உடலில் யூரிக் அமில அளவு அதிகரித்தால் உடனே சில பிரச்சனைகளும் உடலில் அதிகமாகும். எனவே உங்களுக்கு இந்த 5 அறிகுறிகள் ஏற்பட்டால் அலட்சியமாக விட வேண்டாம்.
யூரிக் அமிலம் இரத்தத்தில் கரைந்து சிறுநீர் மூலம் உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது. இதன் அளவு அதிகரிக்கும் போது உடலில் படிய தொடங்குகிறது. இது கீல்வாதம் , சிறுநீரக கற்கள் போன்ற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். யூரிக் அமிலம் முதலில் கால்விரல்கள், குதிகால் ஆகியவற்றை அதிகம் பாதிக்கிறது. இதனால் ஏற்படும் வலி நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும். யூரிக் அமில அளவு அதிகரிக்கும் போது மூட்டுகளில் அதிக வலி ஏற்படும். மேலும் அந்த இடம் முழுவதும் சிவப்பாகவும், வீக்கமாகவும் மாறும்.
உடலில் யூரிக் அமிலம் அதிகமானால் தோலில் டோஃபி எனப்படும் கட்டிகள் உருவாகலாம். அப்படி கட்டி ஏற்பட்டால் கால்கள் மற்றும் கைகளில் வலிகளை ஏற்படுத்தும். யூரிக் அமில அளவு உடலில் அதிகரித்தால் சிறுநீரின் நிறம் மாறும் மற்றும் துர்நாற்றம் அதிகமாக இருக்கும். அதிக யூரிக் அமிலத்தை இரத்தப் பரிசோதனை மூலமும் கண்டறிய முடியும். உடலில் யூரிக் அமில அளவு அதிகரித்தால் அதிக சோர்வு மற்றும் பலவீனத்தை ஏற்படுத்தும். எனவே இதுபோன்ற அறிகுறிகளை கண்டால் உடனே மருத்துவரை அணுகுவது அவசியம்.
Uric Acid Problem Uric Acid Control Vegetables Health Tips Vegetables Uric Acid Food To Avoid What Vegetables Are High In Uric Acid? What Are The Worst Foods For Uric Acid? What Foods Help Lower Uric Acid? Vegetables Uric Acid Food To Avoid Uric Acid Control Home Remedies Knee Pain Whole Grains Amla Coriander Neem Fish Citrus Fruits Health Tips Health Tips In Tamil யூரிக் அமிலம் உணவுகள் முழு தானியங்கள் நெல்லிக்காய் வேம்பு சிட்ரஸ் பழங்கள் மீன் கீல்வாதம் மூட்டு வலி யூரிக் அமிலம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சிறுநீரில் இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை... யூரிக் அமில அளவு அதிகரிக்கிறது!Symptoms of High Uric Acid: உடலில் யூரிக் அமில அளவு அதிகரித்தால், சிறுநீரில் சில அறிகுறிகள் தோன்றும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
இதயத்தை காதலிப்பவரா? இருதயத்திற்கு தேவையான இந்த வைட்டமின்கள் ஆயுளை நீட்டிக்கும்!இந்த 5 வைட்டமின்கள் இதயத்திற்கு மிகவும் முக்கியமானவை, இவை உடலில் சீராக இருந்தால் மாரடைப்பு அபாயம் குறையும்
और पढो »
யூரிக் அமிலத்தை அடித்து விரட்டும் பச்சை இலைகள்: மூட்டு வலியும் குணமாகும்Uric Acid Control: சிறுநீரகங்களால் உடலில் உற்பத்தியாகும் யூரிக் அமிலத்தை சரியாக வடிகட்ட முடியாமல் போனால், அது இரத்தத்தில் உறிஞ்சப்பட்டு மூட்டுகளில் படிந்துவிடும்.
और पढो »
சூரிய வெளிச்சத்தில எந்த சமயத்தில வெயில் காயலாம்? இது வைட்டமின் டி உற்பத்திக்கான வெயில் காயல்!உடலில் வைட்டமின் டி தொகுப்பை அதிகரிக்க சூரிய ஒளி பெற சரியான நேரம் எது? எப்போது சூரிய வெளிச்சத்தில் இருக்கலாம் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்..
और पढो »
மாரடைப்பு, பக்கவாதம் பயம் இனி வேண்டாம், உடனே 3 பரிசோதனைகளை செஞ்சுக்கோங்கHeart health | மாரடைப்பு, பக்கவாத பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முன்கூட்டியே இந்த 3 பரிசோதனைகளை செய்து கொண்டால் அதில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
और पढो »
போனில் மூழ்கிய சிறுவன்! உள்ளே நுழைந்த பாம்பு! அடுத்து என்ன நடந்தது?தனது காதலியுடன் ஒரு சிறுவன் மும்முரமாக போனில் பேசிக் கொண்டிருந்தபோது, அவரது உடலில் பாம்பு ஒன்று ஏறியது. இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாவில் வைரல் ஆகி வருகிறது.
और पढो »