உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்பார்கள். ஆனால், அளவிற்கு அதிகமானால், அமிர்தமும் விஷம். உணவுப் பொருட்களில் உப்பை அளவிற்கு அதிகமாகப் பயன்படுத்துவதே பல ஆபத்தான நோய்களுக்கு மூலக் காரணமாகி வருகிறது என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
கால்சியம் உங்கள் இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்தும் ஒரு முக்கியமான கனிமமாகும்.குரோதி மகாளய பித்ரு பக்ஷத்தில் ஏற்படும் 2 கிரகணங்களினால் சிக்கி சீரழியப் போகும் பாவப்பட்ட ராசிகள்!8வது ஊதியக்குழுவில் ஏற்றத்துடன் மாற்றம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு மெகா சம்பள உயர்வுஉப்பில்லாத பண்டம் குப்பையிலே என்பார்கள். உப்பில்லாத உணவை சாப்பிட முடியாது என்பதே இதன் பொருள். ஆனால், அளவிற்கு அதிகமானால், அமிர்தமும் விஷம்.
உப்பை அளவிற்கு அதிகமாக உட்கொள்வது இதய செயலிழப்பு முதல் சிறுநீரக செயலிழப்பு அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது. மேலும், உடல் பருமன், உடலில் வீக்கம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. உப்பில் உள்ளசோடியம் மற்றும் ஃப்ளோரைடு என்ற இரண்டு அத்தியாவசிய தாதுக்கள் நம் உடலுக்குத் தேவை என்றாலும், அது அளவிற்கு அதிகமானால், பல நோய்களின் அபாயத்தை (அதிக உப்பு சாப்பிடுவது உடலில் சோடியத்தின் அளவை அதிகரிக்கிறது. நம் உடலில் சேரும் கூடுதல் சோடியம் உடலில் நீரின் அளவை அதிகரிக்கிறது.
Salt Side Effects Excess Salt Is A Silent Killer Too Much Of Salt Spoils Kidney Salt And Sodium Blood Pressure Kidney Health உப்பு உப்பு பக்க விளைவுகள் அதிகப்படியான உப்பு ஒரு சைலண்ட் கில்லர் அதிக உப்பு சிறுநீரகத்தை பாதிக்கும் அதிக உப்பு இரத்த அழுத்தம் சிறுநீரக ஆரோக்கியம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இந்த வார ராசிபலன்: ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 1 2024 வரை, முழு ராசிபலன்Horoscope Weekly 26 August to 1 September 2024: ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் செப்டம்பர் 1 வரை மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
और पढो »
கிருஷ்ண ஜெயந்தியில் தொடங்கும் வாரம் யாருக்கு எப்படி இருக்கும்? ஆகஸ்ட் கடைசி வார ராசிபலன்!Weekly Horoscope Predictions : ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் முதல் நாள் வரையிலான ஒரு வாரத்திற்கு, மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் 12 ராசிகளுக்கான ராசிபலன்களை அறிந்துக் கொள்வோம்....
और पढो »
சாம்சங் முதல் ரெட்மீ வரை... 15,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் அமேசானில் வாங்கலாம்சாம்சங் முதல் ரெட்மீ வரை, பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் ரூ.15 ஆயிரத்திற்கும் குறைவாகவே உள்ளன.
और पढो »
ஐபோன் முதல் சாம்சங் வரை... செப்டம்பரில் அறிமுகம் ஆகும் அசத்தல் போன்கள்ஐபோன் 16 சீரிஸ் முதல் மோட்டோரோலா ரேசர் 50 வரை செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்படும் ஸ்மார்ட்போன்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
और पढो »
Leo vs GOAT எந்த படம் முதல் நாளில் அதிக வசூல் பெற்றது?Leo vs GOAT எந்த படம் முதல் நாளில் அதிக வசூல் பெற்றது?
और पढो »
பணவரவால் பரவசமடையப்போகும் ராசிகள்! இது செப்டம்பர் முதல் வார ராசிபலன்!Weekly Horoscope Predictions : செப்டம்பர் முதல் வாரத்திற்கான ராசிபலன்கள். மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் 12 ராசிகளுக்கான ராசிபலன்களை அறிந்துக் கொள்வோம்....
और पढो »