தூக்கத்தை கெடுக்கும் குறட்டை: காரணங்கள், வீட்டு வைத்தியங்கள் இதோ

Snoring समाचार

தூக்கத்தை கெடுக்கும் குறட்டை: காரணங்கள், வீட்டு வைத்தியங்கள் இதோ
What Are The Reasons For SnoringHow Can You Cure Snoring Naturallyகுறட்டை
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 40 sec. here
  • 24 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 96%
  • Publisher: 63%

Snoring: குறட்டை என்பது தூக்கத்தின் தரத்தை மட்டும் பாதிக்கும் ஒரு விஷயம் அல்ல. இது ஆரோக்கியத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது.

மூக்கு அல்லது தொண்டையில் வீக்கம் மற்றும் சளி சேர்வதும் சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும்.புதன் உதயத்தினால் ஓஹோ என்று வாழப்போகும் ராசிகள்! கிருஷ்ணரின் அருள்பெறும் அதிர்ஷ்ட ராசிக்காரர்கள்!செப்டம்பர் மாத ராசிபலன்.. அனைத்திலும் வெற்றிப் பெறப்போக்கும் ராசிகள் இவையே

தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படும்போது பொதுவாக குறட்டை வருகிறது. இது ஸ்லீப் அப்னியா என்று அழைக்கப்படுகின்றது. தூக்கத்தின் போது ஒருவரது சுவாசப்பாதை குறுகலானாலோ அல்லது அடைக்கப்பட்டாலோ இந்த பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இந்த பிரச்சனையை நீண்ட காலம் புறக்கணித்தால், அது தொண்டை மற்றும் சுவாசக் குழாயின் செல்களை சேதப்படுத்தும். இது இறுதியில் புற்றுநோய் வடிவத்தையும் எடுக்கக்கூடும் என கூறப்படுகின்றது.

தூங்கும் நிலை: தூங்கும் போது மல்லாக்காக படுத்துக்கொண்டு உறங்குவதால் சுவாசக் குழாயில் அழுத்தம் அதிகரிக்கிறது. இது குறட்டைக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.- உடல் பருமனாக இருந்தால், உடல் எடையை குறைக்க வேண்டியது மிக அவசியமாகும். எடை இழப்பு குறட்டை பிரச்சனையில் நிவாரணம் அளிக்கக்கூடும். இது சுவாசக் குழாயின் அழுத்தத்தைக் குறைத்து சுவாசத்தை எளிதாக்குகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

What Are The Reasons For Snoring How Can You Cure Snoring Naturally குறட்டை தூக்கம் எடைஇழப்பு உடல் பருமன் ஒவ்வாமை வீட்டு வைத்தியங்கள் Snoring Is Sign Of Cancer Cancer Warning Sign How To Get Rid Of Snoring Problem Health Tips In Tamil Health Tips Throat Cancer Symptoms How To Stop People From Snoring What Is The Reason For Snoring What Is The Best Treatment Of Snoring How To Stop Someone Snoring Can Snoring Be Cured Permanently Is It My Fault If I Snore Is Snoring Unhealthy How Can I Cure Snoring Naturally

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

அடம் பிடிக்கும் கொலஸ்ட்ராலை அடக்கி வைக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்அடம் பிடிக்கும் கொலஸ்ட்ராலை அடக்கி வைக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்Cholesterol Control Tips: உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால், அது இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற கொடிய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. ஆகையால் அதை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
और पढो »

இருமல் பாடாய் படுத்துதா? குறைக்க சில டிப்ஸ், சிம்பிளான வீட்டு வைத்தியங்கள் இதோஇருமல் பாடாய் படுத்துதா? குறைக்க சில டிப்ஸ், சிம்பிளான வீட்டு வைத்தியங்கள் இதோHome Remedies For Cough: நாம் பொதுவாக இருமல் ஏற்படும் போது செய்யும் சில தவறுகளையும், நாம் கண்டிப்பாக நினைவில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களையும் பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்தான்.. முழு லிஸ்ட் இதோபிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்தான்.. முழு லிஸ்ட் இதோபிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்தான்.. முழு லிஸ்ட் இதோ
और पढो »

விவாகரத்துக்கான 5 முக்கிய காரணங்கள்..!விவாகரத்துக்கான 5 முக்கிய காரணங்கள்..!அழகான திருமணத்தில் தொடங்கும் மண வாழ்க்கை விவாகரத்துக்கு செல்வதற்கு ஐந்து முக்கிய காரணங்கள் இருக்கின்றன
और पढो »

என்ன செய்தால் முழங்கால் வலியை தவிர்க்கலாம்?என்ன செய்தால் முழங்கால் வலியை தவிர்க்கலாம்?How to Prevent Knee Pain: முழங்கால் வலி உங்களை பாடாய்படுத்துகிறது என்றால், அதனை வீட்டு வைத்தியம் மூலம் எளிதாக குணப்படுத்தலாம்.
और पढो »

வாட்டி எடுக்கும் வாயுத்தொல்லை, அசிடிட்டியில் இருந்து விடுபட... சில வீட்டு வைத்தியங்கள்வாட்டி எடுக்கும் வாயுத்தொல்லை, அசிடிட்டியில் இருந்து விடுபட... சில வீட்டு வைத்தியங்கள்வயிற்றில் உருவாகும் வாயு பிரச்சனை என்பது, சாதாரண பிரச்சனை என்று ஒதுக்கி விட முடியாது. ஏனென்றால், இதன் காரணமாக, சில சமயத்தில் கடுமையான வயிற்று வலி, தலைவலி போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.
और पढो »



Render Time: 2025-02-16 14:00:52