என்ன செய்தால் முழங்கால் வலியை தவிர்க்கலாம்?

Knee Pain समाचार

என்ன செய்தால் முழங்கால் வலியை தவிர்க்கலாம்?
Health TipsPrevent Knee PainKnee Pain Home Remedies
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 27 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 59%
  • Publisher: 63%

How to Prevent Knee Pain: முழங்கால் வலி உங்களை பாடாய்படுத்துகிறது என்றால், அதனை வீட்டு வைத்தியம் மூலம் எளிதாக குணப்படுத்தலாம்.

மருத்துவமனைக்கு சென்றும் பயனில்லையா?Jupiter transitSpritualJupiter Retrograd Transit Knee Pain Home remedies : முழங்கால் வலி இப்போதெல்லாம் வயது வித்தியாசம் இல்லாமல் வந்து கொண்டிருகிறது. மூட்டு வலி வந்தவுடனே மருத்துவமனைக்கு செல்லலாம் என நினைக்கிறார்கள். பொதுவாக குளிர்காலத்தில் மூட்டுவலி, முழங்கால் வலி பிரச்சனை அதிகரிக்கும். தசை பிடிப்பு பிரச்சனைகளும் அதிகரிக்கும். இதனை வீட்டு வைத்தியம் மூலம் குணப்படுத்துவது எப்படி? என்பதை பார்க்கலாம்.

மேலும் படிக்க | சுக்கிரன் கிரகத்தை வட்டமிடும் மர்மமான வளையம்! 5000 மைல் நீள வளையத்திற்குள் வெள்ளி கிரகம்! முழங்கால் வலி குறைய, வெயிலில் அமர்ந்து வெதுவெதுப்பான எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்யவும். மசாஜ் செய்ய, எள் எண்ணெயில் கற்பூரம் அல்லது ஆமணக்கு எண்ணெயுடன் பூண்டு எண்ணெயைக் கலந்து மசாஜ் செய்யவும்.மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற, மிகச் சிறந்த வழி உடற்பயிற்சி தான். நாள் ஒன்றுக்கு காலை மாலை என இரண்டு முறை செய்ய வேண்டும். முதல் பயிற்சி என்னவென்றால், தரையில் உட்கார்ந்து, உங்கள் கால்விரல்களை முன்னும் பின்னுமாக அசைக்கவும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Health Tips Prevent Knee Pain Knee Pain Home Remedies Oil Massage Knee Pain Relief Tips Natural Remedies For Joint Pain முழங்கால் வலி முழங்கால் வலிக்கு தீர்வு முட்டி வலி வீட்டு மருத்துவம் மூட்டு வலி வீட்டு மருத்துவம் முழங்கால் வலி தீர்வு Health News Lifestyle News

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?தினசரி உணவில் பயன்படுத்தப்படும் இஞ்சி பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது. இஞ்சி கலந்த தண்ணீரை குடித்தால் என்ன என்ன நன்மைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

அண்ணா சீரியல்: பதவியேற்றதும் பகடையை உருட்ட தொடங்கிய பரணி.. முதல் ஆளாக கைதானது யார் தெரியுமா?அண்ணா சீரியல்: பதவியேற்றதும் பகடையை உருட்ட தொடங்கிய பரணி.. முதல் ஆளாக கைதானது யார் தெரியுமா?Anna Today s Episode Update: நேற்றைய எபிசோட்டில் சௌந்தரபாண்டி பரணி பதவியேற்றதால் அடுத்து என்ன செய்வது என யோசிக்க தொடங்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
और पढो »

ஜாதகத்தில் குருவும் கேதுவும் இணைந்தால்? பாவம் கர்மத்தை தொலைக்க பிறந்தவர்!ஜாதகத்தில் குருவும் கேதுவும் இணைந்தால்? பாவம் கர்மத்தை தொலைக்க பிறந்தவர்!Jupiter + Ketu In Horoscope : ஜாதகம் என்பது நமது வாழ்க்கையில் என்ன நடக்கப்போகிறது என்பதை மட்டுமல்ல, என்ன நடந்தது என்பதையும் குறிப்பாக உணர்த்துவது
और पढो »

இந்த பிரச்சனை உள்ளவர்கள் முட்டை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்!இந்த பிரச்சனை உள்ளவர்கள் முட்டை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்!Eggs Benefits in Tamil: முட்டையில் அதிக அளவு சத்துக்கள் உள்ளது. இவற்றை தினசரி உணவில் சேர்த்து கொண்டால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

விவாகரத்து பெற்றவர்கள் ‘இதை’ செய்யவே கூடாது! என்ன தெரியுமா?விவாகரத்து பெற்றவர்கள் ‘இதை’ செய்யவே கூடாது! என்ன தெரியுமா?விவாகரத்து பெற்றவர்கள் ‘இதை’ செய்யவே கூடாது! என்ன தெரியுமா?
और पढो »

சுக்கிரன் கிரகத்தை வட்டமிடும் மர்மமான வளையம்! 5000 மைல் நீள வளையத்திற்குள் வெள்ளி கிரகம்!சுக்கிரன் கிரகத்தை வட்டமிடும் மர்மமான வளையம்! 5000 மைல் நீள வளையத்திற்குள் வெள்ளி கிரகம்!Venus Cloud Discontinuity : சுக்கிரன் கிரகத்தில் அமிலம் நிறைந்த மேகங்களின் விசித்திரமான தடிமனான சுவர் இருக்கும் மர்மம் என்ன?
और पढो »



Render Time: 2025-02-13 12:04:30