IND vs BAN Test Series: சென்னையில் நடைபெற உள்ள முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இந்த 3 வங்கதேச வீரர்களிடம் அதிகம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த 3 வீரர்கள் குறித்து இங்கு காணலாம்.
வங்கதேச அணி இன்னும் அதன் ஸ்குவாடை அறிவிக்காவிட்டாலும் கூட பாகிஸ்தான் தொடரில் விளையாடிய பெரும்பாலான வீரர்களே இங்கும் விளையாடுவார்கள் என்பது கவனிக்கத்தக்கது.இந்தியா - வங்கதேசம் அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட உள்ளன. இந்த டெஸ்ட் தொடர் மீது பலத்த எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் செப். 19ஆம் தேதி செனை்னையில் தொடங்குகிறது. அதேபோல், இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் செப். 27ஆம் தேதி கான்பூரில் தொடங்குகிறது.
நஹித் ராணா: சராசரியாக 140-148 வேகத்தில் பந்துவீசும் நஹித் ராணா இந்திய அணிக்கு நிச்சயம் நெருக்கடியை கொடுப்பார். புது பந்திலும், பந்து ரிவர்ஸ் ஆகும்போதும் இவரை சமாளிப்பது நிச்சயம் கடினம்தான். சென்னை சேப்பாக்கத்தில் பவுண்ஸ் இருக்கும் என்பது இவருக்கு பிளஸ். புஜாரா, ரஹானே உள்ளிட்ட அனுபவ வீரர்கள் இல்லாதது இவருக்கு பெரிய வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மெஹிதி ஹசன் மிராஸ்: பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் மெஹிதி ஹசன் மிராஸ்தான் .
India National Cricket Team Bangladesh National Cricket Team IND Vs BAN IND Vs BAN 1St Test IND Vs BAN 1St Test Match Cricket News Cricket News In Tamil Team India Should Be Careful On These 3 Banglades Nahid Rana Litton Das Shakib Al Hasan Mehidy Hasan Miraz Mushfiqur Rahim Rohit Sharma இந்திய அணி இந்திய தேசிய கிரிக்கெட் அணி வங்கதேச தேசிய கிரிக்கெட் அணி இந்தியா வங்கதேசம் இந்தியா வங்கதேசம் டெஸ்ட் தொடர் இந்தியா வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டி கிரிக்கெட் செய்திகள் கிரிக்கெட் செய்திகள் தமிழில் நஹித் ராணா லிட்டன் தாஸ் ஷகிப் அல் ஹாசன் மெஹிடி ஹசன் மிராஸ் முஷ்பிகுர் ரஹீம் ரோஹித் சர்மா இந்த 3 வங்கதேச வீரர்களிடம் இந்தியா ஜாக்கிரதையா இர
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
பாகஸ்தானின் படுதோல்வி... காரணமே இந்தியா தான்... அது எப்படி தெரியுமா?PAK vs BAN: வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்டில் பாகிஸ்தான் அணி முதல்முறையாக தோல்வியடைந்ததற்கு பின்னணியில் இந்திய அணி இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா... அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
और पढो »
வங்கதேச டெஸ்ட் தொடரில் காபா டெஸ்ட் நாயகனுக்கு இடம் கொடுக்க கம்பீர், ரோகித் முடிவுவங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி அடுத்த வாரம் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், அதில் காபா டெஸ்ட் நாயகன் ரிஷப் பந்த் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »
இனி இவர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கஷ்டம்தான்... முதல் நாளிலேயே மெகா சொதப்பல்!Duleep Trophy 2024: துலீப் டிராபி தொடரில் இன்று பல முன்னணி வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ள நிலையில், இவர்களுக்கு இந்திய அணி விளையாடுவதற்கான வாய்ப்பு மங்கியுள்ளது.
और पढो »
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர்! இந்த வீரர்களுக்கு வாய்ப்பு இல்லை!Border-Gavaskar Trophy 2024: இந்த ஆண்டு இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
और पढो »
Duleep Trophy 2024: நேருக்கு நேர் மோதப்போகும் ரோஹித் சர்மாDuleep Trophy 2024: இந்த ஆண்டு நடைபெற உள்ள துலிப் டிராபி தொடரில் இந்திய நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா, பந்த் போன்ற வீரர்கள் விளையாட உள்ளனர்.
और पढो »
சென்னையில் சம்பவம் உறுதி... அசத்தல் வியூகத்துடன் வரும் வங்கதேசம்IND vs BAN 1st Test: சென்னையில் நடைபெறும் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு வங்கதேச அணி ஒரு அசத்தல் வியூகத்துடன் வர உள்ளது. அதுகுறித்து இதில் விரிவாக காணலாம்.
और पढो »