Savukku Shankar : சவுக்கு சங்கரை பெண் காவலர்களுடன் அனுப்புவதால் அவரால் சிறுநீர்கூட கழிக்க முடியவில்லை என அவரது வழக்கறிஞர் கோவையில் பேட்டியளித்துள்ளார்.
திமுக என்னை பார்த்து பயப்படுகிறது7th pay commissionVenus Transit
இந்த வழக்கு சம்பந்தமாக கோவை நீதிமன்றம் அழைத்து வரபட்ட சவுக்கு சங்கர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது என்னை பார்த்து அஞ்சும் அளவிற்கு திமுக அரசு இருக்கிறது. அதனால்தான் என் மீது இரண்டாவது முறையாக குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது என ஆவேசமாக பேசியபடி சென்றார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சவுக்கு சங்கரின் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன், சவுக்கு சங்கர் மீது 90 நாட்களுக்கு முன்பு இரண்டாவது புதிய வழக்கு ஒன்று போட்டிருந்தார்கள்.
மேலும் படிக்க | 48 வயது ஆணுக்கு 2 இதயம்... அதுவும் ஒரே நேரத்தில் துடிக்கும் அதிசயம் - கோவை மருத்துவர்கள் சாதனை! எந்த பெண் காவலர்கள் குறித்து தவறாக பேசியதாக கூறினார்களோ, அதை பெண் போலீஸ்காரர்களை வைத்து தண்ணீர் குடிக்க முடியாமல் சிறுநீர் கழிக்க முடியாமல் இருக்கும் அளவிற்கு அவர்களை சவுக்கு சங்கர் உடன் அனுப்புகிறார்கள். எவ்ளோ மன அழுத்தத்தில் இந்த போலீஸார் இருக்கிறார்கள். சங்கர் தைரியமாக இருக்கிறார். போலீசார் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். போலீசார் எங்களை காப்பாற்றுங்கள் என எங்களிடம் கேட்கும் நிலைமையில் தான் அவர்கள் இருக்கிறார்கள்.
Coimbatore Savukku Shankar Lawyer Tamil Nadu Police Savukku Shankar Case Update சவுக்கு சங்கர் சவுக்கு சங்கர் வழக்கு சவுக்கு சங்கர் வழக்கறிஞர் கோவை நீதிமன்றம் தமிழ்நாடு அரசியல் தமிழ்நாடு நியூஸ்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் ! என்ன காரணம் தெரியுமா?கோவையிலிருந்து சென்னைக்கு வழக்கு ஒன்றில் ஆஜர் படுத்துவதற்காக ஆத்தூர் வழியாக அழைத்து சென்ற போது சவுக்கு சங்கருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
और पढो »
ரியோ நடிப்பில் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் ஸ்வீட் ஹார்ட்: வீடியோபிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் 4வது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
और पढो »
கிசுகிசு : சூரிய கட்சியை சீண்டும் கதர் கட்சி தலைகள்...! உள்ளாட்சிக்கு கை கழுவ ரெடியாகும் தலைமைGossip, கிசுகிசு : மாநில கதர் கட்சி தலைகள் அடுத்தடுத்து சீண்டும் வகையில் பேசிக் கொண்டிருப்பதை சூரியக்கட்சி தலைமை கொஞ்சம் கூட ரசிக்கவில்லையாம்.
और पढो »
பெண் மருத்துவர் கொடூர கொலை... பற்றி எரியும் போராட்டம் - சிபிஐ விசாரணக்கு மம்தா மறுப்பது ஏன்?Kolkatta Woman Doctor Murder: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
और पढो »
Savukku Shankar: சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்தது... இந்த முறை என்ன காரணம்?Savukku Shankar Goondas: தேனியில் சவுக்கு சங்கரிடம் இருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து, அவர் மீது மீண்டும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
और पढो »
சிறுநீரக கற்களை தவிடுபொடியாக்கும் இளநீர்... ஊட்டச்சத்து நிபுணரின் அட்வைஸ்சிறுநீர் பாதையில் அடைப்பை ஏற்படுத்தும் சிறுநீரக கற்கள், மிகவும் வேதனையை கொடுக்கக் கூடியவை. இந்த பிரச்சனையில் இருந்து விடுபட இளநீர் உதவும் என ஊட்டச்சத்து நிபுணரான நமியா அகர்வால் விளக்கியுள்ளார்.
और पढो »