இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் தோல்வியில் இருந்து மீண்டு டிரா செய்ய வாய்ப்புள்ளது. கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஆகாஷ் தீப் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இந்திய அணியை காப்பாற்றியுள்ளனர்.
India vs Australia | ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றியுள்ளனர் ஆகாஷ் தீப் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா.தோல்வியில் இருந்து மீண்ட இந்திய அணிSaturn Transit 2025Venus TransitIndia vs Australia Test Day 4 highlights | பிரிஸ்பேன் காபா மைதானத்தில் நடைபெறும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இந்திய அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றியுள்ளனர்.
இவர்கள் ஆட்டமிழக்கும்போது இந்திய அணி பாலோ ஆன் ரன்களைக் கூட கடக்காமல் தான் இருந்தது.அதாவது 231 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது. கடைசி விக்கெட் சீக்கிரம் விழுந்திருந்தால் இந்திய அணி பாலோ ஆன்ஆகி, இந்த மேட்ச் ஆஸ்திரேலியா பக்கம் செல்ல அதிக வாய்ப்பு இருந்தது. ஆனால், ஆகாஷ் தீப் - பும்ரா இருவரும் சிறப்பாக ஆடி இந்திய அணியை பாலோ ஆன் நிலையை கடக்க செய்தனர். இருவரும் 54 பந்துகளை சந்தித்து 39 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கின்றனர்.
India Vs Australia 3Rd Test Brisbane Draw KL Rahul Ravindra Jadeja
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஆஸ்திரேலியாவின் ஸ்காட் போலண்ட் ஐபிஎல் 2025ல் விளையாடுகிறாரா?Scott Boland: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் ஹேசல்வுட்க்கு பதிலாக ஸ்காட் போலண்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
और पढो »
IND vs AUS: பார்டர்-கவாஸ்கர் தொடரில் இந்த 3 வீரர்கள் நீக்கம்! பிசிசிஐ அதிரடி முடிவு!IND vs AUS 3rd Test: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் 3 வீரர்கள் இந்தியா திரும்ப உள்ளனர்.
और पढो »
இந்தியான்னு வந்தா அடிப்பேன்! Travis Head இதுவரை செய்துள்ள சாதனைகள்!IND vs AUS: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் டிராவிஸ் ஹெட் சிறப்பாக விளையாடி சதம் அடித்துள்ளார்.
और पढो »
IND vs AUS: மீண்டும் இந்திய அணிக்கு தலைவலியை கொடுத்துள்ள டிராவிஸ் ஹெட்!India vs Australia: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நாளை சனிக்கிழமை கப்பாவில் தொடங்குகிறது. இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
और पढो »
அனல் பறக்கப்போகும் இந்தியா - ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட்; எங்கு, எப்போது பார்ப்பது?இந்தியா - ஆஸ்தேரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியை இந்திய நேரப்படி எங்கு, எப்போது பார்க்கலாம்...
और पढो »
Live Election Results 2024 : மகாராஷ்டிரா ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள் இந்தியா - ஆஸி டெஸ்ட் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்Live Election Results 2024 : மகாராஷ்டிரா ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள் இந்தியா - ஆஸி டெஸ்ட் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்
और पढो »