நாற்காலியில் அமர்ந்திருந்த பெண் மீது குரங்கு செய்தி லீலை: வீடியோ வைரல்

Monkey Drinking Whiskey समाचार

நாற்காலியில் அமர்ந்திருந்த பெண் மீது குரங்கு செய்தி லீலை: வீடியோ வைரல்
Monkey Drinks AlcoholMonkey Drinking Alcohol VideoShocks Netizens
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 69 sec. here
  • 52 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 202%
  • Publisher: 63%

Monkey Dance Video: பெண் ஒருவர் நாற்காலியில் அமர்ந்து பாட்டு பாடும் போது அங்கு வந்த குரங்கு செய்யும் லீலையை இன்றைய வைரல் வீடியோவில் காணலாம்.

இதற்கு ஏகப்பட்ட வியூஸ் கிடைத்துள்ளன.Omni Busசுய இன்பம் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 8 விஷயங்கள்

Monkey Dance Viral Video: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன.

இந்நிலையில் தற்போது வைரலான வீடியோவில் குரங்கின் செயலை மக்கள் பாராட்டி வருகின்றனர், மேலும் இந்த வீடியோ தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. காணொளியை பார்த்தால் இது ஒரு உணவகம் போல் தெரிகிறது, அங்கு ஒரு பெண் நாற்காலியில் அமர்ந்து, 'ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா' பாடலைப் பாடிக்கொண்டிருக்கிறார். இந்த பாடலை கேட்டு அங்கிருந்து குரங்கு ஒன்று நடனமாடத் தொடங்குகிறது, பின்னர் அந்த பெண் அந்த குரங்கை அன்பாக அணைத்துக்கொள்கிறார். வீடியோவில், அந்த குரங்கு பெண்ணின் மடியில் அமர்ந்திருப்பதைக் காணலாம்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Suryakumar YadavChinmayi SripadaInvestmentதளபதி ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Monkey Drinks Alcohol Monkey Drinking Alcohol Video Shocks Netizens Animal Viral Video Monkey Drinks Liquor Monkey Drinks Beer Drunk Monkey Monkey Attack Video Viral Video Of Monkey Trending Video Of Monkey Amazing Video Of Monkey Shocking Video Of Monkey Latest Tending Video Of Monkey Trending Video Of Monkey On Twitter Trending Video Of Monkey On Facebook Trending Video Of Monkey On Instagram Trending Video Of Monkey On Youtube Monkey Viral Video Monkey Funny Video Animals Funny Video Animals Friendship Video Shocking Video Google Trends Google Trends Today OMG Video Omg Video Today Animal Viral Video Viral Video In Tamil Tamil Viral Video Viral Video Today Viral Video Funny Video Trending Video Trending Video Today குரங்கு வீடியோ கியூட் வீடியோ விலங்குகள் வீடியோ வைரல் வீடியோ டிரெண்டிங் வீடியோ Monkey Dance On Bhajan Monkey Dance Monkey Dance Viral Video Instagram Reel Trending Short Youtube Heart Touching Viral Video Google News Google

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பெண் டிஎஸ்பி மீது திடீர் தாக்குதல்... அருப்புக்கோட்டையில் அதிகரிக்கும் பதற்றம்பெண் டிஎஸ்பி மீது திடீர் தாக்குதல்... அருப்புக்கோட்டையில் அதிகரிக்கும் பதற்றம்TN Latest News Updates: விருதுநகரில் கொலை வழக்கின் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பெண் டிஎஸ்பி காயத்ரி மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நிலையில், அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
और पढो »

விஜய் பட பாடலை க்யூட்டாக பாடிய கேரள குழந்தை!! வைரல் வீடியோ..விஜய் பட பாடலை க்யூட்டாக பாடிய கேரள குழந்தை!! வைரல் வீடியோ..விஜய் பட பாடலை க்யூட்டாக பாடிய கேரள குழந்தை!! வைரல் வீடியோ..
और पढो »

விராட் கோலி குறித்து உணர்ச்சிமிக்க பேசிய தோனி! என்ன சொன்னார் தெரியுமா?விராட் கோலி குறித்து உணர்ச்சிமிக்க பேசிய தோனி! என்ன சொன்னார் தெரியுமா?சமீபத்திய பேட்டி ஓன்றில் மகேந்திர சிங் தோனி விராட் கோலியுடன் தனது பந்தத்தை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
और पढो »

புல்லெட்டில் மணமக்களின் மாஸ் எண்ட்ரி: இணையத்தை பற்றவைத்த வைரல் வீடியோபுல்லெட்டில் மணமக்களின் மாஸ் எண்ட்ரி: இணையத்தை பற்றவைத்த வைரல் வீடியோViral Video: இன்றைய காலகட்டத்தில் மணமக்கள் தங்கள் திருமணங்களில் மறக்க முடியாத, வித்தியாசமான பல விஷயங்களை செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறார்கள்.
और पढो »

பெண் மருத்துவர் கொடூர கொலை... பற்றி எரியும் போராட்டம் - சிபிஐ விசாரணக்கு மம்தா மறுப்பது ஏன்?பெண் மருத்துவர் கொடூர கொலை... பற்றி எரியும் போராட்டம் - சிபிஐ விசாரணக்கு மம்தா மறுப்பது ஏன்?Kolkatta Woman Doctor Murder: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
और पढो »

பெண் காவலர்களுடன் அனுப்புவதால் சவுக்கு சங்கர் சிறுநீர் கூட கழிக்க முடியவில்லைபெண் காவலர்களுடன் அனுப்புவதால் சவுக்கு சங்கர் சிறுநீர் கூட கழிக்க முடியவில்லைSavukku Shankar : சவுக்கு சங்கரை பெண் காவலர்களுடன் அனுப்புவதால் அவரால் சிறுநீர்கூட கழிக்க முடியவில்லை என அவரது வழக்கறிஞர் கோவையில் பேட்டியளித்துள்ளார்.
और पढो »



Render Time: 2025-04-28 06:59:59