இதுக்கு சுப்மான் கில் சரிபட்டு வரமாட்டார்... பெரிய பலவீனத்தால் பறிபோகும் வாய்ப்பு?

Shubman Gill समाचार

இதுக்கு சுப்மான் கில் சரிபட்டு வரமாட்டார்... பெரிய பலவீனத்தால் பறிபோகும் வாய்ப்பு?
Shubman Gill NewsBig Weakness For Shubman GillBig Weakness Of Shubman Gill
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 86 sec. here
  • 27 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 122%
  • Publisher: 63%

Shubman Gill: துலிப் டிராபி தொடரில் தற்போது மற்றும் ஒருமுறை சுப்மான் கில்லின் பெரிய பலவீனம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.

சுப்மான் கில் தற்போது துலிப் டிராபி யில் விளையாடி வருகிறார்.இந்த தேதியில் டிஏ ஹைக்: அரசு ஊழியர்களுக்கு அசத்தல் ஊதிய உயர்வு.... 8வது ஊதியக்குழு எப்போது?டான் பட இயக்குநருக்கு திருமணம்! விழாவை சிறப்பித்த சிவகார்த்திகேயன்...வைரல் போட்டோஸ்!இந்திய கிரிக்கெட் அணி அதன் நீண்ட டெஸ்ட் சீசனை எதிர்கொண்டு காத்திருக்கிறது. இந்திய அணி நடப்பு செப்டம்பர் மாதத்தில் வங்கதேச அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகளையும் அடுத்த அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நியூசிலாந்து அணியுடன் 3 டெஸ்ட் போட்டிகளையும் உள்நாட்டில் விளையாடுகிறது.

இந்த 10 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் வெற்றி, தோல்விதான் அடுத்தாண்டு ஜூன் மாதத்தில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுவதை உறுதிசெய்யும் எனலாம். அந்த வகையில், இந்திய அணி தனது நீண்ட டெஸ்ட் சீசனுக்கான சிறந்த அணியை கட்டமைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

முதற்கட்டமாக, வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி வருகின்றனர். துலீப் டிராபியின் முதல் சுற்று போட்டிகள் நிறைவடைந்த உடனேயே இந்திய அணி அறிவிக்கப்படலாம். அப்படியிருக்க இப்போதைக்கு இந்திய அணியில் முக்கால்வாசி இடங்கள் உறுதியாகிவிட்டது. சில இடங்கள் மட்டுமே காலியாக யாரை நிரப்புவது என்ற கேள்வியுடன் உள்ளது.ரோஹித் கேப்டன்ஸி கோட்டாவிலும், விராட் கோலி சீனியர் கோட்டாவிலும் இந்திய அணியில் இடம்பெறுவது உறுதி.

பேட்டிங் ஆர்டரில் மூன்றாவது இடத்தில் கம்பீர் - அகர்கர் இணையால் ஆல் பார்மட் பிளேயராக பார்க்கப்படும் சுப்மான் கில்லுக்குதான் அதிக வாய்ப்பிருக்கிறது. அவர் டெஸ்ட் போட்டிகளில் பெரிய அளவில் சோபிக்காத நிலையில், அவருக்கு வங்கதேச தொடரில் நிச்சயம் ஒருமுறை வாய்ப்பளிப்பார்கள். புஜாராவுக்கு பதில் சுப்மான் கில்லை அந்த இடத்தில் நிரப்ப இந்திய அணி திட்டமிடுகிறது. ஆனால், அவர் புஜாரா போல் பெரியளவில் தடுப்பாட்ட திறன்மின்மையால் தவிக்கிறார் எனலாம்.

Shubman Gill bowled out by Navdeep Saini, once again exposing his shaky defense. If he doesn't work on that, surviving in the long format is going to be a real struggle for him!Incoming டெலிவரிகளில் இவருக்கு இருக்கும் பிரச்னையை சீர்செய்யாவிட்டால் வெளிநாட்டில் இல்லை, உள்நாட்டிலேயே இவர் சோபிப்பது கேள்விக்குறியாகிவிடும். புஜாரா இடத்தில் கில்லை நிரப்ப வேண்டும் என்றால் களத்தில் நிறைய நேரம் செலவிடக்கூடிய திறனை அவர் வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Shubman Gill News Big Weakness For Shubman Gill Big Weakness Of Shubman Gill Shubman Gill Weakness IND Vs BAN Test Series IND Vs BAN India National Cricket Team Team India Cricket News Cricket News In Tamil India Vs Bangladesh Duleep Trophy India Test Season சுப்மான் கில் சுப்மான் கில் பலவீனம் சுப்மான் கில் சரிபட்டு வரமாட்டார் சுப்மான் கில்லுக்கு பெரிய பலவீனம் இந்திய அணி இந்திய தேசிய கிரிக்கெட் அணி இந்தியா வங்கதேசம் இந்திய அணி கிரிக்கெட் செய்திகள் துலீப் டிராபி 2024 துலிப் டிராபி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Duleep Trophy: சுப்மான் கில்லுக்கு கிடைத்த பலமான அணி... டீம் ஏ பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?Duleep Trophy: சுப்மான் கில்லுக்கு கிடைத்த பலமான அணி... டீம் ஏ பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?Duleep Trophy 2024: துலிப் டிராபியில் பலம் வாய்ந்த அணியாக திகழும் சுப்மான் கில் தலைமையிலான ஏ அணியின் முதன்மையான பிளேயிங் லெவனில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை இங்கு காணலாம்.
और पढो »

சஞ்சு சாம்சனை வாய்ப்பு கொடுக்காம ஓரங்கட்டுறீங்களேப்பா..! ODIல் ரெக்கார்டு பாருங்கசஞ்சு சாம்சனை வாய்ப்பு கொடுக்காம ஓரங்கட்டுறீங்களேப்பா..! ODIல் ரெக்கார்டு பாருங்கSanju Samson : ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு இந்திய கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்காமல் ஓரங்கட்டுவது ஏன் என தெரியவில்லை.
और पढो »

துலீப் டிராபியில் எனக்கு வாய்ப்பு இதனால் தான் கிடைக்கவில்லைதுலீப் டிராபியில் எனக்கு வாய்ப்பு இதனால் தான் கிடைக்கவில்லைRinku Singh : துலீப் டிராபியில் தனக்கு வாய்ப்பு கிடைக்காத காரணம் குறித்து ரிங்கு சிங் முதன்முறையாக பேசியுள்ளார்.
और पढो »

சூரியன் அஸ்தமனத்துக்குப் பின் இந்த விஷயங்களை செய்யாதீங்கசூரியன் அஸ்தமனத்துக்குப் பின் இந்த விஷயங்களை செய்யாதீங்கVastu Tips Tamil : சூரியன் அஸ்தமனம் ஆன பின்னர் சில விஷயங்களை செய்தால் குடும்பத்துக்கு பெரிய இழப்பும், கஷ்டங்களும் வரலாம்.
और पढो »

தி கோட் படத்தின் மிகப் பெரிய சஸ்பென்ஸை உடைத்த பிரபலம்தி கோட் படத்தின் மிகப் பெரிய சஸ்பென்ஸை உடைத்த பிரபலம்தி கோட் படத்தின் மிகப் பெரிய சஸ்பென்ஸை உடைத்த பிரபலம்
और पढो »

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி : இந்த இரு அணிகள் இறுதிப்போட்டிக்கு செல்லும்உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி : இந்த இரு அணிகள் இறுதிப்போட்டிக்கு செல்லும்அடுத்த ஆண்டு நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட எந்தெந்த அணிகளுக்கு வாய்ப்பு அதிகம் என்பதை பார்க்கலாம்
और पढो »



Render Time: 2025-02-13 20:43:36