இடம் மாறும் சூரியன்... தடம் மாறும் ராசிகள் - இனி 3 ராசிகளுக்கு பணம், புகழ் கொட்டும்

Sun Transit Scorpio 2024 Predictions समाचार

இடம் மாறும் சூரியன்... தடம் மாறும் ராசிகள் - இனி 3 ராசிகளுக்கு பணம், புகழ் கொட்டும்
Sun Rashi Parivartan BenefitsSuryan PeyarchiSuryan Peyarchi Tamil
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 79 sec. here
  • 29 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 126%
  • Publisher: 63%

sun rashi parivartan | விருச்சிக ராசிக்குள் சூரியன் என்ட்ரியான அந்த நிமிஷத்தில் இருந்து 3 ராசிகளுக்கு நல்ல காலம் பிறந்து பணம், புகழ் எல்லாம் கிடைத்து செல்வாக்கு எகிறப்போகிறது.

3 ராசிகளுக்கு அமோக பலன்கள் உறுதிCSK: சிஎஸ்கே வெளியேவிட்ட இந்த 3 வீரர்களுக்கு பெரிய டிமாண்ட்... ஏலத்தில் திருப்பி எடுப்பது கஷ்டம்!சனி வக்ர நிவர்த்தி: இந்த ராசிகளுக்கு ஒளிமயமான எதிர்காலம்.... சோதனைகள் முடிந்து சாதனை செய்யும் நேரம்ரிஷபத்தில் சந்திரன் - குரு... உருவாகும் கஜகேசரி யோகம் - இந்த 4 ராசிகளின் காட்டில் பண மழை தான் Suryan Peyarchi Tamil | ஜோதிடத்தில் பவுர்புல் கிரகமான சூரியன் இந்த நம்பவரில் இடம் மாறுகிறார்.

ஜோதிடத்தின்படி ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ராசி மாற்றம் அடையும். ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு எந்த கிரகம் சென்றாலும், அந்த கிரகம் புதிய ராசியில் சென்று அமரும் இடத்தைப் பொறுத்து, அதாவது கிரகம் அமரக்கூடிய வீட்டைப் பொறுத்து எழக்கூடிய தாக்கங்கள் 12 ராசிகளுக்கும் பிரதிபலிக்கும். சில ராசிகளுக்கு அமோக பலன்களும், சில ராசிகள் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டியிருக்கும். அந்தஅடிப்படையில் சூரியன் கிரகம் வரும் நவம்பர் 16 ஆம் தேதி பெயர்ச்சி அடைகிறார்.

மேலும் படிக்க | சனி வக்ர நிவர்த்தி: இந்த ராசிகளுக்கு ஒளிமயமான எதிர்காலம்.... சோதனைகள் முடிந்து சாதனை செய்யும் நேரம்ஜோதிட சாஸ்திரப்படி, மேஷ ராசிக்காரர்களுக்கு சூரியன் விருச்சிக ராசியில் பிரவேசிப்பது சிறப்பான பலன்களைத் தரும். இந்த ராசி மாற்றம் திடீர் நிதி ஆதாயத்திற்கு வழிவகுக்கும். இக்காலத்தில் தடைபட்ட பணிகள் முடிவடையும். உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் பெருகும். குடும்பத்துடன் சுற்றுலா செல்வீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்பு அதிகம்.

மேலும் படிக்க | ரிஷபத்தில் சந்திரன் - குரு... உருவாகும் கஜகேசரி யோகம் - இந்த 4 ராசிகளின் காட்டில் பண மழை தான் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!weight lossகாலையில் ராமதாஸ்... மாலையில் திருமா... பதற்றத்தில் கடலூர் - மஞ்சக்கொல்லை சம்பவத்தின் பின்னணி என்ன?புதன் நட்சத்திர பெயர்ச்சி: 2 நாட்களில் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Sun Rashi Parivartan Benefits Suryan Peyarchi Suryan Peyarchi Tamil Sun Transit Zodiac Signs Benefits Sun Transit Scorpio Lucky Zodiac Signs November 2024 Sun Transit Predictions சூரிய பெயர்ச்சி சூரிய பெயர்ச்சி 2024 சூரிய பெயர்ச்சி பலன்கள் விருச்சிக ராசியில் சூரியன் விருச்சிக ராசியில் சூரியன் பெயர்ச்சி 2024 பலன்கள் சூரியன் பெயர்ச்சி ராசிபலன் Mesha Simha Kumbha Zodiac Signs Fortune Sun Rashi Parivartan மேஷ ராசி பலன் சிம்ம ராசி பலன் கும்ப ராசி பலன் சூரிய பெயர்ச்சி 2024 மேஷம் சூரிய பெயர்ச்சி சிம்மம் சூரியன் பெயர்ச்சி கும்பம் 2024 ராசிபலன் கிரக பெயர்ச்சி கிரக பெயர்ச்சி பலன்கள் தமிழ் தமிழ் ஜோதிடம் அதிர்ஷ்ட ராசிகள் ஜாக்பாட் ராசிகள் சூரிய கிரக பெயர்ச்சி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இன்றைய ராசிபலன் : 2 ராசிகளுக்கு திடீர் பண வரவு! எந்தெந்த ராசிகள் தெரியுமா?இன்றைய ராசிபலன் : 2 ராசிகளுக்கு திடீர் பண வரவு! எந்தெந்த ராசிகள் தெரியுமா?இன்றைய ராசிபலன் : 2 ராசிகளுக்கு திடீர் பண வரவு! எந்தெந்த ராசிகள் தெரியுமா?
और पढो »

தீபாவளி ஜாக்பாட் அடித்தது 4 ராசிகளுக்கு, கூரையை பிச்சிட்டு கொட்டப்போகும் அதிர்ஷ்டம்தீபாவளி ஜாக்பாட் அடித்தது 4 ராசிகளுக்கு, கூரையை பிச்சிட்டு கொட்டப்போகும் அதிர்ஷ்டம்புதன் பெயர்ச்சி | தீபாவளி நாளில் புதன் - சுக்கிரன் சேர்ந்திருப்பதால் 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது. இனி அவர்களுக்கு எல்லா நாட்களுமே அதிர்ஷ்டம் தான்
और पढो »

சனி வக்ர நிவர்த்தி: நவம்பர் 15 முதல் முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வெற்றிகள் குவியும்சனி வக்ர நிவர்த்தி: நவம்பர் 15 முதல் முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வெற்றிகள் குவியும்Sani Peyarchi Palangal: சனி பகவான் நவம்பர் 15 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் அதிகப்படியான நன்மை எந்த ராசிக்கு? அதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
और पढो »

தீபாவளி ராசிபலன்: இந்த ராசிகளுக்கு தித்திக்கும் தீபாவளி... சனி அருளால் பணம், பதவி, புகழ், அனைத்தும் கிட்டும்தீபாவளி ராசிபலன்: இந்த ராசிகளுக்கு தித்திக்கும் தீபாவளி... சனி அருளால் பணம், பதவி, புகழ், அனைத்தும் கிட்டும்Diwali Rasipalan: சனி பகவான் தற்போது கும்பத்தில் வக்ர நிலையில் உள்ளார். தீபாவளிக்கு பிறகு அதாவது நவம்பர் 15 ஆம் தேதி அவர் கும்ப ராசியிலேயே வக்கிர நிவர்த்தி அடைவார். இது மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
और पढो »

சனி வக்ர நிவர்த்தி: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்.... பணம், பதவி, புகழ் அனைத்தும் கிட்டும்சனி வக்ர நிவர்த்தி: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்.... பணம், பதவி, புகழ் அனைத்தும் கிட்டும்Sani Peyarchi Palangal: இன்னும் சில நாட்களில், நவம்பர் 15 ஆம் தேதி சனி பகவான் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இந்த வக்ர நிவர்த்தியால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

மகளிர் உரிமைத் தொகை பணம் உங்களுக்கு வரவில்லையா? அரசு கொடுத்த சூப்பர் அப்டேட்மகளிர் உரிமைத் தொகை பணம் உங்களுக்கு வரவில்லையா? அரசு கொடுத்த சூப்பர் அப்டேட்Kalaignar Magalir Urimai Thogai | மகளிர் உரிமைத் தொகை பணம் வந்ததாக மெசேஜ் மட்டும் வந்து, அக்கவுண்டில் பணம் வரவில்லையா என்றால், பயனாளிகள் உடனடியாக செய்ய வேண்டியது என்ன என அரசே அறிவுறுத்தல் கொடுத்திருக்கிறது.
और पढो »



Render Time: 2025-02-13 16:01:38