ஏன்யா இப்படி? விநாயகரை வித்தியாசமாக கரைக்கும் மக்கள்! வைரல் வீடியோ..
Ganesh Chaturthi 2024 Vinayagar Dissolve Viral Video : விநாயகர் சதுர்த்தி முடிந்தவுடன், அனைவருமே வீட்டில் வைத்த விநாயகரை கடலில் அல்லது ஆற்றில் கரைப்பது வழக்கம். இங்கு வித்தியாசமாக விநாயகர் கரைக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.The Great Khaliபங்களாதேஷ் தொடரில் ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெறாதது ஏன் தெரியுமா?கணேஷ் சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி என, இந்த பண்டிகைக்கு பல்வேறு பெயர்கள் உண்டு. எந்த விஷயங்களை தொடங்குவதற்கு முன்னரும் பலர் வணங்கும் கடவுளாக இருக்கிறார், விநாயகர்.
பொதுவாக விநாயகர் சதுர்த்தி என்றால், அனைவரது இல்லங்களிலும், களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வாங்கி வந்து வைத்து அதற்கென்று குட்டியாக ஒரு குடை, விநாயகருக்கு பிடித்த பழங்கள், கொழுக்கட்டை உள்ளிட்டவற்றை செய்து படைப்பர். இந்த விநாயகர் சிலையை, 3 அல்லது 5 தினங்கள் கழித்து கடலில் கரைப்பது அனைவருக்கும் வழக்கம். இது இல்லங்களில் மட்டுமல்ல, தெருவுக்கு தெரு ஆளுயர விநாயகரை வாங்கி வைத்தும் அதை ஊர்வலமாக எடுத்துச்சென்று கடலில் கரைப்பர்.
இதை பார்த்த நெட்டிசன்கள், “ஏன் அத கைல போட்டு கரைக்க மாட்டீங்களா?” என்று கேள்வியெழுப்பி இருக்கின்றனர்.போது, கணபதி தனது பக்தர்களின் இல்லங்களிலும், தன்னை வணங்குபவர்களின் இல்லங்களிலும் 3 அல்லது 5 நாட்கள் தங்குவதாக நம்பப்படுகிறது. அதன் பிறகு, அவரை அவரது இல்லத்திற்கு திரும்ப அனுப்பும் வகையில், கடலில் விநாயகர் சிலையை கரைப்பதாக கூறப்படுகிறது. மொத்தத்தில், கடல்தான் விநாயகரின் இல்லம் எனவும் அவரை வீட்டிற்கு அனுப்பி, ஓய்வு எடுக்க வைக்கும் வகையில் இந்த சடங்கு செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
Ganesh Chaturthi 2024 Viral Video River Vinayagar Statue Dissolving Dissolving Vinayagar Statue Video Vinayagar Statue Dissolving Viral Video விநாயகர் கரைக்கும் வீடியோ விநாயகரை கரைக்க புதிய மிஷின்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
விராட் கோலி குறித்து உணர்ச்சிமிக்க பேசிய தோனி! என்ன சொன்னார் தெரியுமா?சமீபத்திய பேட்டி ஓன்றில் மகேந்திர சிங் தோனி விராட் கோலியுடன் தனது பந்தத்தை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
और पढो »
விஜய் பட பாடலை க்யூட்டாக பாடிய கேரள குழந்தை!! வைரல் வீடியோ..விஜய் பட பாடலை க்யூட்டாக பாடிய கேரள குழந்தை!! வைரல் வீடியோ..
और पढो »
நாயை நாக் அவுட் செய்த பூனை.. அலறிய நெட்டிசன்ஸ்: வைரல் வீடியோFunny Animal Viral Video: விலங்கு பிரியர்களுக்கு தற்போது மற்றொரு விருந்து கிடைத்துள்ளது. விலங்குகளின் மிகவும் சுவாரசியமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
और पढो »
மாட்டிடம் கேள்வி கேட்ட சிறுமி..அதுவும் பதில் சொல்லுதே!! செம க்யூட் வைரல் வீடியோ..சிறுமியின் கேள்விக்கு டான் டான்னு பதில் சொல்லும் மாடு!! வைரல் வீடியோ...
और पढो »
புல்லெட்டில் மணமக்களின் மாஸ் எண்ட்ரி: இணையத்தை பற்றவைத்த வைரல் வீடியோViral Video: இன்றைய காலகட்டத்தில் மணமக்கள் தங்கள் திருமணங்களில் மறக்க முடியாத, வித்தியாசமான பல விஷயங்களை செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறார்கள்.
और पढो »
நாற்காலியில் அமர்ந்திருந்த பெண் மீது குரங்கு செய்தி லீலை: வீடியோ வைரல்Monkey Dance Video: பெண் ஒருவர் நாற்காலியில் அமர்ந்து பாட்டு பாடும் போது அங்கு வந்த குரங்கு செய்யும் லீலையை இன்றைய வைரல் வீடியோவில் காணலாம்.
और पढो »