Symptoms of High Uric Acid: உடலில் யூரிக் அமில அளவு அதிகரித்தால், சிறுநீரில் சில அறிகுறிகள் தோன்றும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
உடலில் யூரிக் அமில அளவு அதிகமானால், சிறுநீரின் நிறம் அடர் நிறமாக மாறும்.
சில சமயம், சில காரணங்களால் உடலால் யூரிக் அமிலத்தை வெளியேற்ற முடியாத நிலை ஏற்படுகின்றது. இத்தகைய சூழ்நிலையில், உடலில் யூரிக் அமில அளவு அதிகரிக்கிறது. உடலில் யூரிக் அமில அளவு அதிகரிப்பது பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இது ஒரு பொதுவான நிலை. பலருக்கு இது ஏற்படக்கூடும். ஆனால், யூரிக் அமில அளவு மிகவும் அதிகமானால், அது பல வித உடல் உபாதைகளை ஏற்படுத்தக்கூடும். இதன் காரணமாக, மூட்டு வலி, சிறுநீரக கல் பிரச்சனை என பல வித பிரச்சனைகள் ஏற்படலாம்.
- உடலில் யூரிக் அமில அளவு அதிகமானால், சிறுநீரின் நிறம் அடர் நிறமாக மாறும். ஆரோக்கியமான நபரின் சிறுநீர் பொதுவாக மஞ்சள் நிறமாக இருக்கும், ஆனால் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்திருந்தால், அதன் நிறம் அடர் மஞ்சள் அல்லது அடர் பழுப்பு நிறமாக மாறும். நீரிழப்பு மற்றும் சிறுநீரக நோய் காரணமாகவும் இப்படி நிறம் மாறலாம்.
Symptoms Of High Uric Acid In Urine Symptoms Of High Uric Acid High Uric Acid Uric Acid Remember These Health Tips In Tamil Health Tips Purines யூரிக் அமிலம் பியூரின்கள் யூரிக் அமில அளவு மூட்டு வலி சிறுநீரக கல் சிறுநீர் What Happens If Uric Acid Is High How Does Uric Acid Make You Feel How Can I Reduce Uric Acid In My Body?
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கொழுப்பு கல்லீரல் பிரச்சனை இருந்தால் இந்த அறிகுறிகள் தோன்றும்: உஷார் மக்களேSymptoms of Fatty Liver: கல்லீரல் செரிமானம் முதல் இரத்தத்தை வடிகட்டுதல் வரை அனைத்திலும் பெரிதும் உதவுகிறது. ஆகையால் உடல் ஆரோக்கியத்திற்கு, கல்லீரலை ஆரொக்கியமாக வைத்துக்கொள்வதும் மிக அவசியமாகும்.
और पढो »
நீரிழிவு நோய் அதிகமானால் உடலில் தோன்றும் அறிகுறிகள் இவைதான்: அலட்சியம் வேண்டாம்!!Symptoms of Diabetes: உடலில் ஐந்து முக்கிய உறுப்புகளில் காணப்படும் நீரிழிவு நோயின் அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
யூரிக் அமிலம், மூட்டு வலி: இரண்டுக்கும் நிவாரணம் அளிக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்Uric Acid Control: உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால், அதனால், மூட்டுவலி, வீக்கம், சிறுநீரக கற்கள் ஆகிய பிரச்சனைகளும் ஏற்படத் தொடங்குகின்றன.
और पढो »
1 நாள் செல்போன் உபயோகிக்காமல் இருந்தால் என்ன ஆகும்? ‘இந்த’8 நல்ல விஷயம் நடக்கும்!1 நாள் செல்போன் உபயோகிக்காமல் இருந்தால் என்ன ஆகும்? ‘இந்த’8 நல்ல விஷயம் நடக்கும்!
और पढो »
இந்த உணவுகள் ருசியாக இருந்தாலும் எலும்புகளை மோசமாக்கும்! ஜாக்கிரதை!நம் உடலில் 206 எலும்புகள் உள்ளன. இந்த எலும்புகளில் ஒன்று பலவீனமாக இருந்தால் கூட அல்லது சரியாக வேலை செய்யவில்லை என்றால் முழு உடலுக்கும் பிரச்சனையை ஏற்படுத்தும்.
और पढो »
லைப் பார்ட்னர் உங்களுக்கு துரோகம் செய்கிறாரா...? கண்டுபிடிப்பது எப்படி?Relationship Tips: திருமண உறவில் உங்களின் பார்ட்னரிடம் இந்த அறிகுறிகள் தென்படும்பட்சத்தில், அவர் உங்களுக்கு துரோகம் செய்ய அதிக வாய்ப்புள்ளது. இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
और पढो »