PBKS vs RCB IPL 2024: தரம்சாலாவில் மைதானத்தில் ஆலங்கட்டி மழை பெய்த காரணத்தால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு பின்னடைவு ஏற்படலாம் என கூறப்படுகிறது.
மழை பெய்வதால் இரண்டாவது பந்துவீசும் அணிக்கு பின்னடைவு.உலர் திராட்சை நீர்: இது, அது, எதுவானாலும் அனைத்துக்கும் நிவாரணம் அளிக்கும் அசத்தல் பானம்ஐபிஎல் தொடரின் 58வது லீக் சுற்று போட்டி தரம்சாலாவில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி இரு அணிகளும் மிக முக்கியமானதாகும். இதில் யார் தோல்வியடைந்தாலும் அவர்கள் தொடரில் இருந்து வெளியேறுவார்கள்.
மேலும் படிக்க | Mumbai Indians: ரோஹித், பும்ரா, சூர்யா போட்ட தனி மீட்டிங்... மும்பை அணியில் என்ன நடக்கிறது?- டூ பிளெசிஸ் ஜோடி அதிரடியாகவே பேட்டிங்கை தொடங்கியது. எனினும், டூ பிளேசிஸ் 9, வில் ஜாக்ஸ் 12 ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மேலும், விராட் கோலியின் மற்றொரு கேட்சை ரூசோவும், ரஜத் பட்டிதாரின் ஒரு கேட்சை ஹர்ஷல் பட்டேலும் தவறவிட்டனர். மொத்தமாக 10 ஓவர்களில் 5 கேட்ச்களை பஞ்சாப் தவறவிட்டது. பவர்பிளேவில் ஆர்சிபி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 56 ரன்களை அடித்தது.
PBKS Vs RCB IPL 2024 Indian Premier League Indian Premier League Virat Kohli Rajat Patidar PBKS Vs RCB Bad Weather Interruption Dharamsala Stadium Hail Rain In Dharamsala Stadium RCB Kaverappa ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆர்சிபி பஞ்சாப் போட்டி ஐபிஎல் 2024 இந்தியன் பிரீமியர் லீக் விராட் கோலி தரம்சாலாவில் ஆலங்கட்டி மழை ஆலங்கட்டி மழையால் வெளியேறுகிறதா ஆர்சிபி ஆர்சிபி ஆலங்கட்டி மழை Hail Rain In Himachal Dharamsala
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியின்போது காவ்யா மாறன் கொடுத்த ரியாக்ஷன்கள் வைரல்kaviya maran reaction viral : ஐபிஎல் 2024 தொடரில் ஆர்சிபி அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் காவ்யா மாறனின் ரியாக்ஷன்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
और पढो »
ஆட்டம் காட்டிய ஆர்சிபி... வில் ஜாக்ஸ் மிரட்டல் சதம் - கடைசியில் விராட் கோலி சொன்ன நச் பதில்GT vs RCB Highlights: ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான லீக் போட்டியை ஆர்சிபி அணி 201 ரன்களை, 4 ஓவர்கள் மிச்சம் வைத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது.
और पढो »
மாஸான தொடக்கம், மிடில் ஓவரில் சொதப்பல் - ஆர்சிபிக்கு வெற்றியை உறுதிசெய்த DK!RCB vs GT Match Highlights: ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
और पढो »
2008 முதல் 2024 வரை ஐபிஎல் வரலாற்றில் தகர்க்க முடியாத 5 சாதனைகள்..!ஐபிஎல் தொடரில் அதிகபட்ச வரலாறு படைக்கக்கூடிய தொடராக ஐபிஎல் 2024 இருக்கும் நிலையில், 2008 முதல் 2024 வரை ஐபிஎல் வரலாற்றில் தகர்க்க முடியாத 5 சாதனைகள்
और पढो »
IPL: ஐபிஎல் தொடரில் கொடுத்த காசுக்கு மேல் விளையாடும் வீரர்கள்...IPL 2024: நடப்பு ஐபிஎல் தொடரில் குறைந்த சம்பளத் தொகையை பெற்று சிறப்பாக விளையாடி வரும் வீரர்களின் பட்டியலை இங்கு காணலாம்.
और पढो »
சின்ன பொல்லார்டை இன்னும் வெளியே உட்கார வைத்திருக்கும் மும்பை இந்தியன்ஸ்!Mumbai Indians, Dewald Brevis : மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் 2024 தொடரில் பேட்டிங்கில் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில், பொல்லார்டு போல் அதிரடியாக ஆடக்கூடிய சின்ன பொல்லார்டை இன்னும் பிளேயிங் லெவனுக்குள் கொண்டு வரவில்லை.
और पढो »