचार

வெயிட் லாஸ்க்கு உதவும் 7 காலை உணவுகள்!! ஈசியா செஞ்சு சாப்பிடலாம்..
Morning BreakfastDietWeight Loss Tips
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 11 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 44%
  • Publisher: 63%

வெயிட் லாஸ்க்கு உதவும் 7 காலை உணவுகள்!! ஈசியா செஞ்சு சாப்பிடலாம்..

நம்மில் பலருக்கு, உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கு உதவும் ஈசியான இந்திய காலை உணவுகள் குறித்து இங்கு பார்ப்போம். பலருக்கு உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால், அதற்கு எந்த உணவு ஏற்றதாக இருக்கும் என்பதே தெரியாது. குறிப்பாக காலையில் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பது குறித்த அடிப்படை புரிதல் பலருக்கு இருக்காது. அவர்களுக்கான ஈசியான 7 இந்திய காலை உணவுகளின் பட்டியல். தயிருடன் பழங்கள்: இந்த காலை உணவு, உங்கள் செரிமானத்தை அதிகரிக்கும்.

அவல்: அவலுடன் சேர்த்து, வெங்காய தாள், சிறிதளவு தக்காளி உள்ளிட்டவற்றை சேர்த்து சமைத்து சாப்பிடலாம். இது, ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளுள் ஒன்று. ராகி தோசை: ராகி தோசை, ஃபைபர் சத்துகள் நிறைந்த உணவுகளுள் ஒன்று. இது, செரிமானத்திற்கும் உதவுவதால் உடல் எடையை குறைப்பதற்கு ஏற்றது. இட்லி சாம்பார் : தமிழகத்தில் மிக பிரபலமாக இருக்கும் காலை உணவுகளுள் ஒன்று, இட்லி சாமார். இட்லியை ஆவிக்கட்டி வேக வைப்பதாலும், சாம்பாருக்கு அதிக எண்ணெய் தேவைப்படாததாலும், இது டயட் காலை உணவாக பார்க்கப்படுகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Morning Breakfast Diet Weight Loss Tips Healthy Food For Indian Breakfast வெயிட் லாஸ் டிப்ஸ் காலை உணவு டிப்ஸ் காலையில் என்ன உணவை சாப்பிட வேண்டும் உடல் எடையை குறைக்க வேண்டியது எப்படி உடல் எடையை குறைக்க உதவும் காலை உணவுகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

வைட்டமின் பி12 குறைபாட்டை சரிசெய்ய உதவும் சிறந்த மஞ்சள் உணவுகள்வைட்டமின் பி12 குறைபாட்டை சரிசெய்ய உதவும் சிறந்த மஞ்சள் உணவுகள்Best Foods For Vitamin B12:வைட்டமின் பி12 உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. வைட்டமின் பி12 குறைபாடு காரணமாக உங்களுக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
और पढो »

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற காலை உணவுகள் இவைதான்: நோட் பண்ணுங்க மக்களேநீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற காலை உணவுகள் இவைதான்: நோட் பண்ணுங்க மக்களேDiabetes Control Tips: சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவு மற்றும் பானங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் சர்க்கரை இனிப்பு பொருட்களால் மட்டுமல்ல, மற்ற உணவுப் பொருட்களின் காரணமாகவும் அதிகரிக்கும்.
और पढो »

IRCTC மட்டுமல்ல... இந்த செயலிகளிலும் டிக்கெட் புக் செய்யலாம்... ஆஃபர்களும் உண்டுIRCTC மட்டுமல்ல... இந்த செயலிகளிலும் டிக்கெட் புக் செய்யலாம்... ஆஃபர்களும் உண்டுIRCTC மட்டுமல்ல, உங்கள் பயணத்தை வேகமாகவும், வசதியாகவும், நிம்மதியாகவும் இருக்க உதவும் சில சிறந்த ரயில் டிக்கெட் முன்பதிவு செயலிகளும் உள்ளன.
और पढो »

கெட்ட கொழுப்பை வேகமாக குறைக்கும் ஆரோக்கியமான பழங்கள்: பட்டியல் இதோகெட்ட கொழுப்பை வேகமாக குறைக்கும் ஆரோக்கியமான பழங்கள்: பட்டியல் இதோCholesterol Control Tips: கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் பழங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

வாழ்வில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க ‘இந்த’ 7 புத்தகங்கள் உதவும்!!வாழ்வில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க ‘இந்த’ 7 புத்தகங்கள் உதவும்!!வாழ்வில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க ‘இந்த’ 7 புத்தகங்கள் உதவும்!!
और पढो »

இரவை விட காலையில் பால் குடிப்பது உடலுக்கு நல்லதா? உண்மை என்ன?இரவை விட காலையில் பால் குடிப்பது உடலுக்கு நல்லதா? உண்மை என்ன?Milk Benefits: பாலில் கால்சியம் மற்றும் வைட்டமின்கள் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
और पढो »



Render Time: 2025-04-24 06:08:27