Precautions During Monsoon Season: சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்த நாள்களில் மிக கனமழைக்கு வாய்ப்பிருக்கும் நிலையில், தொடர் கனமழையை எதிர்கொள்ள மக்கள் செய்ய வேண்டியவை குறித்து இங்கு காணலாம்.
அக். 15, 16 தேதிகளில் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புNPS Pension: பணி ஓய்வுக்கு பின் ரூ.1 லட்சம் மாத ஓய்வூதியம், இன்னும் பல நன்மைகள், முழு கணக்கீடு இதோதென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் இருந்து அடுத்த நான்கு தினங்களில் விலகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று வீசுவதால், வடகிழக்கு பருவமழை க் காலம் தென்னிந்தியப் பகுதிகளில் வரும் அக். 15 மற்றும் 16ஆம் தேதிகள் அளவில் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | சென்னைக்கு ரெட் அலர்ட்... இந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை - வானிலை மையம் கனமழை வார்னிங் முக்கியமாக சென்னை வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ள நாள்களில் அவசியமின்றி நீண்ட தூரம் பயணம் செல்வதோ, தேவையின்றி வெளியில் செல்வதையோ தவிர்த்துவிடுங்கள். அவசர உதவிகளை எண்களை நினைவில் வைத்துக்கொள்வதும் அவசியமாகும். சென்னையை பொறுத்தவரை 1913 என்ற அவசர உதவிக்கு 1913 என்ற எண்ணை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.- கனமழை அடுத்த 5 நாள்களுக்கு நீடிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், குறைந்தது ஒரு வாரத்திற்கான குடிநீர் மற்றும் தேவையான உணவுகளை வீட்டில் சேமித்து வைக்கவும்.
- உங்கள் பகுதியின் அவசர உதவி எண்ணை தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள். முகாம்கள் எங்கு அமைக்கப்படுகின்றன என்பதையும் அதற்கு பாதுகாப்பாக செல்லும் வழியையும் தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள்.
Follow These Precautions During Monsoon Season கனமழை காலத்தில் செய்யக்கூடாதவை கனமழை காலத்தில் செய்ய வேண்டியவை Heavy Rain Survival Guide What To Do Before Flood What To Do During Heavy Rainy Days Heavy Rainy Days Ahead In Tamil Nadu Northeast Monsoon Udhayanidhi Stalin MK Stalin Tamil Nadu Government Must Follow These Things During Rainy Season Rainy Season Monsoon Season தமிழ்நாட்டில் தொடர் கனமழை காத்திருக்கு வடகிழக்கு பருவமழை மழைகாலத்தில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கைகள் உதயநிதி ஸ்டாலின் முக ஸ்டாலின் தமிழ்நாடு அரசு சென்னை மழை Chennai Rain Chennai Weather சென்னை வானிலை
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
IND vs BAN: சுப்மான் கில் நீக்கம்! வங்கதேச டி20 தொடருக்கான இந்திய அணி!IND vs BAN: இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணியை பற்றி பார்ப்போம்.
और पढो »
1 கோடி இளைஞர்களுக்கு மாதா மாதம் ரூ.5000.. அட்டகாசமான திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?PM Internship Scheme: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டில் பல முக்கியமான திட்டங்களை பற்றி அறிவித்தார். அவற்றில் ஒரு முக்கியமான திட்டம் பிஎஃப் இன்டர்ன்ஷிப் திட்டம்.
और पढो »
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்.. 2024 தீபாவளி பரிசு அறிவிப்பு வருகிறது..!Diwali 2024 Gift In Tamil Nadu: குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கியமான மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகி உள்ளன.
और पढो »
எங்கெல்லாம் பெய்யும்! சென்னையை புரட்டி போட்ட மழை! மக்கள் கடும் அவதிRain Alert News In Tamil: சென்னையில் திடீரென கனமழை பொழிந்ததால், பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கம்,
और पढो »
விரைவில் தீபாவளி 2024 பரிசு: குடும்ப அட்டைதாரர்களுக்கு வருகிறது புதிய அறிவிப்பு!DMK Government Diwali 2024 Gift: குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கியமான மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகி உள்ளன.
और पढो »
இன்று கனமழை காரணமாக Red Alert... பள்ளி கல்லூரி விடுமுறை! ரயில், விமானம் ரத்துWeather Report in In Tamil: இன்று டெல்லி உட்பட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை
और पढो »