Viral Video: சிறுமியின் இந்த செயலை பார்த்து பலரும் சமூக வலைதளங்களில் அவரை பாராட்டி வருகின்றனர். அதே சமயம் பலர் இதில் உள்ள ஆபத்தை பற்றியும் கூறி வருகிறார்கள்.
இந்த வீடியோ சமூக ஊடக தளமான X -இல் @BapuDaLadla என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.ind vs banDiabetes பாம்பு என்றாலே அனைவரையும் பீதி பற்றிக்கொள்ளும். பல வித விலங்குகள் இருந்தாலும், பாம்பின் மீதான அச்சமும், ஆர்வமும் மனிதர்களுக்கு என்றுமே குறைந்தது இல்லை. பாம்பு பெரிய கில்லாடிகளையும் தன் முன் மண்டியிட வைத்துவிடுகிறது. ஆனால், சமீபத்தில் வெளிவந்துள்ள ஒரு வீடியோ இதற்கு நேர்மாறாக உள்ளது. இதில் ஒரு சிறுமி பாம்பை பாடாய் படுத்தி அதை தன் வீட்டை விட்டு வெளியேற்றுவதை காண முடிகின்றது.
இந்த பெண்ணின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது, பெண்ணில் தைரியமும் அப்பாவித்தனமும் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. நீளமான பாம்பு ஒன்று ஒரு வீட்டினுள் நுழைந்து சுவருக்கு அருகில் ஒளிந்து கொள்ள முயற்சிப்பதை இந்த காணொளியில் காண முடிகின்றது. அந்த வீட்டில் இருக்கும் சிறுமி எந்த பயமும் இல்லாமல் பாம்பை பின்னால் இருந்து பிடித்து இழுக்க ஆரம்பிக்கிறார். இது தினம் தினம் நடக்கும் ஒரு சாதாரண சம்பவம் போல அப்பாவியாக தன் அம்மாவை அழைக்கிறார்.
சமூக ஊடக தளமான X -இல் @BapuDaLadla என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். ‘இத்தகைய பாம்புகள் விஷத்தன்மை கொண்டவை என்பதில் சந்தேகமில்லை. குழந்தைகளை அவற்றிலிருந்து விலக்கி வைப்பது மிகவும் அவசியம்.’ என ஒரு பயனர் எழுதியுள்ளார். ‘வன விலங்குகளிடம் இருந்து குழந்தைகளை விலக்கி, இதுபோன்ற ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஒருவர் பெற்றோர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!TalibansBSNL வழங்கும் ரூ.499 பிளான்... தினம் 2GB டேட்டா உடன் கூடுதலாக 3GB டேட்டா...
Girl Catches Snake Netizens Shocked See What Happens Next Snake Viral Video Google Trends Viral Video Snake Video Google Trends Girl Video பாம்பு நாகப்பாம்பு வைரல் வீடியோ சிறுமி Trending Video Of Snake Amazing Video Of Snake Shocking Video Of Snake Latest Tending Video Of Snake Trending Video Of Snake On Twitter Trending Video Of Snake On Facebook Trending Video Of Snake On Instagram Trending Video Of Snake On Youtube Animals Funny Video Google Trends Today OMG Video Omg Video Today Viral Video In Tamil Tamil Viral Video Viral Video Today Viral Video Funny Video Trending Video Trending Video Today பாம்பு வீடியோ கியூட் வீடியோ விலங்குகள் வீடியோ வைரல் வீடியோ டிரெண்டிங் வீடியோ
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
புல்லெட்டில் மணமக்களின் மாஸ் எண்ட்ரி: இணையத்தை பற்றவைத்த வைரல் வீடியோViral Video: இன்றைய காலகட்டத்தில் மணமக்கள் தங்கள் திருமணங்களில் மறக்க முடியாத, வித்தியாசமான பல விஷயங்களை செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறார்கள்.
और पढो »
குதிரைக்கும் காமெடியான ஹேர்கட்! இது நிலைமையை பாத்தீங்களா..வைரல் வீடியோகுதிரைக்கும் காமெடியான ஹேர்கட்! இது நிலைமையை பாத்தீங்களா..வைரல் வீடியோ
और पढो »
அழுதுக்கொண்டிருந்த பெண்..அரவணைக்கும் குதிரை-நெகிழ்ச்சியான வைரல் வீடியோ!அழுதுக்கொண்டிருந்த பெண்..அரவணைக்கும் குதிரை-நெகிழ்ச்சியான வைரல் வீடியோ!
और पढो »
கதவை தட்டி கிலிகாட்டிய பாம்பு: வீடியோ எடுத்தவனை சும்மா விடுமா? வைரல் வீடியோViral Video: வீட்டிற்குள் வந்த பாம்பு ஜோராக படம் எடுத்து ‘உஸ்’ ‘உஸ்’ என்று சத்தம் செய்தபடி எதிரில் உள்ளவர்களை தாக்க வருகின்றது. இது காண்பவர்களை அச்சத்தின் உச்சிக்கே கொண்டு செல்கிறது.
और पढो »
விநாயகர் சிலையை கரைக்க நவீன மிஷின்!! வைரல் வீடியோஏன்யா இப்படி? விநாயகரை வித்தியாசமாக கரைக்கும் மக்கள்! வைரல் வீடியோ..
और पढो »
“என் மூஞ்சு மேலதான் உக்காருவியா?” சிங்கம் செய்யும் குறும்பு சேட்டை! வைரல் வீடியோ..“என் மூஞ்சு மேலதான் உக்காருவியா?” சிங்கம் செய்யும் குறும்பு சேட்டை! வைரல் வீடியோ..
और पढो »