இன்று கனமழை காரணமாக Red Alert... பள்ளி கல்லூரி விடுமுறை! ரயில், விமானம் ரத்து

Mumbai Rains समाचार

 இன்று கனமழை காரணமாக Red Alert... பள்ளி கல்லூரி விடுமுறை! ரயில், விமானம் ரத்து
Imd Issues Red AlertDelhi Rain AlertChennai Rain Alert
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 29 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 67%
  • Publisher: 63%

Weather Report in In Tamil: இன்று டெல்லி உட்பட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை

IMD Red Alert for Heavy Rainfall: வானிலை ஆய்வு மையம் மும்பைக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மழைக்கு இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.டெல்லி உட்பட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கைமும்பையில் 5 மணி நேரத்தில் 200 மிமீ மழை பெய்தது, 5 பேர் உயிரிழப்புநாடு முழுவதும் பருவமழை கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. அதேநேரத்தில் பல மாநிலங்களில் பருவமழை அழிவை ஏற்படுத்தி உள்ளது. வங்கக் கடலில் உருவான சூறாவளி சுழற்சி காரணமாக, சூறாவளி புயல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் படிக்க - Rain Alert | மக்களே கொஞ்சம் கவனம்! புதிய புயல்.. இந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Siddaramaiah Setback | அடுத்த கர்நாடக முதல்வர் யார்? சித்தராமையாவுக்கு வந்த சிக்கல்.. பாஜக ஹேப்பிஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை தரும்...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Imd Issues Red Alert Delhi Rain Alert Chennai Rain Alert Tamil Nadu Weather Latest Weather Report Rain Forecast Updates Regional Meteorological Centre மும்பை மழை சிவப்பு எச்சரிக்கை டெல்லி மழை எச்சரிக்கை சென்னை மழை எச்சரிக்கை தமிழ்நாடு வானிலை சமீபத்திய வானிலை அறிக்கை மழை முன்னறிவிப்பு புதுப்பிப்புகள் பிராந்திய வானிலை மையம்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Sitaram Yechury: சீதாராம் யெச்சூரி காலமானார்... எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உடல் தானம்Sitaram Yechury: சீதாராம் யெச்சூரி காலமானார்... எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உடல் தானம்Sitaram Yechury Passed Away: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக்குறைவு காரணமாக இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
और पढो »

காலாண்டு விடுமுறை! அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடுத்த முக்கிய அப்டேட்காலாண்டு விடுமுறை! அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடுத்த முக்கிய அப்டேட்Quarterly Exam Holidays Latest Updates: காலாண்டு தேர்வு விடுமுறை குறித்து தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முக்கிய அப்டேட்
और पढो »

எங்கெல்லாம் பெய்யும்! சென்னையை புரட்டி போட்ட மழை! மக்கள் கடும் அவதிஎங்கெல்லாம் பெய்யும்! சென்னையை புரட்டி போட்ட மழை! மக்கள் கடும் அவதிRain Alert News In Tamil: சென்னையில் திடீரென கனமழை பொழிந்ததால், பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கம்,
और पढो »

பெரியார் திடலில் விஜய்... கட்சி தொடங்கிய பின் இதுவே முதல்முறை... திராவிட இயக்க வழியில் தவெக?பெரியார் திடலில் விஜய்... கட்சி தொடங்கிய பின் இதுவே முதல்முறை... திராவிட இயக்க வழியில் தவெக?Tamilaga Vetri Kazhagam Vijay: தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் உள்ள அவரது சிலைக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் இன்று மரியாதை செய்தார்.
और पढो »

தண்டவாளத்தில் வந்த கண்ணுக்குட்டி, திடீரென நின்ற ரயில்தண்டவாளத்தில் வந்த கண்ணுக்குட்டி, திடீரென நின்ற ரயில்viral train video : ரயில் தண்டவாளத்தில் கண்ணுக்குட்டி மாடு வந்தபோது லோகோ பைலட் திடீரென ரயிலை நிறுத்திய நெகழ்ச்சியான வீடியோ வைரலாகியுள்ளது.
और पढो »

மக்களே கொஞ்சம் கவனம்! புதிய புயல்.. இந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கைமக்களே கொஞ்சம் கவனம்! புதிய புயல்.. இந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கைWeather News In Tamil: இன்று முதல் படிப்படியாக தமிழ்நாடு முழுவதுமாகவே பரவலாக மழை அதிகரிக்கும்.
और पढो »



Render Time: 2025-02-13 15:28:16