Rainy Season Latest Updates: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் வெளியில் இருக்கும்போது இடி, மின்னல் அடித்தால் உடனடியாக செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்து இங்கு காணலாம்.
மழை காலம் தொடங்கிய பின்னர் எச்சரிக்கையாக இருப்பதை விட, ஒரு சில நாள்களுக்கு முன்னரே முன்னெச்சரிக்கையாக சில விஷயங்களை செய்வதன் மூலம் ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம். இருப்பினும், கனமழை காலத்திலும் சில விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்வதால் மோசமான சூழலையும் வெற்றிகரமான கையாளலாம்.இடி மற்றும் மின்னல் அடிக்கும்போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து சென்னை பெருநகர மாநகராட்சி சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. அதுவும் நீங்கள் வீட்டில் இல்லாமல், வெளியில் இருந்தால் இந்த விஷயங்களை பின்பற்றுங்கள்.
அதாவது, இந்த இடத்தில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பில்லை. பாதுகாப்பான இடத்தில் கால்களை ஒன்றாக சேர்த்து நன்கு குனிந்து தலையை கீழே வைத்து அமரவும். இதனால் இடி, மின்னல் தாக்கும் வாய்ப்பு குறைவு உங்கள் கழுத்தின் பின்பகுதியில் மயிர்கூச்சரியும் உணர்வு எழுந்தால், அது மின்னல் விரைவில் வருவதைக் குறிக்கும். தரையில் படுக்கவே படுக்காதீர்கள். அது பெரிய இலக்காக தெரியும். இடி, மின்னல் பெரிய இலக்கையே தாக்கும். தொலைபேசி, மின்சாரம் உள்ளிட்ட வயர்களிடம் இருந்து விலகி இருங்கள்.
What Not To Do During Lightning What To Do During Thunderstorm What Not To Do During Thunderstorm Rainy Season Monsoon Season Big Warning On TN Rains Rainy Season Latest Updates Lightning Thunderstorm TN Rains Chennai Rains Important Things To Note During Lightning And Thu இடி இடிக்கும்போது என்ன செய்ய வேண்டும் மின்னல் அடிக்கும் போது என்ன செய்ய வேண்டும் மழைக்காலம் பருவமழைக்காலம் தமிழ்நாட்டுக்கு பெரிய மழை எச்சரிக்கை
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மக்களே... தொடர் கனமழை காத்திருக்கு... முக்கியமான இதையெல்லாம் ரெடியா வைங்க!Precautions During Monsoon Season: சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்த நாள்களில் மிக கனமழைக்கு வாய்ப்பிருக்கும் நிலையில், தொடர் கனமழையை எதிர்கொள்ள மக்கள் செய்ய வேண்டியவை குறித்து இங்கு காணலாம்.
और पढो »
திருமணமான ஆண்கள் ‘இந்த’ விஷயங்களை செய்யவே கூடாது! என்னென்ன தெரியுமா?திருமணமான ஆண்கள் ‘இந்த’ விஷயங்களை செய்யவே கூடாது! என்னென்ன தெரியுமா?
और पढो »
படித்ததெல்லாம் மறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?நீங்கள் படித்ததெல்லாம் மறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
और पढो »
ஸ்பேம் மெஸ்சேஞ் தொல்லையா... BSNL பயனர்கள் புகார் அளிக்க செய்ய வேண்டியவைரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ ஆகிய நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணத்தை உயர்த்தின. இதனை அடுத்து பல பயனர்கள் தங்கள் எண்களை BSNL போர்ட் செய்து கொண்டனர் அல்லது புதிய சிம் வாங்கினர்.
और पढो »
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிவு! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்ய பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு.
और पढो »
திருமணத்திற்கு முன்பு பெண்கள் சருமத்தை இந்த வழியில் கவனித்துக் கொள்ள வேண்டும்!திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, மணமகள் தங்களை எவ்வாறு கவனித்துக்கொள்கிறார்கள் என்பதில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும், அதனால் அவர்களின் தோல் பிரகாசமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
और पढो »