Uric Acid Control: உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால், அதனால், மூட்டுவலி, வீக்கம், சிறுநீரக கற்கள் ஆகிய பிரச்சனைகளும் ஏற்படத் தொடங்குகின்றன.
இது யூரிக் அமில நோயாளிகளுக்கும் நன்மை பயக்கும்.ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்தியாவின் முதல் மின்சார மோட்டார்சைக்கிள் Revolt RV1 அறிமுகமானது!சொந்த ராசியில் உச்சமான புதன்! சூரியனுடன் சேரும் நெருப்பு கிரகத்தின் 12 ராசிகளுக்கான கன்னி புதன் ராசிபலன்!மனிதனின் வாழ்க்கை நவீனமயமாகி வருகின்றது. வாழ்வின் வேகம் அதிகரித்து வருகின்றது. வேகமான இந்த வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பல வித நோய்கள் நம்மை ஆட்கொள்கின்றன.
யூரிக் அமிலத்தை கட்டுக்குள் வைக்க நினைப்பவர்கள், தங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும். ஆரொக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்க வேண்டும். சில எளிய, இயற்கையான வழிகளிலும் உடலில் யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்கலாம். இவற்றால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாது. என்ற பெயரைக் கேட்டவுடனே சிலர் நாவில் கசப்பு சுவையை அனுபவிப்பார்கள். ஆனால், இதில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. கசப்பு சுவை கொண்ட பாகற்காய் வாழ்விற்கு பல நல்ல விஷயங்களை அளிக்கின்றது.
தினமும் சரியான அளவு இஞ்சி டீ குடிப்பது மூட்டுகளில் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. சிறிது இஞ்சியை தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கலாம். யூரிக் அமில அளவு குறைவதோடு, இதனால் மூட்டு வலி, கீல்வாதம் போன்ற பிரச்சனைகளிலும் நிவாரணம் கிடைக்கும்.
Home Remedies Home Remedies To Control Uric Acid Control Uric Acid Uric Acid Knee Pain Bitter Gourd Turmeric Ginger Health Tips In Tamil Health Tips வீட்டு வைத்தியங்கள் யூரிக் அமிலம் யூரிக் அமில அளவு மூட்டு வலி இஞ்சி இஞ்சி தேநீர் இஞ்சி டீ மஞ்சள் மஞ்சள் பால் பாகற்காய் பாகற்காய் சாறு கீல்வாதம் Uric Acid Control Foods To Reduce Uric Acid Level In Body Leaves To Reduce Uric Acid Level In Body What Is The Fastest Way To Cure Uric Acid Which Food Can Reduce Uric Acid What Is The Best Treatment For Uric Acid சிறுநீரக கற்கள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
முகத்தில் நிறமிகள் அதிகம் உள்ளதா? இந்த வழிகளை பின்பற்றினால் போதும்!தற்போது பலருக்கும் பிக்மென்ட்டேஷன் எனப்படும் தோல் நிறமி பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இதனை எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் எப்படி சரி செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
யூரிக் ஆசிட் பிரச்சனை இருக்கா... இந்த உணவுகளுக்கு NO சொல்லுங்கUric Acid Control Tips: உடலில் யூரிக் அமில அளவு அதிகரிக்கும் போது மூட்டுகளில் அதிக வலி ஏற்படும். யூரிக் அமிலம் மூட்டுகளை சுற்றி படிகங்கள் வடிவில் டெபாசிட் செய்யும் நிலையில், இதனால் கடுமையான வலி ஏற்படும். யூரிக் அமில அளவை குறைக்க சில உணவுகளை தவிர்க்க வேண்டும்.
और पढो »
யூரிக் அமிலத்தால் மூட்டுகள் மட்டுமல்ல... இதயம், சிறுநீரகமும் பாதிக்கும்... எச்சரிக்கையா இருங்கமாறிவரும் இன்றைய தவறான வாழ்க்கைமுறையில், பலர் வாழ்க்கை முறை சார்ந்த நோய்களுக்கு பலியாகி வருகின்றனர். அதில் ஒன்று யூரிக் அமிலம் பிரச்சனை.
और पढो »
வாயு பிரச்சனைக்கு குட் பை செல்ல... இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் கை கொடுக்கும்...Home Remedies To Get Rid of Acidity, Gas Problem: வயிற்றில் உருவாகும் வாயு பிரச்சனை என்பது, சாதாரண பிரச்சனை என்று ஒதுக்கி விட முடியாது. இதனால், சில சமயத்தில் கடுமையான வயிற்று வலி, தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
और पढो »
சுகர் லெவலை குறைக்க நிச்சயமாய் உதவும் வீட்டு வைத்தியங்கள்: கண்டிப்பா ட்ரை பண்ணுங்கDiabetes Control Tips: உயர் இரத்த சர்க்கரை பிரச்சனையால் போராடும் நபரா நீங்கள்? அப்படியென்றல இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும்.
और पढो »
தூக்கத்தை கெடுக்கும் குறட்டை: காரணங்கள், வீட்டு வைத்தியங்கள் இதோSnoring: குறட்டை என்பது தூக்கத்தின் தரத்தை மட்டும் பாதிக்கும் ஒரு விஷயம் அல்ல. இது ஆரோக்கியத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது.
और पढो »